Let us Vedic priest Enter Your Home Every Month

Vaithikasri January 2010 
E Mail: vaithikasri@yahoo.com
 News

வைதிகஸ்ரீயின் வாசகர்கள் தாங்களின் விலாஸ மாறுதல் விவாஹ ப்ராப்தி விபரங்கள் சந்தா செலுத்திய விபரங்கள் ஆகியவற்றை 9444680189 அல்லது 9445215674 ஆகிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ,  வைதிகஸ்ரீ அட் யாஹூ டாட் காம் என்னும் முகவரிக்கு  இ மெயில் மூலமாகவோ 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.


காரைக்குடியில் ஸுந்தர காண்ட ப்ரவசனம்

ஆவஹந்தி ஹோமம் வைதிகர்களை பாராட்டும் விழா ஆஸ்திகர்களை ஊக்குவித்தல், உலக நன்மை மற்றும் ஆன்மிகத்தை வளர்க்கும் நோக்கத்தில், காரைக்குடி நகரத்தில், தெக்காலை, நடேச செட்டியார் தெரு, ஸ்ரீ சங்கர மணிமண்டபத்தில் நகர அன்பர்கள் சார்பாக  08-01-10 வெள்ளி + 09-01-10 சனி நாட்களில் மாலை 6.30 மணிக்கு வைதிகஸ்ரீ ஆசிரியர் ப்ருஹ்மஸ்ரீ நன்னிலம் ராஜகோபால கனபாடிகளின் ஸுந்தர காண்ட ப்ரவசனமும் 10-01-10 ஞாயிறு காலை தேவபித்ரு கார்யங்கள் ப்ரவசனம் மற்றும் ஆவஹந்தி ஹோமமும்,  10-01-10 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு வைதிக வித்வான்களை ஆன்மிகப் பெரியோர்களை பாராட்டி கௌரவிக்கும் விழாவும் நடைபெறுகிறது. விபரங்களுக்கு: ப்ருஹ்மஸ்ரீ ரவி (சர்மா) வாத்யார் போன்: 9442133624.


ஸ்ரீ வாஸுதேவ ஸத்ஸங்கம் நிகழ்ச்சிகள்

நாள்: 070110 வியாழன் முதல் 100110 ஞாயிறு முடிய
இடம்:
வாஸுதேவ புரம் தெரு, மேல மாம்பலம். போன் : 9381004392
நிகழ்ச்சி: வேத பாராயணங்கள் உபன்யாஸங்கள் ஆவஹந்தீ ஹோமம்
(வைதிகஸ்ரீ ஆசிரியரின் (விவாஹம்)ப்ரவசனம் 07
-01-10 மாலை7.00 மணி)


ஸ்ரீ ஸீதாராம ஆஞ்சனேய வேத கேந்திரம் திருவனந்தபுரம்
நாள்: 17
-01-10 சனி முதல் 20-01-10 செவ்வாய் முடிய
இடம்: ஸ்ரீ ஸீதாராம ஆஞ்சனேய வேத கேந்திரம், பத்ம விலாஸம், போர்ட் ரோடு, திருவனந்தபுரம்.1 போன் :09388981039. நிகழ்ச்சி: வேத பாராயணங்கள் உபன்யாஸங்கள்
ஆவஹந்தீ ஹோமம்
(வைதிகஸ்ரீஆசிரியர்
(பித்ரு பூஜனம்)  ப்ரவசனம் 19-01-10 மாலை 7.00 மணி)


சென்னை புஸ்தகக் கண்காக்ஷியில் வைதிகஸ்ரீ:
சென்னை.30 பச்சையப்பன் கல்லூரி எதிரில்30122009 முதல் 10012010 வரை நடைபெறும் புஸ்தகக் கண்காக்ஷியில் வாசகர்களின் வஸதிக்காக வைதிகஸ்ரீ சார்பாக (353 ஆம் எண்) ஸ்டால் அமைக்கப்பட்டு 10% தள்ளுபடியுடன் புஸ்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது வெளியூர் மற்றும் உள்ளூர் வாசகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


வைதிகஸ்ரீயின் தர்ம சாஸ்திரம் தமிழ் 3ஆம் பாகம் பூஜைஹோமம் மற்றும் ஆலயங்களில் தவிர்க்க வேண்டிய ஸுமார் 200 விஷயங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ 40.மட்டும்


ஸங்க்ராந்தி (ஸூர்ய) பூஜை ஸங்கல்பம்: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தர்தௌ மகர மாஸே கிருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் ஸூபதிதௌ குருவாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வியாகாத யோக சதுஷ்பாத் கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயா மஸ்யாம் சதுர்தஸ்யாம் பதிதௌ மம ஸஹ குடும்பஸ்ய ஸூர்ய நாராயண ப்ரஸாத ஸித்யர்த்தம் உத்தராயணபுண்ய காலே கல்போக்த ப்ரகாரேண ஸூர்ய நாராயண பூஜாம் கரிஷ்யே


ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் (147,148,149,150,151,152,153ஆவது) 

ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:)  புது எண் 486 டி.டி.கே ரோடு, சென்னை.18


 (154) நாள்: 03-01-10 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை:

இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர், ! 24910405
பொருள்: பொங்கல் பண்டிகைஉத்தராயணம் ஸந்தேஹ விளக்கங்கள்

**************************
(155) நாள்: 16
-01-10 சனி மாலை 6.30 முதல் 08.00 மணிவரை
இடம்: ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபா, புது எண் 28, பெருமாள் கோவில் தெரு,
பழைய பல்லாவரம்.
சென்னை117. !2247721598408 85261
பொருள்: வைதிக கர்மாக்கள் ஏன்? எதற்கு? ஆன்மிகஸந்தேஹ விளக்கம்

**************************

(156) நாள்: 17-01-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை
இடம்: வேணுகோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். ! :9382643958
பொருள்: என்ன பரிசுத் தரலாம்? மாக ஸ்நானம் ஸந்தேஹ விளக்கம்

**************************

(157) நாள்: 17-01-10 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை
இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். ! 9940049726
பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம்3, மற்றும் ஸந்தேஹ விளக்கம்

**************************

(158) நாள்: 24-01-10 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை
இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம்,
 மேலமாம்பலம். ! 24893077

பொருள்: ஸ்வப்னமும் பலன்களும் பரிஹாரமும் ஸந்தேஹ விளக்கம்

**************************
(159)நாள்: 31
-01-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை
இடம்: ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் ! 22583330 22583448
பொருள்: ஹோமம் செய்வது எப்படி? ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்.

**************************
(160)நாள்: 31
-01-10 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை
இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். ! 9444108022

பொருள்: விவாஹம் பொறுப்புகள்வழிமுறைகள்ஸந்தேஹ விளக்கம்
**************************

மேற்படி கூட்டங்கள் நடைபெறும் ஸமயத்தில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளையும் கேட்கலாம், இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் வெளியீடுகள் (புஸ்தகங்கள்) அனைத்தும் கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

Back