Vaithikasri
January 2010 E Mail:
vaithikasri@yahoo.com
ஷண்ணவதி
- தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில் எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 02.01.2010 சனி வைத்ருதி: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே க்ருஷ்ணபக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர புஷ்யநக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக தைதுல(10.00க்கு மேல் கரஜ) கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் த்விதீயாயாம் புண்ய திதௌ ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 06.01.2010 புதன் பூர்வேத்யுரஷ்டகா: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே க்ருஷ்ணபக்ஷே ஷஷ்ட்யாம் (1158க்கு மேல் ஸப்தம்யாம்) புண்யதிதௌ ஸௌம்யவாஸர உத்தரபல்குனீ நக்ஷத்ர யுக்தாயாம் ஸௌபாக்ய(9.00க்கு மேல் சோபன) யோக வணிஜ (1158க்கு மேல்பவ)கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் ஷஷ்ட்யாம் புண்யதிதௌ **பூர்வேத்யு ரஷ்டகா புண்யகாலே பூர்வேத்யு ரஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 07.01.2010 வியா அஷ்டகா: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் (1050க்கு மேல் அஷ்டம்யாம்) புண்யதிதௌ குருவாஸர ஹஸ்தநக்ஷத்ர யுக்தாயாம் அதிகண்ட யோக பவ (1050க்கு மேல் பாலவ) கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் ஸப்தம்யாம் புண்யதிதௌ ** அஷ்டகா புண்யகாலே அஷ்டகாச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ08.01.2010 வெள்ளி அன்வஷ்டகா: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் (855க்கு மேல்நவம்யாம்) புண்யதிதௌ ப்ருகுவாஸர சித்ராநக்ஷத்ர யுக்தாயாம் ஸுகர்ம யோக கௌலவ (855க்கு மேல்தைதுல)கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம்புண்யதிதௌ ** அன்வஷ்டகா புண்யகாலே அன்வஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 14.01.2010 வியா அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர் மாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் (1040க்கு மேல் அமாவாஸ்யாயாம்) புண்யதிதௌ குருவாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் வ்யாகாதயோக சகுனி(1040க்கு மேல் சதுஷ்பாத்)கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் புண்ய திதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ14.01.2010 வியா உத்தராயணம்: (தை மாதப்பிறப்பு தர்ப்பணம் மதியம் 12.36க்கு மேல்) விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தர்தௌ மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ குருவாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் வ்யாகாதயோக சதுஷ்பாத் கரண ஏவங்குண விசேஷணவிஷ்டாயாம் புண்யதிதௌ ** உத்தராயண ஸம்ஞக மகரரவி ஸங்க்ரமண புண்யகாலே மகரரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ15.01.2009 வெள்ளிஸூர்ய கிரஹணம்: (தர்ப்பணம் காலை 11.25 முதல் மதியம்01.29 க்குள்) விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர உத்தராஷாடாநக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷண யோக நாகவ கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** ஸூர்யோபராக புண்யகாலே ஸூர்யோபராக ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 18.01.2009 திங் வ்யதீபாதம்: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதௌ இந்துவாஸர ச்ரவிஷ்டா (1141க்கு மேல் சதபிஷங்) நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாதயோக கரஜகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் த்ருதீயாயாம் புண்யதிதௌ **வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. ஆ22.01.2010 வெள் மன்வாதி: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே சுக்லபக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர ரேவதீ நக்ஷத்ரயுக்தாயாம் ஸித்தயோக வணிஜகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் ஸப்தம்யாம் புண்ய திதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 27.01.2010 புதன்வைத்ருதி: விரோதிநாமஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே சுக்லபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ரயுக்தாயாம் மாஹேந்த்ர (1120க்கு மேல் வைத்ருதி) நாம யோக பவ(07.52க்கு மேல் பாலவ) நாம கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாம் அஸ்யாம் த்வாதஸ்யாம் புண்யதிதௌ **வைத்ருதி புண்ய காலே வைத்ருதி ச்ராத்தம் திலதர்ப்பணரூபேணஅத்யகரிஷ்யே. ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவர்களின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணம் செய்யும்போது எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்
05.02.10 வெள் பூர்வேத்யு ரஷ்டகா 07.02.2010 ஞாயிறுஅன்வஷ்டகா 12.02.2010 வெள்வ்யதீபாதம்: 13.02.2010 சனி விஷ்ணுபதி (மாசி மாதப்பிறப்பு): 13.02.2010 சனி அமாவாஸை:
13.02.2010 சனியுகாதி: 28.02.2010 ஞாயிமன்வாதி: |