Vaithikasri May 2009 செய்திகள News
|
Religious Discourse Karpagam Garden
Adyar Siva Nama Mahimai Veda darma sastra Paripalana sabhaDeva puja Pravachanam By Rajagopala Ganapatigal 01-05-09 6.30 to 8.00 pmSri KanchiKamakoti Sankara Mutt Kanchipuram வைதிகஸ்ரீயின் 109, வது ஆன்மீக விளக்கக்கூட்டம் நாள்: 03-05-0 9 ஞாயிறு மாலை 6.30 முதல் 08.00 மணிவரை: இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர். போன்: 24910405 பொருள்: காயத்ரீ மந்திர ஜபம் ஹோமம் ஸந்தேஹ விளக்கங்கள். ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள்.
வைதிகஸ்ரீயின் 110, வது ஆன்மீக விளக்கக்கூட்டம் நாள்: 10-05-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை இடம்: வைதிகஸ்ரீ: டி.டி.கேரோடு, ஆழ்வார்பேட்டை. போன் 24361210] பொருள்: ஆன்மிகவைதிககலாச்சாரம் ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள் வைதிகஸ்ரீயின் 111, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்
நாள்:
17-05-09 ஞாயிறு
மாலை 3.00
முதல் 5.00
மணிவரை
வைதிகஸ்ரீயின் 112 வது ஆன்மீக விளக்கக்கூட்டம் நாள்: 10-05-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை இடம்: வேணு கோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958 பொருள்: ஆலய வழிபாட்டு வழிமுறைகள் ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள் வைதிகஸ்ரீயின் 113 வது ஆன்மீக விளக்கக்கூட்டம் நாள்: 26-4-9 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்: ஹோமங்கள் எப்படி?எங்கு? ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள் வைதிகஸ்ரீயின் ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், புதியஸந்தாவும் ஸந்தா புதுப்பித்தலும் ஏற்றுக்கொள்ளப்படும். வாசகர்கள் சந்தா எண்னைத் தெரிவித்து வைதிகஸ்ரீ பஞ்சாங்கத்தையும் பெற்றுக் கொள்லலாம். ஸ்ரீஸீதாராம குருகுலம் (டிரஸ்ட்) வேதபாடசாலை புது எண் 486 (பழைய எண் 176) டி.டி.கே ரோட்,ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 65181973. ஸ்ரீஆசார்யாளின் அனுக்ரஹத்தின் பேரில் கடந்த எட்டு வருடங்களாக சென்னையில்ப்ரும்ஹஸ்ரீ ராஜகோபால கனபாடிகளின் க்ருஹத்தில் குருகுல முறையில் நடத்தப்படும் வேதபாடசாலையில் எட்டு வருடம் க்ருஷ்ணயஜுர் வேதம் படித்து பூர்த்தி செய்த ஸ்ரீஆர்.ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்ரீ என்.ஸ்தானு ஸுப்ரமணியன் (மணிகண்டன்), ஸ்ரீஎம்.எஸ்.கார்த்திக் (க்ருஷ்ணஸ்வாமி), ஆகிய மூன்று மாணவர்களும் வி.ஆர்.என்.டி .மூலம் நடைபெற்ற யஜுர்வேத கிரமாந்த பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள், விஜயதசமி நாளன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கரமடத்தில் ஸ்ரீ ஆசார்யார்கள் மூலம் ஸம்பாவனையும், ஸர்டிபிகேட்டும் பெற்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், தற்சமயம் ஸுமார் 12 முதல் 15 வித்யார்த்திகள் வரை வேதம், வேதபாஷ்யம், சாஸ்திரம் படித்து வரும் இந்த வேத பாடசாலை, முறையாகப்பதிவுசெய்யப்பட்டு 12 ஏ சான்றிதழையும், 80ஜி, வருமான விலக்குச் சான்றிதழையும் பெற்றுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலையில் ஒவ்வொரு ஞாயிறன்றும் காலையில் ஸூர்ய நமஸ்காரம் நடைபெறுகிறது .ஆஸ்திகர்களும் கலந்து கொள்ளலாம் வைதிகஸ்ரீ அலுவலகத்துக்கு போன் செய்பவர்கள் அலுவலக நேரத்தில் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிக் குள்) போன் (044 24361210) செய்யவும். தர்ம சாஸ்திர விளக்கங்களுக்கு கனபாடிகளை ஸெல்போன் மூலம் தொடர்பு கொள்ளவும். |