வைதிகஸ்ரீ ஆசிரியருக்கு வைதிக கலாநிதி விருது

 மதுரை மாநகர வைதிக மஹாஜனங்கள் சார்பாக சென்ற 08-.01.-2012 ஞாயிறு அன்று மதுரை எஸ்.எஸ்.காலனி பிராஹ்மண கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பூஜ்யஸ்ரீ ஒங்காரானந்தா அவர்களால நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் வைதிக கலாநிதி என்னும்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

வைதிகஸ்ரீ ஆசிரியருக்கு விருது
 வி,நாராயணய்யர் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்ற 02-.11.-2011 அன்று சென்னை தி.நகர், வாணிமஹால் அரங்கில் நடைபெற்ற விழாவில் நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் உச்சநீதிமன்ற முன்னாள் னீதிபதி ஸ்ரீ ஏ.ஆர் லக்ஷ்மணன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Award To Brahmasri Rajagopala ganapatigal  (02-11-2011)
 

Back