செய்திகள்
ஆசிரியர்
எண்ணங்கள்
1
கார்த்திகை தீபம்
(வீட்டில்
திருக்கார்த்திகையன்று மாலையில் தீபங்களை ஏற்ற ச்லோகம்
.....)
கிரி ப்ரதக்ஷிணம்
2
ஸர்ப்ப பலி
உத்ஸர்ஜனம் (
ஸுமார் நான்கு மாத காலம் அனுஷ்டித்து வந்த ஸர்ப்பபலி என்னும் கர்மா இன்றுடன்
முடிவடைகிறது. இன்று மாலை..)
லவண தானம்
3
ஸ்ரீ தத்தாத்ரேய
ஜயந்தி 4
கார்த்திகையில்
முருக தரிசனம் 5
காஞ்சி மஹா
ஸ்வாமிகள் ஆராதனை 6
குருப்பெயர்ச்சி (......ராசிகளில்
பிறந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகவும் நன்மையைத் தரும்,
.....ராசிக்காரர்கள்
குருப்ரீதிக்காக.....
)
கிருஷ்ணாங்காரக
சதுர்தசீ
மார்கழி மாதப்பிறப்பு.ஷடseeதி
(ஒவ்வொரு
மாதத்திலும் ஒவ்வொரு (பொருள்) தானம் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது,
அவைகளில்
...)
தனுர் மாஸ பூஜை
ஹநுமத் ஜயந்தீ (ஆஞ்சனேயர்
அவதரித்த மார்கழி அமாவாஸையான இன்று இவரை விசேஷமாக ...
)
சந்திர தரிசனம்
தனுர்
வியதீபாதம் (இந்த
நாளில் காலையில் நித்யகர்மாக்களை முடித்து விட்டு,
ஒரு தாமிர
(சொப்பு) பாத்ரத்தில்...)12
வைகுண்ட ஏகாதsi
சந்திர கிரஹணம் (சந்திர
க்ரஹணத்தின் போது சாந்தி பரிஹாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்: .....கிரஹண தோஷ
பரிஹார ச்லோகம்..)
14
ஐயப்ப பக்தர்களின்
கட்டுப்பாடுகள்15
ஸௌந்தர்ய லஹரீ (பகுதி27) 16
ஸ்ரீ
ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த
மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும். ஜபமுறையும்
பலனும்:
தொடர்ந்து 45 நாட்கள் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு பசும்பால் நிவேதனம்
செய்து தினந்தோறும் 1000 முறை இந்த ஸ்லோகத்தை ஜபம் செய்து வந்தால் தன்னிலை அறிந்து
கொள்ளுதல் என்னும் ஆத்ம ஞானம் ஸித்திக்கும்.
ஸூர்யோதய அஸ்தமன
நேரம் 17
சிருங்கேரி
ஆசார்யாள் உபதேசம் 18
நாயன்மார்கள்
(பகுதி19) 19
(சண்டீச நாயனார்)
மஹான்களின்
மஹத்துவம் 22
(பகவான் ஸ்ரீ
ரமணர்2)
புஸ்தக
ஸமீக்ஷணம் 24
சந்த்ராஷ்டம நாட்கள்
வாஸ்து நாள்
25
ஆன்மீக
விளக்கக்கூட்டங்கள்
26
ஸுபாஷிதானி
(நன்மொழிகள்) 27
அத்புதமான ஸ்தோத்ரங்கள் 29
(ஸ்ரீ ஸ்துதி
ஸ்தோத்திரம்-பகுதி
5)
ஸ்ரீ என்னும்
மஹாலக்ஷ்மியைக்குறித்து ஸ்ரீ வேதாந்த தேசிகரால் செய்யப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தை
தினஸரி பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஏழ்மை விலகி ஸகல ஸம்பத்துகளும்
ஸித்திக்கும்,
நீண்ட ஆயுஸ்
ஆரோக்யம் லக்ஷ்மி கடாக்ஷம் முதலியவைகளும் உண்டாகும்..
ஆன்மிகச்
செய்திகள் 32
நமது தெய்விக
கலாச்சாரம்8 33
ஸந்தேஹ நிவாரணீ
*வெண்பட்டு
எப்போதும் ஸுத்தமானதா?
அதை ஜலத்தில்
நனைத்து உலர்த்தலாமா?
*அமாவாஸையன்று
பெற்றோரின் சிராத்தம் நேர்ந்தால் அமாவாஸை தர்ப்பணத்தை எப்போது செய்ய வேண்டும்?
*
பெற்றோர்
சிராத்தத்தன்று மாதப்பிறப்பு நேர்ந்தால் மாதப்பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்ய
வேண்டும்?
*
சுக்லயஜுர்
வேதத்தைச்சேர்ந்தவர்கள் எந்தநாளில் அமாவாஸை தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்?
*
எங்கள்
குடும்பத்தில் சிறுவயதில் ஒரு குழந்தை இறந்து போய் விட்டது,
இது ஏதாவது
தோஷத்தாலா?
அதற்கு என்ன
பரிஹாரம்?
*
ஸன்யாஸிகளின்
ஆராதனையில் சாப்பிடுபவருக்கு எத்தனை நாட்களில் சுத்தி ஏற்படும்?
தோஷத்தை
போக்கிக் கொள்ள எவ்வளவு எண்ணிக்கை காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும்
*
அவ்வப்போது
நிறைய தானங்கள் செய்தும் முழுமையான பலன்கள் கிடைக்கவில்லையே?
இதற்குக்காரணம் என்ன?
*
இளநீரை
வெங்கலப்பாத்திரத்தில் வைக்கக்கூடாதா?
*
பிரஸவம் ஸுகமாக
நடைபெற ஏதாவது ச்லோகம் உண்டா?
தர்ம-மான தர்ம சாஸ்-திரம்
(பகுதி66)40
ரிக்விதான(வேத) மந்திரங்கள் (23)41
&வாத
(வாயு) ரோகம் விலக , &அதிகச்சூட்டால்
ஏற்படும் நோய்கள் விலக,
&குளிர்
ஜுரம்நடுக்குஜுரம் விலகிட
ஆரோக்யம் தரும் ஆயுர்வேதம் (38)42
வேலை செய்த
உடனே வெய்யிலில் சுற்றிய உடனே ஜலம் குடித்தல்சாப்பிடுதல் கூடாது
,தாகத்தில்
சாப்பிடுவதால்பசியில் ஜலம் குடிப்பதால் தீங்குகள்
பால போதினீ 43
பித்ரு பூஜனம்
(பகுதி50) 46 (தர்ப்பணம்
செய்து வருபவர்களுக்கு சில குழப்பம் ஏற்படலாம்,
அதாவது
அமாவாஸையும் மாதப்பிறப்பும் ஒரே நாளில் ஸம்பவித்தால் தர்ப்பணம் இரண்டா?
ஒன்றா?
என்று..)
ஷண்ணவதி தர்ப்பண
ஸங்கல்பங்கள்
48
விவாஹ ப்ராப்தி
50
வைதிகஸ்ரீ
வெளியீடுகள் 51
ப்ளீஸ்
வேண்டாமே!!! 52
Back