Vaithikasri June 2008 Contents
வைதிக ஸ்ரீ:

ஆசிரியர் எண்ணங்கள்   இந்த மா-தப் பண்டிகைகள் :  
     வைசாக ஸ்நான பூர்த்தி - உமா அவதாரம்

  • ரம்பா த்ருதீயை (இதனால் நாம் வஸிப்பதற்கு சொந்த மான  விசாலமான வீடு அமையும் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்,)

  • நமிநந்தி அடிகள் ஸோமாஸி மாறர்   

  • பாபஹரா தசமீ (இந்த பாபஹரா தசமீ வ்ரதத்தைச் செய்பவர்கள் பத்து விதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு அனைத்து ஸுகங்களையும் அடைவார்கள் என்கிறது ஹேமாத்ரி என்னும் புஸ்தகம்.)

  • மிதுன ஸங்க்ரமணம் - (யாருடைய ஜன்மநக்ஷத்திரத்தில் ரவி ஸங்க்ரமணம் (மாதப்பிறப்பு) நிகழ்கிறதோ, அவருக்கு அந்த மாதம் விரோதிகள் அதிகமாகிறார்கள் என்றும், மன க்லேசம், பணவிரயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த தோஷங்கள் விலக சில தானங்களைச் செய்ய வேண்டும்.)

  •  ஜ்யேஷ்டீ   (இதனால் வாழ்க்-கை-யில்  உயர்வு கிட்-டும் என்கி-றது ஆதித்ய புரா-ணம்)

  •  வட ஸாவித்ரீ விரதம்  (இதனால் எப்படிப்பட்ட ஆபத்துகளிலிருந்தும் தனது கணவனை மீட்டு விடலாம்.கருத்து வேறுபாடுகள் மறைந்து கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும்,)

  • மஹான்களின்  மஹத்துவம்  (ஸ்ரீ யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள்)

  •  ஸௌந்தர்ய லஹரீ (பகுதி9)     (நம்மை விட்டுப் பிரிந்து சென்ற உறவினர்கள் (பொருட்கள்) திரும்பவும் நம்மிடமே பத்திரமாக  வந்து சேருவார்கள்அவர்கள் சென்ற திக்கை நோக்கி அமர்ந்து  ஜபம் செய்ய வேண்டும்)

  • சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம்   (த்ருப்திஸந்தோஷத்தின் முத்ரை)

  •  ஸுபாஷிதானி (நன்மொழிகள்)   22

  • அத்புதமான  ஸ்தோத்ரங்கள்    (லக்ஷ்மீநரஸிஹ்ம கராவலம்பம்2)

  • தர்மமான தர்ம சாஸ்திரம்(பகுதி54)

  • திவ்ய தேச தர்சனம் -  (திரு த்வாரகை)

  • மந்திரங்களின் மஹத்துவம்  (மனிதப் பாதுகாப்பைவிட மந்திர சக்தியின் மூலம் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வதே சிறந்த வழி. அந்த தெய்வீக மந்திர சக்தியைத் தரும் மந்திரம் தான் .........)

  • ரிக்விதான (வேத) மந்திரங்கள்7       (குருவை அவமதித்ததால் ஏற்பட்ட தோஷம் விலக)    (புத்தி சக்தி அதிகரிக்க, சிறந்த பேச்சாளியாக:)

  • ஆரோக்யமான ஆயுர் வேதம் சாப்பிடும் போது சில நல்ல பழக்கங்கள்

  •   மாதரின் மஹிமைகள்  (யமதர்மரை வென்ற ஸாவித்திரீ)

  •  பித்ரு பூஜனம் (43)  பெற்றோர்  இறக்கும் போது அவர்களுக்குச்
        செய்யவேண்டிய மிகப்பெரிய உதவி

  •   சந்த்ராஷ்டம நாட்கள் சுப முஹூர்த்த நாட்கள் வாஸ்து நாள் 

  • பால போதினீ                                              41

  • ஆன்மீகச் செய்திகள்           20

  • ஸந்தேஹ நிவாரணீ            31

  • பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்காமல் இருப்பது தவறா?

    சாளகிராம சிலையை மற்றவருக்கு தானம் செய்யலாமா?

    எனது தந்தை இறந்துவிட்டார்.  அவருக்கு நல்லகதி கிடைக்க மகளான நான் என்ன செய்யலாம்?

    திருமணமாகி பல வருடங்கள் ஆகின்றன, அவ்வப்போது கர்ப்பம் தரித்து கலைந்து விடுகிறது.  கர்பம் நிலைத்திருக்க என்ன செய்யலாம்?

    அடிக்கடி கெட்ட கனவுகள் தோன்றுகின்றன. இதனால் ஏதாவது பாதிப்பு உண்டா? இதர்கு பரிஹாரம் என்ன?

    சில கிராமங்களில் ஆலயங்களுக்குள்ளேயே இறந்தவருக்காக  (அபர) கர்மா நடத்தப்படுகிறதே?இது ஸரியா?

        தர்ப்பண ஸங்கல்பங்கள்         விவாஹ ப்ராப்தி 46   ப்ளீஸ் வேண்டாமே!!            48

Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Price & Payment Details
You can order it now using our Secure On-Line Form
CLICK HERE TO ORDER NOW.