Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri December 2009 E Mail: vaithikasri@yahoo.com
ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள

 **இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்  மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,

இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில்  எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


07.12.2009 திங் வைத்ருதி:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ வ்ருச்சிக மாஸே க்ருஷ்ணபக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ இந்துவாஸர  ஆச்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர(11.30க்கு மேல் வைத்ருதி) யோக கரஜகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் ஷஷ்ட்யாம் புண்யதிதௌ ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

08.12.2009 செவ்-பூர்வேத்யுரஷ்டகா:-விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ வ்ருஸ்சிக மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர மகா நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்கம்ப யோக பத்ரா கரண  ஏவங்குண விசேஷண விசிஷ்டாயா மஸ்யாம் ஸப்தம்யாம் புண்யதிதௌ ** அஷ்டகா பூர்வேத்யு:புண்யகாலே அஷ்டகா பூர்வேத்யு: ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

09.12.2009 புதன்அஷ்டகா: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத்ருதௌ வ்ருச்சிகமாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர பூர்வபல்குனீ நக்ஷத்ர ப்ரீதியோக பாலவ(10.00க்கு மேல் தைதுல)கரணஏவங்குண விசிஷ்டாயாம் அஷ்டம்யாம் புண்ய திதௌ  ** அஷ்டகா புண்யகாலே அஷ்டகாச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

10.12.2009 வியாஅன்வஷ்டகா:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ரத் ருதௌ வ்ருஸ்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்யதிதௌ குரு வாஸர உத்தரபல்குனீ நக்ஷத்ர யுக்தாயாம் ஆயுஷ்மான் யோக தைதுல (8.20க்கு மேல் கௌலவ) கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயா மஸ்யாம்  நவம்யாம் புண்யதிதௌ ** அன்வஷ்டகா புண்யகாலே அன்வஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

16.12.2009 புதன் ஷடசீதி  மார்கழி மாதப்பிறப்பு: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தர்தௌ தனுர்மாஸே க்ருஷ்ணபக்ஷே

அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர ஜ்யேஷ்டாநக்ஷத்ர யுக்தாயாம் சூல யோக நாகவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்  அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ**ஷடசீதி ஸம்ஞக தனூரவி ஸங்க்ரமண புண்ய காலே தனூ ரவி ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

 

16.12.2009  புதன் அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யா யாம் புண்ய திதௌ ஸௌம்யவாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் சூலயோக நாகவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயா மஸ்யாம்  அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

24.12.2009 வியாவியதீபாதம்:விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே சுக்லபக்ஷே  அஷ்டம்யாம் புண்யதிதௌ குரு வாஸர  பூர்வ ப்ரோஷ்டபதா (841க்குமேல் உத்தரப்ரோஷ்டபதா) நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத யோக பவகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயா மஸ்யாம்  அஸ்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

27.12.2009 ஞாயிறு மன்வாதி:விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே சுக்லபக்ஷே தசம்யாம் (754க்கு மேல் ஏகாதஸ்யாம்) புண்யதிதௌ பானுவாஸர அஸ்வினீ (1135க்கு மேல் அபபரணீ )நக்ஷத்ர யுக்தாயாம் சிவயோக கரஜ((754க்கு மேல் வணிஜ)கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயா மஸ்யாம்  அஸ்யாம் புண்யதிதௌ **மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.

 

31.12.2009 வியா சந்திர கிரஹணம்: (தர்பணம் இன்று  நடு இரவு 12.52 முதல் 1.23க்குள்) விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்தருதௌ தனுர்மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ குருவாஸர   ஆர்த்ரா நக்ஷத்ர யுக்தாயாம் ப்ராம்ஹ யோக பவ கரண  ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாமஸ்யாம் பூர்ணிமாயாம் புண்ய திதௌ **ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.,

 

 ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவர்களின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணம் செய்யும்போது எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்

02.01.10  சனி வைத்ருதி:

06.01.10புதன்அஷ்டகா பூர்வேத்யு

07.01.10  வியாஅஷ்டகா:

08.01.10  வெள்அன்வஷ்டகா:

14.01.10  வியாஉத்தராயணம்

14.01.10  வியாஅமாவாஸை:

15.01.09 வெள்ஸூர்ய கிரஹணம்:

18.01.10  திங்வ்யதீபாதம்:

22.01.10  வெள் மன்வாதி:

27.01.10  புதன்வைத்ருதி:


அமாவாஸை + மாதப்பிறப்பு தர்பணம் இரண்டா? ஒன்றா?

ஒரே நாளில் இரண்டு ச்ராத்தம் (தர்ப்பணம்) நேர்ந்தால் ஒன்று செய்தால் போதும் என்னும் வாக்யம் அசக்த விஷயம், அதாவது செய்ய வேண்டும் என்பதும் சாஸ்திரம்,செய்ய வேண்டாம் என்பதும் சாஸ்த்ரம், சாஸ்திர ப்ராப்த விதிக்கு சாஸ்திர நிஷேதம் என்பது விகல்பம்,செய்தாலும் செய்யலாம், செய்யா விட்டாலும் பரவாயில்லை என்பதைப்போல். பொய்யே சொல்லக்கூடாது சொன்னால் பாபம் நேரிடும் என்று கூறிய சாஸ்திரம், விவாஹத்துக்காக பொய் சொல்லலாம் என்று கூறியது,

அதாவது விவாஹத்துக்காக பொய் சொன்னால், பொய்சொன்னதால் ஏற்படும் பாபம் ஏற்படாது எனப்பொருள் , அதைப்போல் ஒரு தர்ப்பணம் செய்தால் போதும் என்னும் வாக்யமும், ஒரு தர்ப்பணம் செய்து விட்டு மற்றொரு தர்ப்பணம் செய்யாவிட்டால், மற்றொரு தர்ப்பணம் செய்யாததால் ஏற்படும் பாபம் கிடையாது எனப்பொருள், ஒரு நாளில் 2 தர்ப்பணம் செய்யக்கூடாது என்பது பொருளல்ல, பொய்யே சொல்லாமல் விவாஹத்தைச் செய்வது சிறந்ததல்லவா?அதைப்போல் இரண்டு தர்பணங்களை யும் செய்து விடுவதே உத்தமம்,

மேலும் ஒரு தர்ப்பணம் செய்தால் போதும் என்னும் வாக்யத்துக்கும் அமை + ஸங்க்ரமணம் 2க்குள், அமாவாஸை   செய்யாவிட்டால் தோஷம் என்று கூறியிருப்பதால் அமாவாஸை  முக்கியம், அமையை விடக்கூடாது.

ஆகவே கார்த்திகை(16.11.09), மார்கழி (16.12.09), தை(14.01.10),மாசி (13.02.10) மாதப்பிறப்பன்று அமாவாஸை மற்றும் மாதப்பிறப்பு ஆகிய இரண்டு தர்ப்பணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டும்    (இ.பால ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்)

Back