Vaithikasri September2008
Chandrashatama - Shubha muhurtha Dates
|
ஒவ்வொரு மா-த-மும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ரா-சியில் சந்-தி-ரன் ஸஞ்ச-ரிக்-கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்-க-ளில் புதிய செயலைத்தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முத-லியவைகளைத் தவிர்த்-தல் நலம். அவரவர்களின் ரா-சிக்கு இந்த மாதம் சந்-திராஷ்-டம நாட்கள். மேஷம் 05.09.08 ந.இரவு 02.24 முதல் 08.09.08 பகல் 01.59 முடிய ரிஷபம் 08.09.08 பகல் 01.59 முதல் 10.09.08 ந.இரவு01.15 முடிய மிதுனம் 10.09.08 ந.இரவு 01.15 முதல் 13.09.08 காலை 10.47 முடிய கடகம் 13.09.08 காலை 10.47 முதல் 15.09.08 மாலை 05.46 முடிய ஸிம்மம் 15.09.08 மாலை 05.46 முதல் 17.09.08 இரவு 10.31 முடிய கன்னி 17.09.08 இரவு 10.31 முதல் 19.09.08 ந.இரவு01.39 முடிய துலாம் 19.09.08 ந.இரவு 01.39 முதல் 21.09.08 விடிகா04.03 முடிய விருஸ் 21.09.08 விடிகா 04.03 முதல் 24.09.08 காலை 06.36 முடிய தனுஸ் 24.09.08 காலை 06.36 முதல் 26.09.08 காலை 10.09 முடிய மகரம் 26.09.08 காலை 10.09 முதல் 28.09.08 மதியம்01.34 முடிய கும்பம் 01.09.08 காலை 07.57 முதல் 03.09.08 மாலை 04.01 முடிய கும்பம் 28.09.08 பகல் 01.34 முதல் 30.09.08 இரவு 11.23 முடிய மீனம் 03.09.08 மாலை 04.01 முதல் 05.09.08 ந.இர 02.24 முடிய மீனம் 30.09.08 இரவு 11.23 முதல் 03.10.08 காலை 09.30 முடிய |