ஆன்மிகச்
செய்திகள்
ஆசிரியர்
எண்ணங்கள்
1
ஆருத்ரா தரிசனம் 3
ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜர் ஆராதனை 4
போகிப்பண்டிகை உத்தராயணம் 5
தை மாதப்பிறப்பு 6
பொங்கல் பண்டிகை மகர
ஸங்க்ராந்தி 7
நல்ல நேரங்கள்
காணும் பொங்கல் 8
மாட்டுப்பொங்கல் 9
ஸூர்ய கிரஹணம் 10
(க்ரஹணத்தின் போது சாந்தி பரிஹாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்: .....கிரஹண
தோஷ பரிஹார ச்லோகம்..)
மாக ஸ்னானம் 11
வரகுந்த சதுர்த்தீ வஸந்த ஸ்ரீபஞ்சமீ13
ரத ஸப்தமீ வைவஸ்வத மன்வாதி 14
பீஷ்மாஷ்டமீ 15
தைப்பூசம் ஆகாமாவை 16
ஸௌந்தர்ய லஹரீ (பகுதி28)
17
ஸ்ரீ
ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த
மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும். ஜபமுறையும்
பலனும்:
காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து
கொண்டு 45 நாட்கள், தினந்தோறும் 1000 தரம் இந்த சுலோகத்தை ஜபம் செய்து பால்பாயஸம்,
த்ரிமதுரம், தாம்பூலம் நிவேதனம் செய்தால், தொடங்கிய அனைத்துக் காரியங்களிலும்
வெற்றியுண்டாகும். விஷ வ்யாதிகளும் பயங்களும் அகலும்.
சிருங்கேரி
ஆசார்யாள் உபதேசம் 19
நாயன்மார்கள் (பகுதி20) 20 (திருநாவுக்கரசர்அப்பர்
ஸ்வாமிகள்)
சந்த்ராஷ்டம நாட்கள்
வாஸ்து நாள்
25
ஸூர்யஉதய
அஸ்தமன நேரங்கள் 23
ஆன்மிகச் செய்திகள் 24
ஆன்மீக
விளக்கக்கூட்டங்கள்
25
ஸுபாஷிதானி (நன்மொழிகள்) 26
அத்புதமான ஸ்தோத்ரங்கள் 28
(ஸ்ரீ ஸ்துதி
ஸ்தோத்திரம்-பகுதி
6)
ஸ்ரீ என்னும்
மஹாலக்ஷ்மியைக்குறித்து ஸ்ரீ வேதாந்த தேசிகரால் செய்யப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தை
தினஸரி பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஏழ்மை விலகி ஸகல ஸம்பத்துகளும்
ஸித்திக்கும்,
நீண்ட ஆயுஸ்
ஆரோக்யம் லக்ஷ்மி கடாக்ஷம் முதலியவைகளும் உண்டாகும்..
ஸாளக்ராம லக்ஷணங்கள்
(15)31
நமது தெய்விக கலாசாரம்9 32
ஸந்தேஹ நிவாரணீ 34
கிரஹணத்தின் போது
செய்ய வேண்டியவை என்ன?
ப்ரதக்ஷிணம் என்றால் என்ன? எந்தெந்த தெய்வங்களுக்கு எவ்வளவு முறை பிரதக்ஷிணம் செய்ய
வேண்டும்?
ஸ்தோத்திர பாராயணம், மந்திர ஜபம், த்யானம் செய்தல் ஆகியவற்றில் எது மிகவும்
சிறந்தது?
தக்ஷிணாயன காலத்தில் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யலாமா?
உபவாஸ நாட்களில் எந்தெந்த பொருட்களை சாப்பிடலாம்?
அமாவாஸையன்று மற்றவர் வீட்டில் சாப்பிடலாமா?
தர்ம-மான தர்ம சாஸ்-திரம்
(பகுதி67) 38
ஆரோக்யம்தரும் ஆயுர்வேதம்
(39)
39
பால போதினீ தர்மம்
தலை காக்கும் 40
மாதரின் மஹிமைகள் 42
(பக்த மீரா பாய்2)
ஸ்ரீராமாயண ஸார ஸங்க்ரஹம் (14) 45
ஷண்ணவதி தர்ப்பண
ஸங்கல்பங்கள்
47
விவாஹ ப்ராப்தி
50
வைதிகஸ்ரீ வெளியீடுகள் 51
ப்ளீஸ்!! வேண்டாமே!! 52
Back