ஆசிரியர்
எண்ணங்கள்
1
இந்த மா-தப்
பண்டிகைகள் :
வாமன
ஜயந்தி 2
ஓணம் பண்டிகை
பயோவிரதம் 3
உமா மஹேஸ்வர
விரதம் 4
விவாஹ ப்ராப்தி
5
மஹாளய (பித்ரு)
பக்ஷம் 6
கபிலா
ஷஷ்டீ 7
சனிப்பெயர்ச்சி 8
ஷடசீதி (புரட்டாசி
மாதப்பிறப்பு) 9
தௌஹித்ர
ப்ரதிபத் 9
வேங்கடேஸ்வர
பூஜை 10
சரந்
நவராத்திரி 11
சந்திர
தரிசனம் 12
ஸரஸ்வதி பூஜா
ஸங்கல்பம் 12
ஸரஸ்வதி
பூஜை 13
ஸ்ரீ மஹாஸரஸ்வதி
அஷ்டோத்தரம் 14
மஹான்களின்
நவராத்திரி பூஜை 16
விஜய தசமீ
மீ(வஹ்ணி) பூஜை 17
சிறப்பான
நேரங்கள் 18
ஸௌந்தர்ய லஹரீ-24
ஸ்ரீ
ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த
மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும்.
தேவியின்
புருவ அமைப்பு : பலன்: பூத ப்ரேத பிசாச பய நிவாரணம் : ஜபமுறையும் பலனும்: 20
நாட்கள் நாள்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து,
எள்ளு
சாதமும் உளுந்து வடையும் நிவேதனம் செய்து 1000 தரம் இந்த ஸ்லோகத்தை ஜபம் செய்து
வந்தால் பேய் பிசாசு முதலியவைகள் ஓடிவிடும். அடிக்கடி வரும் சிறிய நோய்களும்
விலகும்
ஸூர்ய உதயாஸ்தமன
நேரம்
20
சிருங்கேரி
ஆசார்யாள் உபதேசம் 21
நாயன்மார்கள்
(பகுதி16) 22
(ருத்ர
பசுபதி நாயனார்)
மஹான்களின்
மஹத்துவம் (ஸ்ரீ
நிகமாந்த மஹாதேசிகர்-5)
சந்த்ராஷ்டம நாட்கள்
26
ஆன்மீக
விளக்கக்கூட்டங்கள்
ஆன்மீகச் செய்திகள்
ஸுபாஷிதானி
(நன்மொழிகள்) 28
அத்புதமான
ஸ்தோத்ரங்கள் 30
(ஸ்ரீ
வேதாந்த தேசிகரின் ஸ்ரீ ஸ்துதி 3)
நமது தெய்விக
கலாச்சாரம்பகுதி6 33
ஸாளக்ராம லா
லக்ஷணங்கள் (13) 35
புராண அபிமான
ஸ்தலங்கள் (1) 36
ரிக்விதான(வேத)
மந்திரங்கள் (21) 37
ச்ராத்தத்தில்
கர்தாவும் (யஜமானரும்),
போக்தாவும்
(ச்ராத்தம் சாப்பிடுபவரும்) அவரவருக்குண்டான நியமங்களை (கட்டுப் பாடுகளை)
கடைபிடிக்கத் தவறியதால் ஏற்பட்ட வைகுண்ய தோஷம் விலக,
அனைத்து
மந்திர ஸித்திகளையும் அடைய, அனைத்து விதமான ஸம்பத்துகளும் ஐஸ்வர்யமும் கிடைக்க
தர்ம-மான தர்ம
சாஸ்-திரம்(பகுதி64) 38
ஆரோக்யம் தரும்
ஆயுர்வேதம்(27) 39
சாப்பிட்ட உடனேயும்
ஜலம் குடித்த உடனேயும் செய்யக்கூடாதவைகள் , சாப்பிட்ட உடன் தூங்குவதால் ஏற்படும்
கெடுதிகள்
ஸ்ரீராமாயண ஸார
ஸங்க்ரஹம் (11) 40
பித்ரு பூஜனம்
(பகுதி 48) 41
தனது
கணவருக்கு முன்போ,
அல்லது தன்
கணவருடன் சேர்ந்தோ இறந்துபோன ஸுமங்கலிகளின் த்ருப்திக்காக ஸுவாஸினிப் பெண்களை
வீட்டுக்கு வரவழைத்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு ஆசீர்வாதம் பெறவேண்டும்
என்கிறது தர்மஸிந்து. மஹாளயபக்ஷத்தில் வரும் ...........ன்று இதைச் செய்யவேண்டும்.
மரம்,
மலை முதலிய
உயரமான இடத்திற்கு ஏறும்போதோ இரும்பு,
வெள்ளி,
தாமிரம்
முதலான உலோஹங்களாலோ,
மின்னல்,
ஜலம்,
விஷம்,
நெருப்பு
இவற்றாலோ,
கூரான
நகங்கள்,
விஷப்பற்கள்
உடைய பூச்சிகள்,
ம்ருகங்களாலோ எவர்கள் விபத்துக்களை (மரணத்தை) அடைந்தார்களோ அவர்களுக்கு நல்லகதி
கிடைக்க தர்பணம் செய்ய சிறந்த நாள் .........
மஹாளய பக்ஷ -
ஷண்ணவதி தர்ப்பண
ஸங்கல்பங்கள்
காருணிக பித்ரு
தர்ப்பணம் 47
ப்ளீஸ்
வேண்டாமே 48