Vaithikasri
January 2010 Chandrashatama
-
Dates
E Mail:
vaithikasri@yahoo.com
|
Chandrashtamam means a day when the moon is transiting through the eighth house to your own moon sign which is known as Rasi in Hindu Astrology system. Though it take roughly two and half days for moon to cross each sign, the entire two and of days of moons transition in your eighth sign is considered as Chandrashtamam ஒவ்வொருமாதமும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் ஸஞ்சரிக்கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்-க-ளில் புதிய செயலைத் தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முதலிய வைகளைத் தவிர்த்தல் நலம். அவரவர்களின் ரா-சிக்கு இந்த மாத சந்-திராஷ்-டம நாட்கள். சந்-தி-ராஷ்-டம நாட்கள் Vaithikasri January 2010 மேஷம் 10.01.10 பகல் 03.40 முதல்12.01.10 ரவு 2.03 முடிய ரிஷபம் 12.01.10 இரவு 12.03 முதல் 15.01.10 காலை10.43 முடிய மிதுனம் 15.01.10 காலை10.43 முதல் 17.01.10 இரவு 0.22 முடிய கடகம் 17.01.10 இரவு 10.22 முதல் 20.01.10 காலை 09.28 முடிய ஸிம்மம் 20.01.10 காலை09.28 முதல் 22.01.10 காலை06.39 முடிய கன்னி 22.01.10 மாலை06.39 முதல் 24.01.10 ந.இரவு 01.17 முடிய துலாம் 24.01.10 இரவு 01.17 முதல் 26.01.10 வி.கா 5.44 முடிய விருஸ் 26.01.08 வி.கா 05.44 முதல் 29.01.10 காலை08.46 முடிய தனுஸ் 01.01.10 இரவு 01.38 முதல் 03.01.10 ந.இரவு02.58 முடிய தனுஸ் 29.01.10 காலை08.46 முதல் 31.01.10 பகல் 1.08 முடிய மகரம் 03.01.10 ந.இரவு02.58 முதல் 05.01.10 வி.கா 5.42 முடிய மகரம் 1.01.10 பகல் 11.08 முதல் 02.02.10 பகல் 1.47 முடிய கும்பம் 05.01.10 வி.கா 05.42 முதல் 08.01.10 காலை 09.42 முடிய மீனம் 8.01.10 காலை09.42 முதல் 10.01.10 பகல் 3.40 முடிய |
வாஸ்து நாள் 25.01.2010 திங்கள் காலை மணி 10.06 முதல்
10.42 வரை
புதிய கட்டடம் கட்ட பூமி (வாஸ்து) பூஜை செய்ய மிகச்சிறந்த நேரமாகும்