-
ஆசிரியர்
எண்ணங்கள்
-
இந்த
மா-தப்பண்டிகைகள் :
-
ஆனித்
திருமஞ்சனம்
-
சயன(ஆஷாட)ஏகாதசீ
-
சாதுர்மாஸ்ய விரதம்:
ஸன்யாஸியாக
இல்லாமல் மனைவி மக்களுடன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சாதுர்மாஸ்யம் என்னும்
விரதம் உண்டு.........
-
ஆகாமாவை
ஸ்நானம்
-
ஸ்ரீ வ்யாஸ பூஜை
&
சாதுர்மாஸ்யம்
-
ஸ்ரீ ஆசார்யர்களின்
சாதுர்மாஸ்யம்
சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்டிக்கும் ஜகத்குருவான ஸ்ரீ ஸ்ரீ ஆசார்யர்களும் அவர்கள்
தங்கும் இடங்களும்.......
-
தக்ஷிணாயந
புண்யகாலம்
-
ஸூர்ய கிரஹணம்
-
ஸௌந்தர்ய லஹரீ (பகுதி
10) :இந்த
ஸ்லோகத்தை (மந்திரத்தை) ஜபம் செய்து வந்தால்,
உடலில்
உள்ள குறைகள் தோஷங்கள் நீங்கி சுத்தி ஏற்படும்.
ஆண்மையற்றவருக்கு ஆண்மையும்,
மாதவிடாய்
ஸரியாக இல்லாதவர்களுக்குச் ஸரியாதலும்,
தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்தலும் ஏற்படும்.
-
சிருங்கேரி
ஆசார்யாள் உபதேசம் (பன்னிரண்டு
ஜ்யோதிர்லிங்கங்கள்)
-
நாயன்மார்கள்
(பகுதி2)
இயற்பகை
நாயனார்
-
ஸுபாஷிதானி
(நன்மொழிகள்)
-
அத்புதமான
ஸ்தோத்ரங்கள்
(ஸ்ரீ
லக்ஷ்மீநரஸிம்ஹ கராவலம்பம்3)
-
மஹான்களின்
மஹத்துவம்
ஞானபாஸ்கர
பிரம்ஹஸ்ரீ
பி.என். நாராயண சாஸ்திரிகள்
(தொகுப்பு
ப்ருஹ்மஸ்ரீ பி.ஸுந்தர்குமார்)
-
திவ்ய தேச
தர்சனம் (51)
-
தர்ம-மான தர்ம
சாஸ்-தி-ரம்
(பகுதி55)
-
சாளகிராம லக்ஷணங்கள்
(பகுதி1)
சாளகிராம
சிலை ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்
எந்த ரூபத்திலுள்ளது என்பதை அறிய,
புராணத்தில் கூறப்பட்ட லக்ஷணங்கள்
(அடையாளங்கள்) இங்கு தரப்படுகின்றன.
-
ரிக்விதான (வேத) மந்திரங்கள்
1)
குழப்பங்கள்,
தோஷங்கள்
விலகிட 2)
சொல் தடுமாற்றம் (திக்குவாய்),
போன்ற
வாக்கு தோஷம் விலக
3)உடலால்
செய்த தோஷங்களைப் போக்கிக்கொள்ள
-
ஆரோக்யமான ஆயுர்
வேதம் (21)
சாப்பாட்டு நியமங்கள்
-
மாதரின் மஹிமைகள்
(இந்த்ரஜித்
மனைவி ஸுலோசனா)
-
மந்திரங்களின் மஹத்துவம் (40)
தான்
யாருக்கும் கட்டுப்படக்கூடாது,
ஆனால் தனக்கு
மற்றவர் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பதே மனித ஸ்வபாவம்,
தனக்கு மற்றவர்
கட்டுப்படவேண்டும் என்றால் அதற்கான தகுதி,
காந்தி,
சக்தி இருக்க
வேண்டும். இதற்குத்தான் வசீகரணம் எனப்பெயர்.
இந்த
வசீகரண சக்தியை அளிப்பதுதான்
.......
மந்திரம்.
-
பித்ரு பூஜனம் (44)
தனது
பெற்றோர் இறந்த பிறகு இறந்தவருக்காக ஸம்ஸ்காரம். ச்ராத்தம்,
தர்ப்பணம் முதலான
வைதீக கார்யங்களைச் செய்தால் மட்டும் போதாது,
அதற்கு மேலும்
செய்ய வேண்டியதாக ஒன்று இருப்பதாக ப்ருஹதாரண்யக உபநிஷத் தெரிவிக்கிறது.
-
பால போதினீ
41
-
சந்த்ராஷ்டம
நாட்கள்
சுப
முஹூர்த்த
நாட்கள்
வாஸ்து
நாள்
-
ஆன்மீகச்
செய்திகள்
-
ஸந்தேஹ நிவாரணீ
1)
ஜபம்ஹோமம் பாராயணம்
செய்யும் நபர்களுக்கு வெள்ளியை
தக்ஷிணையாகத் தரலாமா?
2)
ஒருவருக்காக மற்றவர் பாராயணம் பூஜை ஜபம் ஹோமம் செய்யலாமா?
இதன் பலன் யாருக்குக்கிட்டும்?
3)
மனைவிக்காகக் கணவன் பூஜை ஜபம் விரதங்களை செய்யலாமா?
இதன் பலன் யாருக்குக்கிட்டும்?
4)
ஏகாதசீ
உபவாஸத்தை (விரதத்தை) எவ்வாறு யார் யார் கடைபிடிக்கலாம்?
5)
திருமணத்தில் மாப்பிள்ளைக்கு வேஷ்டிகட்டிவிடும்போது வேஷ்டி கிழிந்து விட்டது?
இதனால் ஏதும்
கெடுதல் நேருமா?
6)
பூஜைக்கான
சாளகிராம சிலையை அது உண்மையானதா?
பொய்யானதா?
என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?
-
தர்ப்பண
ஸங்கல்பங்கள்
விவாஹ ப்ராப்தி
ப்ளீஸ்
வேண்டாமே!!