Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri November 2009  Chandrashatama - Dates
E Mail: vaithikasri@yahoo.com

Chandrashtamam means a day when the moon is transiting through the eighth house to your own moon sign which is known as Rasi  in Hindu Astrology system. Though it take roughly two and half days for moon to cross each sign,  the entire two and of days of moons transition in your eighth sign is considered as Chandrashtamam


ஒவ்வொருமாதமும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் ஸஞ்சரிக்கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்--ளில் புதிய செயலைத் தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முதலிய வைகளைத் தவிர்த்தல் நலம். அவரவர்களின் ரா-சிக்கு இந்த மாத சந்-திராஷ்-டம  நாட்கள்.


சந்-தி-ராஷ்-டம  நாட்கள் November 2009

மேஷம்     16.11.09      இரவு 12.38   முதல் 19.11.09   காலை 09.33 முடிய

ரிஷபம்      19.11.09     காலை 09.33 முதல் 21.11.09      இரவு 08.31  முடிய

மிதுனம்     21.11.09      இரவு 08.31  முதல் 24.11.09     காலை 08.12 முடிய

கடகம்      24.11.09     காலை 08.12  முதல் 26.11.09     மாலை 06.57 முடிய

ஸிம்மம்    26.11.09     மாலை 06.57 முதல் 28.11.09     ந.இரவு 03.38      முடிய

கன்னி      01.11.09     இரவு 08.05 முதல் 03.11.09     ந.இரவு  01.56  முடிய

கன்னி      28.11.09     ந.இரவு  03.38 முதல் 01.12.09     காலை 09.35 முடிய

துலாம்      03.11.09     ந.இரவு  01.56     முதல் 05.11.09     வி.கா 05.59 முடிய

விருஸ்     05.11.09     வி.கா 05.59 முதல் 08.11.09     காலை 08.34 முடிய

தனுஸ்      08.11.09     காலை 08.34 முதல் 10.11.09     காலை 06.56 முடிய

மகரம்      10.11.09     காலை 06.56 முதல் 12.11.09      பகல்  01.45  முடிய

கும்பம்      12.11.09      பகல்  01.45  முதல் 14.11.09     மாலை 06.10  முடிய

மீனம்      14.11.09     மாலை  06.10  முதல் 16.11.09      இரவு 12.38  முடிய


வாஸ்து நாள் 24.11.2008  செவ்வாய்  காலை 11.00 முதல் 11.30 வரை புதியதாக கட்டடம் (வீடு) கட்ட ஆரம்பிப்பதற்கு, பூமி பூஜை  செய்வதற்கு, மிகச் சிறந்த நன்நாள்.

Back