Vaithikasri February 2009 Contents
வைதிக ஸ்ரீ:
|
இந்த மாதப் பண்டிகைகள் :
மாக ஸ்னானம் 02
சந்திர தரிசனம் 9 ஸௌந்தர்ய லஹரீ (பகுதி17) 13 வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் பலன்: அனைத்து கலைகளிலும் வல்லமை (ஸகலகலா பாரீணதா ஸித்யர்த்தம்) ஜபமுறையும், பலனும்: இந்த ஸ்லோகத்தை தினசரி காலையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு 45 நாட்கள் 1000 முறை ஜபம் செய்து பால், தேன், கரும்பு, சர்க்கரை. ஆகியவற்ரை நிவேதித்தால் அனைத்து கலைகளிலும் வல்லமையும் வாக்கு சாதுர்யமும் ஸபைகளில் பெருமதிப்பும் ஏற்படும்.
ரிக்விதான(வேத) மந்திரங்கள் (15) 34 மிகுந்த செல்வம், ஆடைகள், உயர்ந்த பதவி, கீர்த்தி, புகழ் முதலான நன்மைகளை அடைய, தொடக்கூடாதவர்கள் தொட்டால் ஏற்பட்ட அசுத்தத்தன்மையை நீக்கி பித்ருக்களுக்கு குறைவற்ற த்ருப்தியைத் தருவதாக ஹவிஸ்ஸை(அன்னத்தை)ச் செய்ய, தேவக்கடன், ரிஷிக்கடன், பித்ருக்கடன் என்னும் மூன்று விதமான கடன்களிலிருந்தும் விடுதலைபெற ஆரோக்யம் தரும் ஆயுர்வேதம்(28) 35 கொதிக்க வைத்து சூடான ஜலத்தை பருகுவதின் பலன்கள்
ஸ்ரீராமாயண ஸார ஸங்க்ரஹம் (4) 37 ஸந்தேஹ நிவாரணீ 38 ஸந்தியா காலம் என்பது எந்த நேரம்? ஸந்த்யாகாலத்தில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது?
வைதிகஸ்ரீ வெளியீடுகள் 43 |
Copies of these
Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road,
Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210.
vaithikasri@yahoo.com
Back