Let us Vedic priest Enter Your Home Every Monthவைதிக ஸ்ரீ: Vaithikasri June 2009 Contents
 

  ஆசிரியர்  எண்ணங்கள் 1

இந்த மா-தப் பண்டிகைகள் :   

பாபஹர தசமீ                 2

வைகாசி விசாகம்              3

காஞ்சி மஹாஸ்வாமிகள் உபதேசம்    4

ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஜயந்தி    5

ஜ்யேஷ்டீ மிதுன ஸங்க்ரமணம்  7

அமா ஸோமவார ப்ரதக்ஷிணம்  8

சந்திர தரிசனம்ஆன்மிக வினா   9

ஸௌந்தர்ய லஹரீ (பகுதி21)   10

ஸூர்ய உதயஅஸ்தமன நேரம்  11

சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம் 12

            (யோக ஸாதனை)

நாயன்மார்கள் (பகுதி13)         13

 (ஆனாய நாயனார்)

மஹான்களின் மஹத்துவம்  (ஸ்ரீநிகமாந்த மஹாதேஸிகர்-2)

சந்த்ராஷ்டம நாட்கள்           18

ஆன்மிக விளக்கக்கூட்ட நாட்கள் 18

ஆன்மீகச் செய்திகள்           19

ஜூன் 2009 வாஸ்து  நாள்      20

ஸுபாஷிதானி  (நன்மொழிகள்)  21

நமது தெய்விக கலாச்சாரம் (3) 23

அத்புதமான  ஸ்தோத்ரங்கள்     26

(ரவணபவ மந்திர ஷட்க ஸ்தோத்திரம்)

ஸாளக்ராம லா லக்ஷணங்கள் (10)     28

ஏஷியாடிக் ரிஸர்ச் இந்தியாவின் ப்ராசீன பூகோள சாஸ்திரம் மேலும் கூறுகிறது...

திவ்ய தேச தர்சனம் (பகுதி 61)  29

ரிக்விதான(வேத) மந்திரங்கள் (18)      30

 குடும்பத்தில் ஏழ்மை நீங்கி செல்வம் அதிகரிக்க  

பெரியோர்களுக்குச்செய்த அபசாரத்திலிருந்து விடுபட 

அகால மரணமடைந்தவருக்கு நற்கதி கிடைக்க

மந்திரங்களின் மஹத்துவம் (48)

மந்திரங்களின் வழிபாட்டு முறைகளையும் மஹிமைகளையும் உலகுக்கு உணர்த்திய பலரில் ஸ்ரீ பாஸ்கரராயர் என்பவர் மிக முக்கியமானவர், இவரது வாழ்க்கையில் நடைபெற்ற ஸம்பவத்தைக்காண்போம்.ஒரு ஸமயம் ஸ்ரீ பாஸ்கரராயர்.........

ஸந்தேஹ நிவாரணீ            33

தர்ம-மான தர்ம சாஸ்-திரம்(பகுதி61) 37

பால போதினீ  (காயத்ரீ ஜபம்)    38

ஆரோக்யம்தரும் ஆயுர்வேதம்(32)      40

சாப்பிட்ட உடன் கைகளை தேய்த்து கண்களின் மீது வைக்கவேண்டும்

ஸ்ரீராமாயண ஸார ஸங்க்ரஹம் (8)    41

ஸ்ரீ ஸீதா ராம விவாஹம்

பித்ரு பூஜனம் (பகுதி 47)       42

பித்ருக்களுக்கா? தெய்வத்திற்கா? யாருக்கு முதல் வழிபாடு? ஏன்?

ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள்

வைதிகஸ்ரீ வெளியீடுகள்

ப்ளீஸ்  வேண்டாமே

ஸௌந்தர்ய லஹரீ

 ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும்.

அனைத்து ஜனங்களிடமிருந்தும் மரியாதை கிடைக்க ஜபமுறையும் பலனும்: ஷட்கோண சக்கரத்தின் மத்தியில் பிந்துவை எழுதி அதன்மேல் ஐந்து முகமுள்ள தீபத்தை ஏற்றி வைத்து தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து ஆயிரம் தடவையோ முன்னூறு தடவையோ நூறு தடவையோ இந்த ஸ்லோகத்தை தினந்தோறுமோ, வெள்ளிக்கிழமை பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலோ, பாராயணம் செய்தல் உபாஸனை செய்யும் வழிகளில் ஒன்றாகும்.

அல்லது  காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு தொடர்ந்து 11 நாட்கள் தினஸரி தேனும் மாதுளம்பழமும் நிவேதனம் செய்து 1000 முறை இந்த சுலோகத்தை ஜபம் செய்வதால் தைரியமும் வெற்றியும் உண்டாகும். அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் கிட்டும். மற்றவர்கள் காரணமில்லாமல் தன் மீது பகைமை பாராட்டுதல் நீங்கும்.

ஸந்தேஹ நிவாரணி

ஸந்தேஹம்: திவ்யதேசங்களுக்கும், புண்ய க்ஷேத்ரங்களுக்கும்  யாத்ரை செல்வது சாஸ்திரப்படி ஸரிதானா? ,

ஸந்தேஹம்: ப்ரஸ்தான த்ரயம் என்றால் என்ன?

ஸந்தேஹம்  காசியாத்திரைக்குச் செல்ல வேண்டிய வழிமுறை என்ன? ஸந்தேஹம்:  காசிக்குச் செல்லாமல் ராமேஸ்வரத்துக்கு மட்டும் யாத்ரை சென்று வரலாமா

ஸந்தேஹம்: (காசியாத்ரைக்கு) ராமேஸ்வரத்திலிருந்து மணல் எடுத்து வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தற்சமயம் காசிக்கு அதே மணலையே எடுத்துச் செல்லலாமா?. 

ஸந்தேஹம்: ச்ராத்தத்தில் சாப்பிட இரண்டு இலை போடப்படுகிறதே ஏன்?

 

Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Back