Vaithikasri September 2009
மஹாளயபக்ஷ - ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள
|
மஹாளயபக்ஷம் 05.09.2009 முதல் 19.09.2009 வரை *** (இந்தக்குறியுள்ள இடத்தில் கீழ்கண்ட ஸங்கல்பத்தை சொல்லிக் கொள்ளவும்) ப்ராசீனாவீதிகோத்ராணாம் சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம், கோத்ராணாம் சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம், கோத்ராணாம் சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ மது:பிதாமஹ மாது:ப்ரபிதா மஹானாம் , தத் தத் கோத்ராணாம் தத் தத் ர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்க்க த்வய அவஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் (16.09.09 வரை மட்டும் ஸிம்ஹங்கதே ஸவிதரி அதன்பிறகு கன்யாகதே ஸவிதரி) ஆஷாட்யாதி பஞ்சம அபரபக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. **இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம், ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில் எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 05.09.09 சனி மஹாளயபக்ஷம்: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர பூர்வப்ரோஷடபதா நக்ஷத்ர யுக்தாயாம் த்ருதியோக பாலவ (10.18க்கு மேல் கௌலவ) கரண ஏவம் + ப்ரதமாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. ஆ 06.09.09 ஞாயி மஹாளயபக்ஷம்: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ பானுவாஸர உத்தரப்ரோஷ்டபதாநக்ஷத்ர யுக்தாயாம் சூலயோக தைதுல (11. 00க்கு மேல் கரஜ) கரண ஏவம் + த்விதீயாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. 07.09.09 திங் மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதௌ இந்துவாஸர ரேவதீநக்ஷத்ரயுக்தாயாம் கண்ட நாம யோக வணிஜ (11.06க்கு மேல் பவ) கரண ஏவம்+த்ருதீயாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ 08.09.09 செவ் மஹாளய பக்ஷம்: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்த்யாம் புண்யதிதௌ பௌமவாஸர அஸ்வினீநக்ஷத்ரயுக்தாயாம் வ்ருத்தியோக பவ(11.00க்கு மேல் பாலவ) கரண ஏவம் + சதுர்த்யாம் புண்யதிதௌ***பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 09.09.09 புதன் மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ ஸௌம்யவாஸர அபபரணீநக்ஷத்ர யுக்தாயாம் த்ருவயோக கௌலவ(10.06க்கு மேல் தைதுல) கரண ஏவம்+பஞ்சம்யாம் புண்யதிதௌ ***பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. 10.09.09 வ்யாழன் மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ குரு வாஸர யுக்தாயாம் க்ருத்திகாநக்ஷத்ரயுக்தாயாம் வ்யாகாத (10.30க்கு மேல் ஹர்ஷண)யோககரஜ (8.50க்குமேல்வணிஜ)கரண ஏவம்+ ஷஷ்ட்யாம் புண்ய திதௌ ***பக்ஷீய மஹாளயச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ11.09.09 வெள் மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர ரோஹிணீநக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷண( 8.12க்கு மேல் வஜ்ர) நாமயோக பத்ரா(7.20க்கு மேல் பாலவ) கரண ஏவம்+ஸப்தம்யாம் புண்ய திதௌ*** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யக ரிஷ்யே. 12.09.09 சனி மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தியோக கௌலவகரண ஏவம்+அஷ்டம்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ13.09.09 ஞாயிறு (மஹா) வியதீபாதம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ பானுவாஸர ஆர்த்ராநக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாதயோக கரஜகரண ஏவம்+நவம்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்யகரிஷ்யே. ஆ 13.09.2009 ஞாயிறு மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ பானுவாஸர ஆர்த்ராநக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக கரஜகரண ஏவம்+நவம்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 14.09.09 திங் மஹாளயபக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே தசம்யாம் (1147க்குமேல் ஏகாதஸ்யாம்) புண்யதிதௌ இந்துவாஸர புனர்வஸூநக்ஷத்ர யுக்தாயாம் வரீயோ நாம யோக பத்ரா கரண ஏவம்+ அஸ்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ15.09.09 செவ் மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே ஏகாதஸ்யாம் (922க்கு மேல் த்வாதஸ்யாம்) புண்யதிதௌ பௌமவாஸர புஷ்யநக்ஷத்ர யுக்தாயாம் பரீக யோக பாலவ((922க்கு மேல் கௌலவ) கரண ஏவம்+அஸ்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. 16.09.09 புதன் யுகாதி: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் சிவயோக கரஜகரண ஏவம் + அஸ்யாம் புண்ய திதௌ **யுகாதிபுண்யகாலேயுகாதிச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே 16.09.09 புதன் ஷடசீதி (புரட்டாசி மாதப்பிறப்பு) (த்ருக்): விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே த்வாதஸ்யாம் (849க்கு மேல் த்ரயோதஸ்யாம்) புண்யதிதௌ ஸௌம்யவாஸர ஆஸ்லேஷாநக்ஷத்ர யுக்தாயாம் சிவயோக கரஜகரண ஏவம் + அஸ்யாம் புண்யதிதௌ ** ஷடசீதி ஸம்ஞக கன்யாரவி ஸங்க்ரமண புண்யகாலே கன்யாரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பணரூபேன அத்யகரிஷ்யே. 16.09.09 புத மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதௌ ஸௌம்யவாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் சிவயோக கரஜகரண ஏவம் + அஸ்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. 17.09.09 வியா ஷடசீதி (புரட்டாசி மாதப்பிறப்பு) (வாக்): விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ குருவாஸர மகா நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி(11.36க்கு மேல் ஸாத்ய) யோக பத்ரா கரண ஏவம்+சதுர்த்தஸ்யாம் புண்யதிதௌ ** ஷடசீதி ஸம்ஞக கன்யாரவி ஸங்க்ரமண புண்யகாலே கன்யாரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பணரூபேன அத்யகரிஷ்யே. 17.09.09 வ்யா மஹாளய பக்ஷம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்த்தஸ்யாம் புண்யதிதௌ குருவாஸர மகா நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி(11.36க்கு மேல் ஸாத்ய) யோக பத்ரா கரண ஏவம்+ சதுர்தஸ்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ18.09.09 வெள் அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ருவாஸர பூர்வபல்குனீ நக்ஷத்ரயுக்தாயாம் ஸாத்ய (8.55க்கு மேல் சுப) யோக சதுஷ்பாத் கரண ஏவம் + அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச் ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ18.09.09 வெள் மஹாளயபக்ஷம்:விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர பூர்வபல்குனீ நக்ஷத்ர யுக்தாயாம் ஸாத்ய(8.55க்கு மேல் சுப)யோக சதுஷ்பாத் கரண ஏவம்+ அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. 19.09.09 சனி மஹாளய பக்ஷம் :விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ கன்யமாஸே சுக்லபக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர உத்தரபல்குனீ நக்ஷத்ரயுக்தாயாம் சுப்ர யோக கிம்ஸ்துக்ன கரண ஏவம் + ப்ரதமாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே. ஆ22.09.09 செவ் வைத்ருதி: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே சுக்லபக்ஷே சதுர்த்யாம் புண்யதிதௌ பௌம வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக வணிஜ(9.24க்கு மேல் பவ) கரண ஏவம்+சதுர்த்யாம் புண்யதிதௌ ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்யகரிஷ்யே. ஆ27.09.09 ஞாயி மன்வாதி:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ கன்யாமாஸே சுக்லபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ பானுவாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் சோபன யோக பாலவ கரண ஏவம் + நவம்யாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள் |