வைதிக ஸ்ரீ: Vaithikasri May 2009 Contents
|
இந்த மா-தப் பண்டிகைகள் : ஸ்ரீநரஸிம்ஹ ஜயந்தி ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரஸிம்ஹ மூர்த்திகள் 4 ஸூர்ய உதய அஸ்தமன நேரம் சித்ரா பௌர்ணமி சித்ரகுப்த பூஜை ஆகாமாவை விஷ்ணுபதி வைகாசி மாதப்பிறப்பு வைசாக ஸ்நான பூர்த்தி சந்திர தரிசனம் ரம்பா (த்ருதீயை) விரதம் உமா அவதாரம் கங்கா அவதாரம் ஸௌந்தர்ய லஹரீ ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும். இந்த ஸ்லோகத்தைப் பதினாறு ஆவிருத்திக்குக் குறையாமல் அம்பாள் தியானத்துடன் சொல்லிக்கொண்டு விபூதியையோ தீர்த்தத்தையோ அபிமந்த்ரணம் செய்து, நோயாளிகளிடம் அதைக் கொடுத்து, விபூதியை உடலில் பூசிக்கவும் தீர்த்தத்தை சாப்பிடவும் செய்தால் அனைத்து வியாதிகளும் நிவிருத்தியாகும் என்பதில் ஸந்தேஹமில்லை.மேலும்..... சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம் (ஜீவன் முக்தி) நாயன்மார்கள் (பகுதி12) (அறிவாட்டாய நாயனார்) மஹான்களின் மஹத்துவம் (ஸ்ரீநிகமாந்த மஹாதேஸிகர்) ஸுபாஷிதானி (நன்மொழிகள்) நமது தெய்விக கலாச்சாரம் (2) அத்புதமான ஸ்தோத்ரங்கள் (ஸ்ரீ மந்திரராஜ பத ஸ்தோத்திரம்) ஸாளக்ராம லா லக்ஷணங்கள் (9) ஸ்ரீநந்தலால் டே என்பவர் ஜியாக்ராபிகல் டிக்ஷனரி ஆப்ஏன்ஷியண்ட் மெடீவல் இந்தியா என்ற புத்தகத்தில் பின்வருமாறு சொல்லுகிறார்: பால போதினீ (யோசித்து யாசித்தல்) ஒரு போதும் ஒருவரிடமும் ஒன்றையும் யாசிக்கக் கூடாது என்று ஒரு மஹான் ஸங்கல்பம் செய்து கொண்டிருந்தார்................. திவ்ய தேச தர்சனம் (பகுதி 60) மந்திரங்களின் மஹத்துவம் (47)
மந்திரங்களின்
வழிபாட்டு முறைகளையும் மஹிமைகளையும் உலகுக்கு உணர்த்திய பலரில் ஸ்ரீ பாஸ்கரராயர்
என்பவர் மிக முக்கியமானவர்,
இவரது வாழ்க்கையில்
நடைபெற்ற ஸம்பவத்தைக்காண்போம். ஸந்தேஹ நிவாரணி ஸந்தேஹம்: தெற்கு திசையை நோக்கியவாறு தெய்வங்களின் படங்களை மாட்டலாமா? ஸந்தேஹம்: பூஜையறையில் மறைந்த முன்னோர்களின் படங்களை வைத்து பூஜை செய்யலாமா? ஸந்தேஹம்: அதிதி என்பவர் யார்? விருந்தாளியும் அதிதியும் ஒன்றா? ஸந்தேஹம்: ஸ்ரீ நரஸிஹ்மரின் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? ஸந்தேஹம்: ஒரு குழந்தைக்கு நாமகரணத்தில் நாகரீகமான பெயர் வைக்கப் பட்டு விட்டது? இது ஸரியா?
ஆரோக்யம்தரும்
ஆயுர்வேதம்(31)
ஸ்ரீராமாயண ஸார ஸங்க்ரஹம் (7) அஹல்யா சாப விமோசனம்: வைதிகஸ்ரீ வெளியீடுகள் ப்ளீஸ் வேண்டாமே |
Copies of these
Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road,
Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210.
vaithikasri@yahoo.com
Back