Vaithikasri January 2009 Contents
வைதிக ஸ்ரீ:

  ஆசிரியர்  எண்ணங்கள் 1

இந்த மாதப் பண்டிகைகள் :    

பீஷ்ம - வைகுண்ட-ஏகாதசீ ஆருத்ரா தரிசனம்             

போகிப்பண்டிகை - தைப்பொங்கல்  உத்தராயண புண்யகாலம்

நல்ல நேரங்கள் மாதம் எப்போது பிறக்கிறது? மாதப்பிறப்பு தர்ப்பணம் எப்போது ?:  அடுப்பில் பொங்கல் பானை வைப்பது எப்போது?  ஸூர்ய (நாராயண) பூஜை எப்போது?: காணும் பொங்கலன்று கணுப்பிடி வைப்பது எப்போது?: கோபூஜை எப்போது?

ஸூர்யனின் பெருமை  மகரஜோதி - காணும் பொங்கல் 7

தினந்தோறும் ஸூர்ய நமஸ்காரம்  மாட்டுப்பொங்கல்-இந்திர கோ பூஜை9

ஸத்குரு ஷ்ரீ த்யாகராஜர் ஆராதனை  10

ஸூர்ய கிரஹணம்  அமா  ஸோமவார ப்ரதக்ஷிணம் 12

குந்த சதுர்த்தீ - வஸந்த பஞ்சமீ  ரத ஸப்தமீ  பீஷ்மாஷ்டமீ

தொடரும் தொடர்கள் :

ஸௌந்தர்ய லஹரீ (பகுதி-16)  18 ஜபமுறையும் பலனும்: காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து, 45நாள் தினந்தோறும் 1000 தரம் தேன் நிவேதனம் செய்து இந்த சுலோகத்தை  ஜபிப்பவர்களுக்கு வேத வேதாங்க ாஸ்திர ஞானம் ஏற்பட்டு ஸபைகளில் ப்ரகாசிப்பார்கள். பேய் பிடித்தவர்களுக்காக ஜபித்தால் அவை அகன்று ஓடிவிடும்.

ஆன்மீகச் செய்திகள்

சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம் 19 (நாதோபாஸனம்)

நாயன்மார்கள் (பகுதி-8)         20 (ஏனாதி நாயனார்)            

ஸுபாஷிதானி  (நன்மொழிகள்)  24

அத்புதமான  ஸ்தோத்ரங்கள் (ஸூர்யாஷ்டக-ஸ்தோத்திரம்)

ஸாளக்ராம ிலா லக்ஷணங்கள் (5)    29

திவ்ய தேச தர்சனம் - 108 திவ்ய தேங்களையும் அறிந்துகொண்டநாம்  திவ்ய தே மூர்த்திகளின் நாமாக்களைச் சொல்லி வந்தனம் செய்து ப்ரார்த்திப்போம்.

மந்திரங்களின் மஹத்துவம்(45)  31 ஷ்ரீபாஞ்சராத்ரம் என்னும் ஆகம சாஸ்திரம் தெய்வ வழிபாட்டை. 1.அபிகமனம், 2.உபாதானம், 3.இஜ்யா, 4.ஸ்வத்யாயம், 5. யோகம் என்பதாக ஐந்து விதமாகப் பிரித்துத்தந்துள்ளது,

ரிக்விதான(வேத) மந்திரங்கள் (14)      37 மிகுந்த செல்வத்தையும் சித்தசுத்தியையும் பெற, கோபத்தால் நம்மை அறியாமல் செய்த பாபங்கள் விலக, லோபத்(கருமித்)தன்மை விலகி உதார(தாராள) மனப்பான்மையைப் பெற

தர்மமான தர்ம சாஸ்திரம்(பகுதி-58)   38

ஆரோக்யம்தரும் ஆயுர்வேதம்(27)    ஜலத்தை ஸேமிப்பதற்கு உகந்த காலம் எது? குளிர்ந்த ஜலம் அருந்தலாமா?

மாதரின் மஹிமைகள் (த்யாக ராணி சித்தூர் பத்மினி)

ராமாயண ஸார ஸங்க்ரஹம் (3)   44

பித்ரு பூஜனம் (பகுதி 48)   பாதப்ரக்ஷாளனம் (காலலம்புதல்) என்பது உண்டு. இதன் விபரத்தை இந்தமாதம் காண்போம்.

சந்த்ராஷ்டம நாட்கள்  21 பால போதினீ  ஆன்மீகச் செய்திகள்

ஸந்தேஹ நிவாரணீ  *படுக்கையறையில் சில படங்களை காலையில் எழுந்தவுடன் பார்ப்பதற்காக வைக்க வேண்டும் என்கிறார்களே?

*தந்தை இறந்த பிறகு அமாவாஸை தர்ப்பணம் எப்போது முதல் ஆரம்பிக்க வேண்டும்?, ஒருவருஷத்திற்குப் பிறகா? அல்லது உடனேயா?

*ஒருவர் சில நக்ஷத்ரங்களில் இறந்தால் அதற்காக  தனியாக ஏதாவது பரிஹாரம் செய்யவேண்டுமா?

*பூஜைக்கு எந்த அளவுள்ள ஸாளகிராமத்தை, எவ்வாறு வாங்கலாம்?

*மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் எப்போது முதல் (கர்ப்ப தீக்ஷா) நியமங்களை கடைபிடிக்க வேண்டும்? ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் இந்த நியமம் உண்டா?

*பத்துநாள் இறப்புத் தீட்டுக் காப்பவர் தீட்டு முடியும் நாளன்று வபனம் (க்ஷவரம்) செய்து கொள்ள வேண்டுமா?

*புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்பதை ஸம்ஸ்க்ருதத்தில் எவ்வாறு சொல்லலாம்.

*ஒருசிலர் வெள்ளியால் பில்வ இலையை செய்து வைத்துக்கொண்டு சிவபூஜை செய்கின்றார்களே? இது ஸரியா?

ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள்    விவாஹ ப்ராப்தி

Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Price & Payment Details
You can order it now using our Secure On-Line Form