Vaithikasri October 2009
ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள
|
**இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம், ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில் எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 08.10.2009 வியாவ்யதீபாதம் (த்ருக்):விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்த்யாம் (829க்கு மேல் பஞ்சம்யாம்) புண்யதிதௌ குரு வாஸர க்ருத்திகா(10.16க்கு மேல் ரோஹிணீ) நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி யோக கௌலவ கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 09.10.2009 வெள் வ்யதீபாதம்(வாக்): விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே பஞ்சம்யாம் (730க்குமேல்ஷஷ்ட்யாம்)புண்யதிதௌ ப்ருகுவாஸர ரோஹிணீ நக்ஷத்ர (1035க்குமேல் ம்ருகரோ) நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத யோக தைதுல (730க்கு மேல் கரஜ) கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 17.10.2009 சனி துலா விஷவம் (ஐப்பசி மாதப்பிறப்பு):விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர(11.24க்கு மேல் வைத்ருதி) யோக சகுனிகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம்சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ** துலா விஷவ ஸம்ஞக துலா ரவி ஸங்க்ரமண புண்யகாலே துலாரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 17.10.2009 சனி அமாவாஸை :விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர(11.24க்கு மேல் வைத்ருதி) யோக சகுனி கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் சதுர்தஸ்யாம்புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 17.10.2009 சனி வைத்ருதி: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தச்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர (11.24க்கு மேல் வைத்ருதி) யோக சகுனிகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் சதுர்தஸ்யாம்புண்ய திதௌ ** வைத்ருதி புண்ய காலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 27.10.2009 செவ் யுகாதி: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ துலா மாஸே சுக்லபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர ச்ரவண நக்ஷத்ர (1156க்கு மேல் ச்ரவிஷ்டா) நக்ஷத்ர யுக்தாயாம் கண்ட நாம யோக பாலவ(8.12க்கு மேல் கௌலவ) கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் நவம்யாம் புண்ய திதௌ ** யுகாதி புண்யகாலே யுகாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 30.10.2009 வெள்மன்வாதி: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனேசரத்ருதௌ துலாமாஸேசுகலபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ரயுக்தாயாம் வ்யாகாத யோக பவகரண ஏவம் + த்வாதஸ்யாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள் 02.11.2009 திங்மன்வாதி: 03.11.2009 செவ்வ்யதீபாதம்: 12.11.2009 வியா வைத்ருதி: 16.11.2009 திங் விஷ்ணுபதி (கார்த்திகை மாதப்பிறப்பு): 16.11.2009 திங் அமாவாஸை: 28.11.2009 சனி வியதீபாதம்: 28.11.2009 சனி மன்வாதி: |