Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri November 2009 
E Mail: vaithikasri@yahoo.com
ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள

 **இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்  மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,

இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில்  எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


02.11.09 திங்-மன்வாதி:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ துலாமாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ இந்துவாஸர அஸ்வினீ நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தியோக பத்ரகரண  ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் + பூர்ணிமாயாம் புண்யதிதௌ** மன்வாதி புண்யகாலேமன்வாதிச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

 

ஆ03.11.09 செவ் வ்யதீபாதம்:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ துலாமாஸே க்ருஷ்ணபக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ பௌமவாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாதயோக பாலவகரண ஏவங்குணவிசேஷணவிஷ்டாயாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்யகரிஷ்யே.

 

12.11.09 வியா   வைத்ருதி:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ துலாமாஸே க்ருஷ்ணபக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ குருவாஸர பூர்வபல்குனீ (0804க்கு மேல் உத்தரபல்குனீ) நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதி யாக பவகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் புண்ய திதௌ  **  வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே.

 

16.11.09  திங் அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ துலாமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ இந்துவாஸர  விசாகா நக்ஷத்ர சௌபாக்யயோக சதுஷ்பாத்கரண  ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** அமா வாஸ்யா புண்யகாலே தர்சச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

16.11.09 திங் விஷ்ணுபதி (கார்த்திகை மாதப்பிறப்பு): விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ வ்ருஸ்சிக மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ இந்துவாஸர  விசாகாநக்ஷத்ர சௌபாக்ய யோக சதுஷ்பாத்கரண ஏவங்குண விஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** விஷ்ணுபதி ஸம்ஞக வ்ருஸ்சிகரவி ஸங்க்ரமண புண்யகாலே வ்ருஸ்சிகரவி ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

28.11.09 சனி வியதீபாதம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ வ்ருச்சிகமாஸே சுக்லபக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர ரேவதீநக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தயோக பத்ராகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.


அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்

07.12.09  திங்வைத்ருதி:

08.12.09 செவ்பூர்வேத்யுரஷ்டகா

09.12.09  புதன்அஷ்டகா:

10.12.09  வியாஅன்வஷ்டகா:

16.12.09 புதன்மாதப்பிறப்பு

16.12.09  புதன்அமாவாஸை:

24.12.09  வியாவியதீபாதம்:

27.12.09  ஞாயிறுமன்வாதி:

31.12.09  சந்திர கிரஹணம்:


அமாவாஸை + மாதப்பிறப்பு தர்பணம் இரண்டா? ஒன்றா?

ஒரே நாளில் இரண்டு ச்ராத்தம் (தர்ப்பணம்) நேர்ந்தால் ஒன்று செய்தால் போதும் என்னும் வாக்யம் அசக்த விஷயம், அதாவது செய்ய வேண்டும் என்பதும் சாஸ்திரம்,செய்ய வேண்டாம் என்பதும் சாஸ்த்ரம், சாஸ்திர ப்ராப்த விதிக்கு சாஸ்திர நிஷேதம் என்பது விகல்பம்,செய்தாலும் செய்யலாம், செய்யா விட்டாலும் பரவாயில்லை என்பதைப்போல். பொய்யே சொல்லக்கூடாது சொன்னால் பாபம் நேரிடும் என்று கூறிய சாஸ்திரம், விவாஹத்துக்காக பொய் சொல்லலாம் என்று கூறியது,

அதாவது விவாஹத்துக்காக பொய் சொன்னால், பொய்சொன்னதால் ஏற்படும் பாபம் ஏற்படாது எனப்பொருள் , அதைப்போல் ஒரு தர்ப்பணம் செய்தால் போதும் என்னும் வாக்யமும், ஒரு தர்ப்பணம் செய்து விட்டு மற்றொரு தர்ப்பணம் செய்யாவிட்டால், மற்றொரு தர்ப்பணம் செய்யாததால் ஏற்படும் பாபம் கிடையாது எனப்பொருள், ஒரு நாளில் 2 தர்ப்பணம் செய்யக்கூடாது என்பது பொருளல்ல, பொய்யே சொல்லாமல் விவாஹத்தைச் செய்வது சிறந்ததல்லவா?அதைப்போல் இரண்டு தர்பணங்களை யும் செய்து விடுவதே உத்தமம்,

மேலும் ஒரு தர்ப்பணம் செய்தால் போதும் என்னும் வாக்யத்துக்கும் அமை + ஸங்க்ரமணம் 2க்குள், அமாவாஸை   செய்யாவிட்டால் தோஷம் என்று கூறியிருப்பதால் அமாவாஸை  முக்கியம், அமையை விடக்கூடாது.

ஆகவே கார்த்திகை(16.11.09), மார்கழி (16.12.09), தை(14.01.10),மாசி (13.02.10) மாதப்பிறப்பன்று அமாவாஸை மற்றும் மாதப்பிறப்பு ஆகிய இரண்டு தர்ப்பணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டும்    (இ.பால ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்)

Back