Vaithikasri May 2009  வைதிக ஸ்ரீ:
ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள

இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்  மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,


08.05.09 வெள்ளி-வ்யதீபாதம்: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ மேஷமாஸே சுக்லபக்ஷே சதுர்தஸ்யாம் (0936க்கு மேல் பூர்ணிமாயாம்) புண்யதிதௌ ப்ருகுவாஸர  ஸ்வாதீநக்ஷத்ர  வ்யதீபாதயோக வணிஜ கரண யுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத  ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

14.05.2009 வியா விஷ்ணுபதி (வைகாசி மாதப்பிறப்பு): விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ  மேஷமாஸே க்ருஷ்ணபக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ குருவாஸர பூர்வாஷாடாநக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் பஞ்சம்யாம் புண்யதிதௌ ** விஷ்ணுபதி ஸம்ஞக ரிஷபரவி ஸங்க்ரமண  புண்யகாலே ரிஷபரவி ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

18.05.2009 திங்     வைத்ருதி: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ ரிஷபமாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ இந்துவாஸர  சதபிஷங் நக்ஷத்ரயுக்தாயாம் வைத்ருதி யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் நவம்யாம் புண்யதிதௌ  ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

23.05.09 சனி-போதா அமாவாஸை:  விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷப மாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் சோபன யோக பத்ரா (9.12க்கு மேல்சகுனி)கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ ** அமாவாஸ்யாபுண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

24.05.09 ஞாயிறு  அமாவாஸை: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ ரிஷபமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதௌ பானுவாஸர க்ருத்திகா நக்ஷத்ர அதிகண்ட யோக நாகவகரண  ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்சச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

02.06.2009 செவ்-வ்யதீபாதம் (த்ருக்):  விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே தசம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர ஹஸ்தநக்ஷத்ர யுக்தாயாம் சித்தயோக தைதுல கரண   ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் தசம்யாம் புண்யதிதௌ  வ்யதீபாதபுண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

03.06.2009 புதன்-வ்யதீபாதம் (வாக்): விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ஸெம்யவாஸர ஹஸ்த (7.34க்கு மேல் சித்ரா) நக்ஷத்ரயுக்தாயாம் வியதீபாதயோக வணிஜ(10.10க்கு மேல் பவ) கரண  யுக்தாயாம் ஏவம் + ஏகாதஸ்யாயாம் புண்யதிதௌ  வ்யதீபாதபுண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே


அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்

02.06.09 செவ்வ்யதீபாதம் (த்ருக்) 03.06.09 புதன்வ்யதீபாதம் (வாக்) 07.06.09 ஞாயிறு மன்வாதி 13.06.09 சனி வைத்ருதி 15.06.09 திங்ஷடசீதி (ஆனிமாதப்பிறப்பு) 22.06.09 திங் அமாவாஸை 28.06.09 ஞாயிறு  வ்யதீபாதம்

Back