Vaithikasri June 2009
வைதிக ஸ்ரீ:
ஷண்ணவதி
தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம், ஆ02.06.2009 செவ் வ்யதீபாதம் (த்ருக்): விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே தசம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர ஹஸ்தநக்ஷத்ர யுக்தாயாம் சித்தயோக தைதுல கரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் தசம்யாம் புண்யதிதௌ ஆ வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 03.06.2009 புதன் வ்யதீபாதம் (வாக்): விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ஸௌம்யவாஸர ஹஸ்த (7.34க்கு மேல் சித்ரா) நக்ஷத்ரயுக்தாயாம் வியதீபாதயோக வணிஜ(10.10க்கு மேல் பவ) கரண யுக்தாயாம் ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் ஏகாதஸ்யாயாம் புண்யதிதௌ ஆ வ்யதீபாதபுண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ 07.06.2009 ஞாயிறு மன்வாதி : விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ பானுவாஸர அனூராதா (1153க்கு மேல் ஜ்யேஷ்டா) நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்த யோக பத்ரா கரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் பூர்ணிமாயாம் புண்யதிதௌ ஆ மன்வாதிபுண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 13.06.2009 சனி வைத்ருதி:விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் (930க்கு மேல் ஷஷ்ட்யாம்) புண்யதிதௌ ஸ்திரவாஸர ச்ரவிஷ்டாநக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக தைதுல(930க்கு மேல் கரஜ )கரண யுக்தாயாம் ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் பஞ்சம்யாம் புண்யதிதௌ ஆ வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 15.06.2009 திங்ஷடசீதி (ஆனிமாதப்பிறப்பு): விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுன மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ இந்துவாஸர யுக்தாயாம் பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம் ப்ரீதியோக பவ கரண ஏவங்குண விஷண விஷ்டாயா மஸ்யாம் ஸப்தம்யாம் புண்யதிதௌ ஆ ஷடசீதி ஸம்ஞக மிதுனரவி ஸங்க்ரமண புண்யகாலே மிதுனரவி ஸங்க்ரமணச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 22.06.2009 திங் அமாவாஸை: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதௌ இந்துவாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் கண்டயோக சதுஷ்பாத்கரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஆ அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. ஆ28.06.2009 ஞாயிறு வ்யதீபாதம்: விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே சுக்லபக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ பானுவாஸர பூர்வபல்குனீ நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாதயோக தைதுலகரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் ஷஷ்ட்யாம் புண்யதிதௌ ஆ வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்யகரிஷ்யே. 01.07.2009 புதன்மன்வாதி: விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே க்ரிஷ்மருதௌ மிதுனமாஸேசுக்லபக்ஷே நவம்யாம் (0930க்கு மேல் தசம்யாம்) புண்யதிதௌ ஸெம்யவாஸர சித்ராநக்ஷத்ரயுக்தாயாம் சிவயோக கௌலவ (0930க்கு மேல் தைதுல) கரண யுக்தாயாம் ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் நவம்யாம் புண்யதிதௌ ஆமன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள் 01.07.09 புதன்மன்வாதி: 06.07.09 திங்மன்வாதி(வாக்) : 07.07.09 செவ் மன்வாதி (த்ருக்): 08.07.09 புதன் வைத்ருதி: 16.07.09 வியாதக்ஷிணாயனம் 21.07.09 செவ்அமாவாஸை: 22.07.09 புதன்ஸூர்ய க்ரஹணம்: 24.07.09 வெள்வியதீபாதம்: |