-
ஆசிரியர்
எண்ணங்கள்
-
இந்த
மா-தப்பண்டிகைகள் :
-
ஸூர்ய
கிரஹணம் 01-08-08
ஆடிப்பூரம் .
நாக கருட பஞ்சமீ
ஸ்ரீ வர
மஹாலக்ஷ்மீ விரதம்
விஷ்ணுபதி .
ஆவணிமாதப்பிறப்பு
சந்திர
கிரஹணம் 16-08-08
காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்
ரிக்
யஜுர் உபாகர்ம
ஸ்ரீ
ஹயக்ரீவ ஜய்ந்தி ஸர்ப்ப பலி
காயத்ரீ
ஜபம்
கோகுலாஷ்டமீ ஸ்ரீ ஜயந்தீ
வரகூர்
ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்
உறியடி மஹோற்ஸவம்
தர்ப்ப
ஸங்க்ரஹம் -
ஸாமோபாகர்மா
ஸ்ரீ
விநாயக சதுர்த்தீ
ரிஷி
பஞ்சமீ -வாமன
ஜயந்தீ
ச்ரவண
த்வாத
ஸ்ரீ
அனந்தபத்மநாப விரதம்
ஸ்ரீ
உமா மஹேஸ்வர விரதம்
ஸௌந்தர்ய லஹரீ (பகுதி
10) :இந்த
ஸ்லோகத்தை (மந்திரத்தை)
காலையில்
கிழக்கு திசை நோக்கி அமர்ந்து,
வெல்லப்
பாயஸமும்,
மஹாநைவேத்தியமும் செய்து, 8
நாட்கள்
தினந்தோறும் 1000
முறை ஜபம் செய்தால் அம்பாள் கிருபையால் குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வம்சம்
தழைக்க நல்ல குழந்தைச்செல்வம் கிட்டும்.
-
சிருங்கேரி
ஆசார்யாள் உபதேசம்
(கொடுத்த வாக்கை
காப்பாற்றுதல்)
-
நாயன்மார்கள்
(பகுதி3)
(இளையான்குடி
மாற நாயனார்)
-
ஸுபாஷிதானி
(நன்மொழிகள்)
-
அத்புதமான
ஸ்தோத்ரங்கள்
(கநகதாரா ஸ்தோத்திரம்1)
-
மஹான்களின்
மஹத்துவம் (
மஹாமஹோபாத்யாய - மன்னார்குடி
பிரம்ஹஸ்ரீ யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள்)
-
திவ்ய தேச
தர்சனம் (52)
-
சாளகிராம லக்ஷணங்கள்
(பகுதி2)
சாளகிராம
சிலை ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்
எந்த ரூபத்திலுள்ளது என்பதை அறிய,
புராணத்தில் கூறப்பட்ட லக்ஷணங்கள்
(அடையாளங்கள்) இங்கு தரப்படுகின்றன.
-
-
ரிக்விதான (வேத) மந்திரங்கள்)
கடன்
விலக : செல்வம் கிடைக்க
நிலைக்க:
-
ஆரோக்யமான ஆயுர்
வேதம் (21)
ஆஹாரத்தின் (சாப்பாட்டின்)
அளவு
-
பால போதினீ
(ஸப்போஹம்)
-
சந்த்ராஷ்டம
நாட்கள்
சுப
முஹூர்த்த
நாட்கள்
வாஸ்து
நாள்
-
ஆன்மீகச்
செய்திகள்
-
ஸந்தேஹ நிவாரணீ
1)
ஸந்தேஹம்:
01.08.08ஸூர்யகிரஹணத்தன்று
கிரஹண தர்ப்பணம் மட்டும் செய்தால்போதுமா?
காலையில் அமாவாஸை தர்ப்பணமும்
செய்ய வேண்டுமா?
ஸந்தேஹம்: பஞ்சாங்கங்களில்குறிப்பிடப்படும் நாழிகைகளை எவ்வாறு கணக்கிடுவது?
2)
ஸந்தேஹம்: திருமணமாகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஏதாவது மந்திரம் உண்டா?
3)
ஸந்தேஹம்: இந்த(2008ஆம்)
வருடம் ஆவணி அவிட்டத்தன்று சந்திர கிரஹணம் நிகழுவதால் அன்றே ஆவணி அவிட்டம்
செய்யலாமா?
4)
ஸந்தேஹம்: பித்ருசேஷம் என்றால் என்ன?
அதை எப்போது யார் சாப்பிட
வேண்டும்? என்ன பலன்?
5)ஸந்தேஹம்:
ச்ராத்த (பித்ரு) சேஷம் யார் சாப்பிடலாம்?யார்
சாப்பிடக்கூடாது?
ஷண்ணவதி தர்ப்பண
ஸங்கல்பங்கள்
விவாஹ ப்ராப்தி
ப்ளீஸ்
வேண்டாமே!!