Let us Vedic priest Enter Your Home Every Monthவைதிக ஸ்ரீ: VAITHIKASRI August  2009 Contents

  ஆசிரியர்  எண்ணங்கள் 1

இந்த மா-தப் பண்டிகைகள் :   

ஸ்ரீ வர மஹாலக்ஷ்மி விரதம்   2

காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்  4

ரிக்யஜுர்வேத உபாகர்மா  5

ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தி           7

ஸர்ப்ப பலி 8

காயத்ரீ ஜபம்                  9

கோகுலாஷ்டமி                10

வரகூர் உறியடித்திருவிழா       11

ஆவணி மாதப்பிறப்பு 12

தர்ப்ப ஸங்க்ரஹம்சந்திர தரிசனம      13

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தீ           14

ஸ்ரீ ஸித்தி விநாயக விரதம்           15

ஸாமவேத உபாகர்மாரிஷி பஞ்சமி     16

ஸௌந்தர்ய லஹரீ-22

 ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும். ஜபமுறையும் பலனும் : இந்த ஸ்லோகத்தை தினந்தோறும்   காலையில் , கிழக்கு முகமாக அமர்ந்து, தொடர்ந்து 45 நாட்கள் உளுந்து வடையும், பால்பாயஸமும் நிவேதனம் செய்து 1000 முறை ஜபம் செய்வதால், தீராத வியாதிகளும் கடன் தொல்லைகளும் நீங்கும். பல வழிகளில் பணம், பொருள் வந்து சேரும்.

ஸூர்ய உதயாஸ்தமன நேரம்   18

சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம் 19
(
அத்வைதத்துக்கு காளிதாஸன்)

நாயன்மார்கள் (பகுதி15)                         20 (முருக நாயனார்)

மஹான்களின் மஹத்துவம்  (ஸ்ரீநிகமாந்த மஹாதேஸிகர்-4)

சந்த்ராஷ்டம நாட்கள் 

ஆன்மீகச் செய்திகள்          

ஸுபாஷிதானி  (நன்மொழிகள்)  27

நமது தெய்விக கலாச்சாரம்பகுதி5                29

அத்புதமான  ஸ்தோத்ரங்கள்     32

(ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்ரீ ஸ்துதி  2)

ஸாளக்ராம லா லக்ஷணங்கள் (12)  ப்ருஹத்ஸ்தோத்ர ரத்னாகரத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.......

திவ்ய தேச தர்சனம் (பகுதி 63)       36


ஸந்தேஹ நிவாரணீ            37

ஸந்தேஹம்: ஜன்ம நக்ஷத்ரத்தன்று வெளியூர் பிரயாணம் புறப்படலாமா?

ஸந்தேஹம்: மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் வபனம் செய்து கொள்ளாமல் தாடி வளர்க்க வேண்டுமா?

ஸந்தேஹம்: திங்கட்கிழமையும்+அமாவாஸையும் ஒன்று சேரும் நாளுக்கு என்ன விசேஷம்?

ஸந்தேஹம்: அண்ணன் தம்பி ஆகிய இருவரையும் ஒரே ச்ராத்தத்தில் போக்தாவாக (சாப்பிட) வரிக்கலாமா?

ஸந்தேஹம்: பொய்சொல்லியதால் ஏற்படும் பாபத்தை போக்கிக் கொள்ள  ஸுலபமான ப்ராயஸ்சித்தம் என்ன?

ஸந்தேஹம்: மங்கள நிகழ்ச்சிகளுக்கு நல்லநாள் தேர்ந்தெடுக்கும்போது திதி நக்ஷத்ரம் கிழமை ஆகியவற்றில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.


ரிக்விதான(வேத) மந்திரங்கள் (20) 41

தீராத வயிற்றுவலி அஜீரணக்கோளாறு முதலான வயிறு ஸம்பந்தமான நோய்கள் விலக

க்ஷயம் (டி.பி) முதலான எலும்புருக்கு நோய்கள் விலக

அரசன் (முதலாளி) சுற்றுப்புற மக்கள் ஆகியோர் நம்மிடம் விரோதம் பாராட்டாமல் எப்போதும் அன்புடன் இருக்க


தர்ம-மான தர்ம சாஸ்-திரம்(பகுதி63) 42


ஆரோக்யம்தரும் ஆயுர்வேதம்(26) 43

சாப்பிட்ட உடன் நடக்க வேண்டும் 

உட்காரவோபடுக்கவோஓடவோகூடாது

சாப்பிட்ட உடனே உட்காரவோபடுக்கவோஓடவோகூடாது


பால போதினீ 44

(கற்றால் மட்டும் போதாதுகம்பர்)

ஸ்ரீராமாயண ஸார ஸங்க்ரஹம் (10)           46

ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள்

விவாஹ ப்ராப்தி

வைதிகஸ்ரீ வெளியீடுகள்         51

ப்ளீஸ் வேண்டாமே       52

Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Back