Vaithikasri November 2009
E Mail:
vaithikasri@yahoo.com
News
|
வைதிகஸ்ரீ ஆசிரியருக்கு ஸ்ம்ஸ்க்ருத ரத்னா’ விருது
*திரு ஸந்தானம் (சேர்மன-ஸத்வா க்ரூப்)
*டாக்டர.தியாகறாஜன் (தலைவர் -ஸம்ஸ்க்ருத டிபார்ட்மெண்ட்-பிரஸிடென்ஸி காலேஜ) *ஜே.கண்ணன் (மயூர் கன்ஸக்ஷன) *எஸ.சங் கர் (தலைவர,எக்ஸெல் அஸோஸியேட்ஸ) *கலை மாமணி வி.ராம்ஜி (மக்கள் குரல் பத்திரிக்கை) ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள். வைதிகஸ்ரீ யின் வைதிக ப்ரகாசம் வைதிகஸ்ரீ ப்ரகாச புஸ்தகத்துக்கு பல வைதிகர்கள் விண்ணப்பம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள், இதுவரை விண்ணப்பம் கிடைக்காதவர்கள், ஒரு வெள்ளைத் தாளில் தாங்களின் பெயர், முழு விலாஸம், தந்தைதாயார் மனைவி பெயர், பிறந்த தேதி,கல்வித் தகுதி, பயின்ற பாடசாலை குரு, பெற்ற விருதுகள் , குறிக்கோள் ஆகிய விபரங்களுடன் போட்டோவையும் சேர்த்து வைதிகஸ்ரீக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வைதிகஸ்ரீயின் வாசகர்கள் தாங்களின் விலாஸ மாறுதல் விவாஹ ப்ராப்தி விபரங்கள் சந்தா செலுத்திய விபரங்கள் ஆகியவற்றை 9444680189 அல்லது 9445215674 ஆகிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ, வைதிகஸ்ரீ அட் யாஹூ டாட் காம் என்னும் முகவரிக்கு இ மெயில் மூலமாகவோ 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். கிருத்திகா மண்டல வேதபாராயணம் 17.11.09 முதல் 31.01.10 ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறும் கிருத்திகா மண்டல வேத பாராயணங்கள் ரிக்வேதம் ,யஜுர் வேதம் ஸாம வேதம் ஆகிய மூன்று வேதங்களிலும் ஒவ்வொரு ஊரிலும் ஏற்பாடாகி நடத்தப் படுகின்றன, 17112009 முதல் தொடர்ந்து ஸுமார் 48 நாட்கள் தினஸரி மாலையில் வேதவ்யாஸ பூஜை, ஒரு மணி நேரம் வேதபாராயணம், மந்த்ரார்த்த உபந்யாஸம் என்று நடத்தப்படும் இந்த க்ருத்திகா மண்டல பாராயணத்தை ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஒரு நாளாவது அவரவர் இல்லத்தில் நடத்த முயற்சிக்கலாம், பாராயணம் நடத்த விரும்புபவர்கள் அருகிலுள்ள தங்களது வேதத்தைச்சேர்ந்த வேதவித்வானையோ வைதிகஸ்ரீ ஆசிரியரையோ (போன் 94452 15674 938106 1946 ) தொடர்பு கொள்ளலாம். ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் (140,141,142,143,144,145,146 ஆவது) ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:) புது எண் 486 டி.டி.கே ரோடு, சென்னை.18 (140) நாள்: 01.11.09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை: இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர் போன்: 24910405 பொருள்: நமது சாஸ்திரங்கள் தர்ம சாஸ்திரம் ஸந்தேஹ விளக்கங்கள் (141)நாள்: 08.11.09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை இடம்: வேணுகோபாலஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958 பொருள்: பகவத் கீதை (அத்யாயம் 2) ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள் (142)நாள்: 08.11.09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726 பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம் ஆன்மிக ஸந்தேஹ விளக்கம் (143) நாள்: 15.11.09 ஞாயிறு மாலை 4.00 முதல் 8.30 மணிவரை இடம்: தாம்ப்ராஸ் திருமணமண்டபம், நெ 18, ஸுப்பிரமண்ய பிள்ளை தெரு , எஸ்.எஸ்.காலனி. மதுரை.16 போன் :045226019204358920. மாலை 4.00 முதல் 5.30 மணி ஸந்த்யாவந்தனம்-காயத்ரீ ஜபம் ப்ரவசனம், மாலை 6.30 முதல் 8.30 வரை ச்ராத்தம் தர்ப்பணம் -ஸந்தேஹ விளக்கங்கள் (நிகழ்ச்சி ஏற்பாடு தாம்ப்ராஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவை) (144)நாள்: 22.11.09 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.30 மணிவரை இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 பொருள்: வாஸ்து சாஸ்திரம்பகுதி2 ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள் (145)நாள்: 22.11.09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்: பாபங்களும் (தவறுகளும்)ப்ராயஸ்சித்தமும்(பரிஹாரமும்). (146)நாள்: 29.11.09 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.30 மணிவரை இடம்: ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 22583330 22583448 பொருள்: சிவ (பஞ்சாயதன)பூஜை வழிமுறைகள் ஸந்தேஹ விளக்கங்கள் மேற்படி கூட்டங்கள் நடைபெறும் ஸமயத்தில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளையும் கேட்கலாம், இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் வெளியீடுகள் (புஸ்தகங்கள்) அனைத்தும் கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும். வைதிகஸ்ரீ யின் வைதிக ப்ரகாசம் வேதாத்யயனம் செய்து வைதிக கர்மாக்களை நடத்திவைக்கும் வைதிகர்களின் விபரங்களை வைதிகஸ்ரீ ப்ரகாசம் என்னும் பெயரில் தனி ஒரு புஸ்தகமாக வெளியிட விரும்புவதாக விண்ணப்பித்திருந்தோம், அதன்படி பல வைதிகர்கள் விண்ணப்பம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள், விடுபட்டவர்கள் விரைவாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்திசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். வைதிகஸ்ரீ: புஸ்தக ஸமீக்ஷணம் *1)ஸ்ரீ பகவத் கீதா ஸாரம்:, பக்கம்26, விலை ரூ50, 2) ஸ்ரீமத் பாகவதம் சது:ச்லோகீ, பக்கம் 36, விலை ரூ 50. இரண்டு புஸ்தகங்ளுக்கும் ஆசிரியர் ப்ருஹ்மஸ்ரீ தேதியூர் ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள் , கிடைக்குமிடம்: ஸ்ரீ சங்கர குருகுலம் அபிராமபுரம் சென்னை.18 போன் 9940049726.
*ஸ்ரீமத் ராமாயண ஸாரம், பக்கம்
405, விலை ரூ 200, ஆசிரியர் டி.ஆர்.குப்புஸ்வாமி, கிடைக்குமிடம் நெ 8, தெற்கு மாட
வீதி, திருவல்லிக்கேணி, சென்னை.05 போன் 28440320. |