VAITHIKASRI July 2009
வைதிக ஸ்ரீ:
ஷண்ணவதி
தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம், 01.07.2009 புதன்-மன்வாதி: விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே க்ரிஷ்மருதௌ மிதுனமாஸேசுக்லபக்ஷே நவம்யாம் (0930க்கு மேல் தசம்யாம்) புண்யதிதௌ ஸௌம்யவாஸர சித்ராநக்ஷத்ரயுக்தாயாம் சிவயோக கௌலவ (0930க்கு மேல் தைதுல) கரண யுக்தாயாம் ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் நவம்யாம் புண்யதிதௌ மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 06.07.2009 திங்-மன்வாதி (வாக்) :விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே சுக்லபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ இந்துவாஸர மூலநக்ஷத்ர யுக்தாயாம் ப்ராஹ்ம யோக வணிஜ கரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் சதுர்தஸ்யாம் புண்யதிதௌ மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ07.07.2009 செவ் மன்வாதி (த்ருக்): விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ பௌமவாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர யோக பாலவ கரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் பூர்ணிமாயாம் புண்யதிதௌ மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 08.07.2009 புதன் வைத்ருதி: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே க்ருஷ்ணபக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ -ஸளம்யவாஸர உத்தராஷாடாநக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக கௌலவகரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் ப்ரதமாயாம் புண்யதிதௌ வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரீஷ்யே. 16.07.2009 வியா கடகரவி (தக்ஷிணாயன புண்யகாலம்ஆடி மாதப்பிறப்பு): விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்யதிதௌ குருவாஸர அஸ்வினீ நக்ஷத்ர யுக்தாயாம் த்ருதியோக தைதுலகரண (10.24 க்கு மேல் கரஜ) கரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் நவம்யாம் புண்யதிதௌ தக்ஷிணாயன ஸம்ஞக கர்கடக ரவி ஸங்க்ரமண புண்யகாலே கர்கடகரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. ஆ21.07.2009 செவ்அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் (1128க்கு மேல் அமாவாஸ்யாயாம்) புண்யதிதௌ பௌமவாஸர ஆர்த்ராநக்ஷத்ர (731க்கு மேல்புனர்வஸூ) நக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷணயோக சகுனிகரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம் அஸ்யாம் புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பரூபேண அத்ய கரிஷ்யே. 22.07.2009 புதன்ஸூர்ய க்ரஹணம்:(தர்ப்பணம் காலை 5.50 முதல் 6.20க்குள்) விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடக மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர புஷ்யநக்ஷத்ர யுக்தாயாம் வஜ்ரயோக நாகவ கரணம் ஏவங்குண விஷண விஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** ஸூர்யோபராக புண்யகாலே ஸூர்யோபராக ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. ஆ24.07.2009 வெள்வியதீபாதம்:விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர மகாநக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத யோக தைதுல கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் த்ருதீயாயாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்ய காலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ02.08.2009 ஞாயிறுவைத்ருதி: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதௌ பானுவாஸர மூலநக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர(7.00க்கு மேல் வைத்ருதி) யோக பவ கரண ஏவம் + த்வாதஸ்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாதபுண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்
02.08.2009 ஞாயிறுவைத்ருதி: 13.08.2009 வியாமன்வாதி: |