Let us Vedic priest Enter Your Home Every Month Vaithikasri November 2009 
Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Contents

செய்திகள்

 

ஆசிரியர்  எண்ணங்கள் 1

அன்னாபிஷேகம்               2

ஆக்ரயண ஹோமம்            2

ஆகாமாவைஸ்நானம்           3

அன்ய யன விரதம்       3

பைரவாஷ்டமீபைரவ ஜயந்தி    4

அனந்தராம தீக்ஷிதர் ஆராதனை  6

சந்திர தரிசனம்                6

ப்ரதக்ஷிண அமாவாஸை        7

ஸ்ரீதர ஐயாவாள் கங்காகர்ஷணம் 8

விஷ்ணுபதி புண்யகாலம்        9

சம்பாஸுப்ரஹ்மண்யஷஷ்டீ     10

கிருத்திகாமண்டல வேத பாராயணம்10

மித்ரநந்தஸப்தமீ         11

ஸ்ரீ அண்னாமலை தீபம்         12

ஸௌந்தர்ய லஹரீ (பகுதி26)          13

ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும்.  பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை பலன்: பகைமை விலகும்(த்ரு ஜயம்) ஜபமுறையும் பலனும்: ஒவ்வொரு மாதமும்  அமாவாஸ்யை அன்று தொடர்ந்து ஆறு அமாவாஸை நாட்களில் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தரம் இந்த சுலோகத்தை ஜபம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் நம் மீது பகைமை பாராட்டுபவர்கள் பகை நீங்கி நம் வசமாவார்கள்.

ஸூர்யோதய அஸ்தமன நேரம்  14

சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம் 15

நாயன்மார்கள் (பகுதி18)                         16

(திருக்குறிப்புத்தொண்டர்)

சந்த்ராஷ்டம நாட்கள்  வாஸ்து நாள்     18

மஹான்களின் மஹத்துவம்           19

(பகவான் ஸ்ரீ ரமணர்1)                            

ஆன்மீக விளக்கக்கூட்டங்கள்   22

ஸுபாஷிதானி  (நன்மொழிகள்)  23

அத்புதமான  ஸ்தோத்ரங்கள்25 (வேதாந்த தேசிகரின் ஸ்ரீ ஸ்துதி5)  ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மியைக்குறித்து ஸ்ரீ வேதாந்த தேசிகரால் செய்யப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தை தினஸரி பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஏழ்மை விலகி ஸகல ஸம்பத்துகளும் ஸித்திக்கும், நீண்ட ஆயுஸ் ஆரோக்யம் லக்ஷ்மி கடாக்ஷம் முதலியவைகளும் உண்டாகும்..

(ஸ்ரீ ஸ்துதி ஸ்தோத்திரம்பகுதி 4)

நமது தெய்விக கலாச்சாரம்7            27

ஸாளக்ராம லா லக்ஷணங்கள் (14)               30

புராண அபிமான ஸ்தலங்கள்3         32  (ஸிம்ஹாசல க்ஷேத்ரம்)

ஸந்தேஹ நிவாரணீ * வீட்டின் முன்பகுதியில் அஸ்வத்த(அரச) மரம் வளர்க்கலாமா? * வீட்டில் வாயிற்படிக்கு எதிரில் மரங்கள் இருக்கலாமா? * ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள் (நக்ஷத்ரம்) நிகழும் கிழமையை ஒட்டி பலன்கள் மாறுபடுமா? *  ஸந்த்யா வந்தனத்தில் நமஸ்காரம் செய்து விட்டு அபிவாதயே சொல்லலாமா? கூடாதா? * காலத்தில் குழந்தைகள் பிறக்காததற்கான காரணம் என்ன?

ரிக்விதான(வேத) மந்திரங்கள் (22) 38 (ஸௌநக மஹர்ஷியால் இயற்றப்பட்டது)  கன்னிப்பெண்  ப்ருஹ்மச்சாரி ஆகியோருக்கு தீங்கு செய்த பாபம் விலக:  * கிட்னி ஸம்பந்தமான (மூத்ர) ரோகங்கள் விலக: * தீக்ஷிதருக்கு தீங்கிழைத்ததால் ஏற்பட்ட பாபங்கள் விலக:

தர்ம-மான தர்ம சாஸ்-திரம்(பகுதி65) 39

ஆரோக்யம் தரும் ஆயுர்வேதம் (37)  பசி எடுப்பதற்கு முன்பே சாப்பிடக்கூடாது,  பசி எடுப்பதற்கு முன்பே சாப்பிடுவதால் உண்டாகும் கெடுதிகள்:, பசி அடங்கிய பிறகு சாப்பிடுவதால் நேரிடும் தீங்குகள்

ஸ்ரீமத்ராமாயண ஸார ஸங்க்ரஹம்(13)41

மாதரின் மஹிமைகள்          42  (பக்தை மீராபாய்1)

பால போதினீ 45  (நான் ஏன் வருந்தனும்?)

ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள்     48

விவாஹ ப்ராப்தி 50

வைதிகஸ்ரீ வெளியீடுகள்         51

ப்ளீஸ் வேண்டாமே!!!           52

Back