
Vaithikasri March 2008
Maha Shivarathri Puja
|
ஸ்ரீ மஹா சிவராத்திரி 060308 வியாழன் ஆதியும் அந்தமும் காணமுடியாத ஜோதி வடிவில் (மஹா) லிங்கத்திலிருந்து ஸ்ரீ பரமேஸ்வரர் வெளியான நன்னாள் இது, வராஹ வடிவில் விஷ்ணுவும், அன்ன வடிவில் பிரும்ஹாவும் சுற்றி எல்லையற்ற பரம்பொருள் நிலையை விளக்கிய நன்னாள். லிங்கோத்பவ மூர்த்தி என்ற திருவுருவம் இதன் விளக்கம். மாகமாஸ கிருஷ்ண பக்ஷ சதுர்தசிதான் சிவராத்ரி எனப்படுகிறது, இன்று பகலில் சாப்பிடாமல் உபவாஸமிருந்து, இரவு முழுவதும் நான்கு யாமங்களிலும் பூஜை செய்து, சிவகதை கேட்டு, பஜனை பூஜை முதலானவற்றால் இரவைக் கழித்து, மறுநாள் காலை நித்ய பூஜை செய்து தம்பதி பூஜை, பிராம்ஹண போஜனம் செய்வித்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இன்று மாலையில் ஸ்நானம் ஸந்த்யாவந்தனம் முதலியவைகளைச் செய்த பின்பு , ராத்திரி வேளையில் கீழ்கண்டவாறு சிவராத்ரி பூஜையைச் செய்யலாம். suக்லாம் + ந்தயே, மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் shiவராத்ரி புண்யகாலே ஸ்ரீ ஸாம்ப3 பரமேஸ்வர பூஜாம் கரிஷ்யே, என்று ஸங்கல்பம் செய்து கையில் புஷ்பங்களை எடுத்து பாண (சிவ) லிங்கத்திலோ விக்ரஹத்திலோ படத்திலோ பூஜையைச் செய்ய வேண்டும். சந்த்3ர கோடி ப்ரதீகாம் த்ரிணேத்ரம் சந்த்3ர பூ4ஷணம் ஆபிங்க3ளஜடாஜூடம் ரத்நமௌளிவிராஜிதம்,உமா மஹேவரம் த்4யாயாமி ஆக3ச்ச2 தே3வதே3வே மர்த்ய லோக ஹிதேச்ச2யா பூஜயாமி விதா4நேந ப்ரஸந்ந: ஸுமுகோ2ப4வஉமா மஹேச்வரம் ஆவாஹயாமி பாதா3ஸநம் குரு ப்ராக்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் பூ4ஷிதம் விவிதை4: ரத்நை: குரு த்வம் பாது3காஸநம், ஆஸநம் ஸமர்ப்பயாமி. க3ங்கா3தி3 ஸர்வ தீர்த்2தேப்4ய: மயா ப்ரார்த்த2நயா(ஆ)ஹ்ருதம் தோயமேதத்ஸுக2ஸ்பர்சம்பாத்யார்த்த2ம் ப்ரதிக்3ருஹ்யதாம் பாத்3யம் ஸம+மி. க3ந்தோ4த3கேந புஷ்பேண சந்த3நேந ஸுக3ந்தி4நா அர்க்4யம்க்3ருஹாண தே3வே ப4க்திம்மே ஹ்யசலாம் குரு அர்க்4யம் ஸம+மி கர்பூரோர ஸுரபி4 தளம் விமலம் ஜலம் க3ங்கா3யாஸ்து ஸமாநீதம் க்3ருஹாணாசமநீயகம், ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ரஸோஸி ரஸ்ய வர்கே3ஷ ஸுக3 ரூபோஸி ங்கர மது4பர்க்கம் ஜகந்நாத2 தா3ஸ்யே துப்4யம் மஹே வர, மதுபர்க்கம் ஸமர்+மி. மந்தா3கிந்யா: ஸமாநீதம் ஹேமாம்போ4ருஹ வாஸிதம் ஸ்நாநாய தே மயா ப4க்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4, ஸ்நாநம் ஸமர்ப்பயாமி வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் ச து3கூலே தே3வாநாமபி து3ர்லப4ம் க்3ருஹாண த்வமுமாகாந்த ப்ரஸந்நோ ப4வ ஸர்வதா3 வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா ஆயுஷ்யம் ப4வ வர்ச்சஸ்யம் உபவீதம் க்3ருஹாண போ4:, உபவீதம் ஸமர்+மி. ஸ்ரீகண்ட2ம் சந்த3நம் தி3வ்யம் க3ந்தா4ட்4யம் ஸுமனோஹரம் விலேபநம் ஸுரரேஷ்ட2 மத்3 த3த்தம் ப்ரதிக்3ருஹ்யதாம் க3ந்த4ம் ஸமர்+மி அக்ஷதாந் சந்த்ர வர்ணாபா4ந் லேயாந் தண்டுலாந் பா4ந் அலங்காரார்த்த2 மாநீதாந் தா4ரயஸ்வ மஹாப்ரபோ4 அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. மால்யாதீ3நி ஸுக3ந்தீ4நி மாலத்யாதீ3நி வை ப்ரபோ4 மயாஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்த2ம் தவ ங்கர, புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி. shiவாய நம: பாதௌ3 பூஜயாமி shaர்வாய நம: குல்பௌ2 பூஜயாமி ருத்3ராய நம: ஜாநுநீ பூஜயாமி ஈshaaநாய நம: ஜங்கே4 பூஜயாமி பரமாத்மநே நம: ஊரூ பூஜயாமி ஹராய நம: ஜக4நம் பூஜயாமி ஈஸ்வராய நம: கு3ஹ்யம் பூஜயாமி ஸ்வர்ணரேதஸேநம: கடிம்பூஜயாமி மஹேஸ்வராயநம: நாபி4ம் பூஜயாமி பரமேஸ்வராயநம: உத3ரம் பூஜயாமி ஸ்ப2டிகா ப4ரணாய நம: வக்ஷஸ்த2லம் பூஜயாமி த்ரிபுரஹந்த்ரேநம:பா3ஹூன் பூ+மி ஸர்வாஸ்த்ர தா4ரிணே நம: ஹஸ்தான் பூஜயாமி நீலகண்டா2யநம: கண்ட2ம் பூ+மி வாசஸ்பதயே நம: முக2ம் பூஜயாமி பா2ல சந்த்3ராய நம: லலாடம் பூ+மி க3ங்காத4ராயநம: ஜடாமண்டலம் பூ.. ஸதா3வாய நம: shiர: பூஜயாமி ஸர்வாண்யங்கா3நி பூஜயாமி (பிறகு சிவாஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யலாம்) வநஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்4யஸ்ச மநோஹர: ஆக்4ரேய:ஸர்வதே3வாநாம்தூ4போயம்ப்ரதிக்3ருஹ்யதாம் தூ4பம் ஆக்4ராபயாமி. ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா தீ3பம் க்3ருஹாண தே3வே த்ரைலோக்ய திமிராபஹம், தீ3பம் த3ர்யாமி. நைவேத்3யம் க்3ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மே ஹ்யசலாம் குரு. சிவேப்ஸிதம் வரம் தே33ஹி பரத்ர ச பராம் கதிம், நைவேத்3யம் ஸமர்ப்பயாமி. பூகீ3ப2ல ஸமாயுக்தம் நாக3வல்லீ த3ளைர் யுதம் கர்ப்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூ3லம் ப்ரதிக்3ருஹ்யதாம், தாம்பூ3லம் ஸம+மி சக்ஷர்த3ம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாண பரமேவர நீராஜனம் ஸமர்+யாமி யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதானி ச தாநி தாதி விநயந்தி ப்ரத3க்ஷிண பதே3 பதே3, ப்ரத3க்ஷிணம் ஸமர்ப்பயாமி. புஷ்பாஞ்ஜலிம் ப்ரதா3ஸ்யாமி க்3ருஹாண கருணாநிதே4 நீலகண்ட2 விரூபாக்ஷ வாமார்த்த4 கி3ரிஜ ப்ரபோ4, புஷ்பாஞ்ஜலிம் ஸமர்+யாமி வந்தே3 ம்பு4 முமாபதிம் ஸுரகு3ரும் வந்தே3 ஜக3த் காரணம் வந்தே3 பந்நக3 பூ3ஷணம் ம்ருக3த3ரம் வந்தே3 பநாம் பதிம் வந்தே3 ஸூர்ய ங்க வஹ்நி நயநம் வந்தே3 முகுந்த3 ப்ரியம் வந்தே3 ப4க்த ஜநாரயஞ்ச வரத3ம் வந்தே3 வம் ங்கரம் நம: வாய ஸாம்பா3ய ஸக3ணாய ஸஸூநவே ஸ நந்தி3நே ஸ க3ங்கா3ய ஸ வ்ருஷாய நமோ நம: நம: shiவாப்4யாம் நவ யௌவநாப்4யாம் பரஸ்பராஸ்லிஷ்ட வபுர் த4ராப்4யாம் நகே3ந்த்ர கந்யா வ்ருஷ கேதநாப்4யாம் நமோ நம: ங்கர பார்வதீப்4யாம் (மேலும் ஸ்தோத்திரங்கள் சொல்லி ப்ரார்திக்கவும், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசம் ஆகியவர்கள் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்யலாம்.) shuக்லாம்+ ந்தயே, மமோபாத்த + ப்ரீத்யர்த்த2ம், மயா ஆசரித சிவராத்ரி வ்ரத பூஜாந்தே க்ஷீரார்க்4ய ப்ரதா3நம், உபாயந தா3நஞ்ச கரிஷ்யே நமோ விவ ஸ்ரூபாய விவ ஸ்ருஷ்ட்யாதி3 காரக க3ங்கா3த4ர நமஸ்துப்4யம் க்3ருஹாணார்க்4யம் மயார்ப்பிதம் உமாமஹேஸ்வராய நம: இத3மர்க்4யம் (3) நம: shiவாய shanந்தாய ஸர்வபாபஹராயச shiவராத்ரௌ மயா த3த்தம் க்3ருஹாணார்க்4யம் ப்ரஸீத3 மே உமாமஹேஸ்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். து:க்க2 தா3ரித்3ர்ய பாபைஸ்ச த3க்தோ4ஹம் பார்வதீபதே மாம் த்வம் பாஹி மஹாபா3ஹோ க்3ருஹாணார்க்4யம் நமோஸ்துதே உமாமஹேஸ்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். shiவாய shiவரூபாய ப3க்தாநாம் shiவதா3யக இத3மர்க்4யம் ப்ரதா3ஸ்யாமி ப்ரஸந்நோ ப4வ ஸர்வதா3 உமாமஹேஸ்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். அம்பி3காயை நமஸ்துப்4யம் நமஸ்தே தே3வி பார்வதி அம்பி3கே வரதே3 தே3வி க்3ருஹ்ணீ தார்க்4யம் ப்ரஸீத3 மே பார்வத்யை நம: இத3மர்க்4யம் இத3மர்க்4யம், இத3மர்க்4யம். ஸுப்3ரஹ்மண்ய மஹாபா4க3 கார்த்திகேய ஸுரேவர இத3மர்க்4யம் ப்ரதா3ஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ3 ப4வ ஸுப்3ரஹ்மண்யாய நம: இத3மர்க்4யம் இத3மர்க்4யம், இத3மர்க்4யம். சண்டி3கேsha மஹாபா4க3 shiவ த்4யாந பராயண க்3ருஹாணார்க்4யமித3ம் த3த்தம் சண்டி3கே நமோஸ்து தே சண்டி3கேய நம: இத3மர்க்4யம் இத3மர்க்4யம், இத3மர்க்4யம். அநேந அர்க்4ய ப்ரதா3நேந ஸபரிவார: ஸாம்ப3 பரமேஸ்வர: ப்ரீயதாம் ஹிரண்ய க3ர்ப்ப4 க3ர்ப்ப4ஸ்த2ம் + ப்ரயச்ச2 மே இத3முபாயநம் ஸத3க்ஷிணாகம் ஸதாம்பூ3லம் ஸாம்ப3வ ப்ரீதிம் காமயமாந: ஸம்ப்ரத3தே3 (நமஸ்காரம் செய்யவும்). இந்த சிவ பூஜையை மஹாப்ரதோஷம் ஸோமவாரம்(திங்கட்கிழமை) மாத வராத்திரி போன்ற நாட்களிலும் செய்யலாம், ஆகவே வாசகர்கள் இந்த பூஜையை பத்திரமாக பாதுகாத்து உபயோகிக்கவும்.
|