Vaithikasri May  2009  Chandrashatama - Dates

Chandrashtamam means a day when the moon is transiting through the eighth house to your own moon sign
which is known as Rasi  in Hindu Astrology system. Though it take roughly two and half days for moon to cross each sign, 
 the entire two and of days of moons transition in your eighth sign is considered as Chandrashtamam

ஒவ்வொருமாதமும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் ஸஞ்சரிக்கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்--ளில் புதிய செயலைத் தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முதலிய வைகளைத் தவிர்த்தல் நலம். அவரவர்களின் ரா-சிக்கு இந்த மாத சந்-திராஷ்-டம  நாட்கள்.
மேஷம்     09.05.09          இரவு 08.10   முதல் 12.05.09  காலை 06.04   முடிய

ரிஷபம்     12.05.09  காலை  06.04   முதல் 14.05.09          மாலை 06.21   முடிய

மிதுனம்     14.05.09    மாலை  06.21   முதல் 16.05.09          வி.காலை05.32         முடிய

கடகம் 16.05.09          வி.கா 05.32   முதல் 19.05.09          பகல்  02.52   முடிய

ஸிம்மம்    19.05.09    பகல்  02.52   முதல் 21.05.09          இரவு 09.46   முடிய

கன்னி      21.05.09          இரவு 09.46   முதல் 23..05.09         ந.இரவு 02.19            முடிய

துலாம்      23.05.09          ந.இரவு 02.19            முதல் 25.05.09          வி.கா 05.33   முடிய

விருஸ்     25.05.09          வி.கா 05.33   முதல் 28.05.09          காலை      07.49   முடிய

தனுஸ்      28.05.09    காலை  07.49   முதல் 30.05.09    காலை  10.24   முடிய

மகரம்       30.05.09          காலை  10.24   முதல் 01.06.09     பகல்  02.05   முடிய

மகரம்       02.05.09    ந.இரவு   02.10   முதல் 05.05.09          காலை 06.04   முடிய

கும்பம்      05.05.09          காலை 06.04   முதல் 7.05.09            பகல்  11.55   முடிய

மீனம்        07.05.09          பகல்  11.55   முதல் 9.05.09            இரவு 08.10   முடிய

Back