ஆசிரியர்
எண்ணங்கள்
1
இந்த மா-தப்
பண்டிகைகள் :
கோஜாகரீ
விரதம் 2
ஸ்ரீ அப்பய்ய
தீக்ஷிதர் ஜயந்தி 3
ராதா ஜயந்தி
ராதாஷ்டமீ 4
கோ வத்ஸ
த்வாத 5
யம
தீபம் 6
தீபாவளி கங்கா
ஸ்நானம் 7
துலா விஷவம்ஐப்பசி
மாதப்பிறப்பு 9
லக்ஷ்மீ குபேர பூஜை
10
ஆகாச தீபம் சந்திர
தரிசனம் 11
யம
த்விதீயை 12
ஸ்கந்த
ஷஷ்டி 13
ப்ருந்தாவன
த்வாத 14
ஸௌந்தர்ய லஹரீ
(பகுதி 25) 16
ஸ்ரீ
ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த
மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும்.
தேவி பூஜையில்
மூம்மூர்த்திகளின் பூஜை அடக்கம்
பலன்:
உயர்பதவி கிடைக்கும் (உத்தம பதவீ லாபார்த்தம்).
ஜபமுறையும் பலனும்: தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து
கொண்டு வெள்ளிக்கிண்ணத்தில் தேன் வைத்து நிவேதனம் செய்து தொடர்ந்து 45 நாட்கள்
ஒவ்வொரு நாளும் 1000 தடவை வீதம் இந்த ஸ்லோகத்தை ஜபம் செய்தால் முறைப்படி
(தகுதிப்படி) கிடைக்க வேண்டிய உயர்ந்த பதவி விரைவில் கிடைக்கும்.
ஸூர்ய உதய அஸ்தமன
நேரங்கள் 17
சிருங்கேரி
ஆசார்யாள் உபதேசம் 18
(மறு
பிறப்பு ஓர் அனுமானம்)
நாயன்மார்கள்
(பகுதி17) 19
(திருநாளைப்போவார்நந்தனார்)
சந்த்ராஷ்டம நாட்கள்
21
தீபாவளி நிர்ணய
வித்வத் ஸதஸ் 22
ஆன்மீக
விளக்கக்கூட்டங்கள்
ஆன்மீகச் செய்திகள்
24
ஸுபாஷிதானி
(நன்மொழிகள்) 25
அத்புதமான
ஸ்தோத்ரங்கள் 27
(வேதாந்த
தேசிகரின் ஸ்ரீ ஸ்துதி4)
ஸ்ரீ என்னும்
மஹாலக்ஷ்மியைக்குறித்து ஸ்ரீ வேதாந்த தேசிகரால் செய்யப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தை
தினஸரி பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஏழ்மை விலகி ஸகல ஸம்பத்துகளும்
ஸித்திக்கும்,
நீண்ட ஆயுஸ்
ஆரோக்யம் லக்ஷ்மி கடாக்ஷம் முதலியவைகளும் உண்டாகும்..
புராண அபிமான
ஸ்தலங்கள் 2 30
ஸந்தேஹ
நிவாரணீ 31
தீபாவளியில்
வெடி
வெடிக்க மத்தாப்பு
கொளுத்த சாஸ்திர பிரமாணம் உண்டா?
வீட்டில்
வளர்ந்துள்ள மரத்தை வெட்ட ஏதாவது மந்திரம் உண்டா?
ருத்ராக்ஷத்தை
கழுத்தில் எப்போதும் போட்டுக் கொள்ளலாமா?
துளஸிச்
செடியை எப்போது முதல் பூஜை செய்ய ஆரம்பிக்கலாம்?
நாம்
அணிந்து கொள்ளும் பூணலை முறையாகத் தயார் செய்வது எப்படி?
நமது தெய்வீக
கலாச்சாரம்7 35
ரிக்விதான(வேத)
மந்திரங்கள் (22) 38
அதிக அளவில்
திரவியங்கள் (செல்வம்) கிடைக்க:
இடையூறுகள்
விலகி அனைத்து காரியங்களும் ஸித்தியாக:
ப்ரூண
ஹத்திகுழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் ஆகிய பாபங்கள் விலக:
ஆரோக்யம் தரும்
ஆயுர்வேதம்(36)
பசியையும் தாஹத்தையும் அடக்கக்கூடாது
ஸ்ரீராமாயண ஸார
ஸங்க்ரஹம் (12)
மந்திரங்களின்
மஹத்துவம்(49) 41
பித்ரு பூஜனம்
(பகுதி 49) 43
சிராத்தத்தை சிறப்பிக்கும் முக்கியமான ஏழு பொருட்கள்
ஷண்ணவதி தர்ப்பண
ஸங்கல்பங்கள்
45
விவாஹ ப்ராப்தி
47
ப்ளீஸ்
வேண்டாமே! 48