VAITHIKASRI August 2009
வைதிக ஸ்ரீ:
ஷண்ணவதி
தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்),...கோ3த்ராணாம்..ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம், ஆ02.08.09 ஞாயிறு வைத்ருதி: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதௌ பானுவாஸர மூலநக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர(7.00க்கு மேல் வைத்ருதி) யோக பவ கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் த்வாதஸ்யாம் புண்யதிதௌ ** வைத்ருதிபுண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 13.08.2009 வியா-மன்வாதி: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் (0922க்கு மேல் அஷ்டம்யாம் ) புண்யதிதௌ குருவாஸர அபபரணீ நக்ஷத்ரயுக்தாயாம் வ்ருத்தி யோகபவ (0922க்கு மேல் பாலவ) கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் அஷ்டம்யாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேன அத்ய கரிஷ்யே. ஆ16.08.09 ஞாயிறு விஷ்ணுபதி ஆவணி மாதப் பிறப்பு (த்ருக்):விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ கடகமாஸே க்ருஷ்ணபக்ஷே தசம்யாம்(7.42க்கு மேல் ஏகாதஸ்யாம்)புண்யதிதௌ பானு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷண யோக பவ கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் அஸ்யாம் புண்யதிதௌ ** விஷ்ணுபதி ஸம்ஞக ஸிம்ஹரவி ஸங்க்ரமண புண்யகாலே ஸிம்ஹரவி ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பரூபேண அத்ய கரிஷ்யே. 17.08.2009 திங் விஷ்ணுபதி ஆவணி மாதப்பிறப்பு(வாக்):விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதௌ இந்துவாஸர ஆர்த்ராநக்ஷத்ரயுக்தாயாம் வஜ்ரயோக கௌலவ கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் த்வாதஸ்யாம் புண்யதிதௌ ** விஷ்ணுபதி ஸம்ஞக ஸிம்ஹரவி ஸங்க்ரமண புண்யகாலே ஸிம்ஹரவி ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பரூபேண அத்ய கரிஷ்யே. ஆ18.08.09 செவ்வியதீபாதம்: விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதௌ பௌம வாஸர புனர்வஸூ நக்ஷத்ர ஸித்தியோக கரஜ(10.20க்கு மேல் வணிஜ) கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே 19.08.09 புதன் போதாஅமாவாஸை: விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஸெம்யவாஸர புஷ்யநக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத (9.00 க்கு மேல் வரீயோ) யோக பத்ரா (7.45க்கு மேல் சகுனி) கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதௌ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 20.08.09 வியா அமாவாஸ்யை :விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ குருவாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் பரீக யோக நாகவகரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. 22.08.09 சனி மன்வாதி : விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ ஸிம்ஹமாஸே சுக்லபக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர பூர்வபல்குனீ (818க்கு மேல் உத்தரபல்குனீ ) நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி யோக கௌலவ கரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் த்விதீயாயாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 27.08.09 வியா வைத்ருதி (த்ருக்):விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ குரு வாஸர அனூராதா நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்திர (10.00க்கு மேல் வைத்ருதி) யோக பத்ராகரண ஏவங்குண விஷண விஷ்டாயாம் அஷ்டம்யாம் புண்யதிதௌ ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. ஆ28.08.09 வெள் வைத்ருதி (வாக்): விரோதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் (956க்கு மேல் நவம்யாம்) புண்யதிதௌ ப்ருகுவாஸர அனூராதா (1000க்கு மேல் ஜ்யேஷ்டா) நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக பவ ((956க்கு மேல் கரஜ) கரண ஏவங்குண + அஸ்யாம் புண்யதிதௌ ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே. |