Vaithikasri September 2008 News
|
வைதிகஸ்ரீ ஆன்மீக விளக்கக்கூட்டம பெஸன்ட்நகர்.
நாள்: 07- 09- 08 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை: இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர். போன்: 24910405 பொருள்: லலிதா ஸஹஸ்ரநாமம்- நமது வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக ஸந்தேஹ விளக்கம்.
வைதிகஸ்ரீ ஆன்மீக விளக்கக்கூட்டம், -ஆழ்வார்பேட்டை. வைதிகஸ்ரீ ஆன்மீக விளக்கக்கூட்டம், -மேலமாம்பலம்,
நாள்: 21-09-08 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை இடம: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 பொருள்: ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள் மேற்படி கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீ வெளியிட்ட அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், மற்றும் வைதிகஸ்ரீ மாத இதழுக்கான புதியஸந்தா ஸந்தா புதுப்பித்தல் ஏற்றுக்கொள்ளப்படும். வைதிகஸ்ரீ ஆண்டுவிழா அன்பளிப்பு வைதிகஸ்ரீயின் ஆறாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு வைதிகஸ்ரீ வாசகர்களுக்காக வைதிகஸ்ரீ மூலம் வெளியிடப்பட்டுள்ள அனைத்து புஸ்தகங்களும் 20% தள்ளுபடி விலையில் தரப்படும், இந்தத் தள்ளுபடியைப் பெற இந்தக் கூப்பனை கத்தரித்து எடுத்துவந்து தந்து 31 ஆகஸ்ட் 2008 க்குள் புஸ்தகங்களை பெற்றுக்கொள்ளலாம், ஜெராக்ஸ் ஏற்கப்பட மாட்டாது |