VAITHIKASRI August 2009 Chandrashatama - Dates
Chandrashtamam means a day when the
moon is transiting through the eighth house to your own moon sign
which is known as Rasi in Hindu Astrology system. Though it take roughly two
and half days for moon to cross each sign,
the entire two and of days of moons transition in your eighth sign is
considered as Chandrashtamam
|
ஒவ்வொருமாதமும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் ஸஞ்சரிக்கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்-க-ளில் புதிய செயலைத் தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முதலிய வைகளைத் தவிர்த்தல் நலம். அவரவர்களின் ரா-சிக்கு இந்த மாத சந்-திராஷ்-டம நாட்கள். சந்-தி-ராஷ்-டம நாட்கள் ஆகஸ்ட் 2009 மேஷம் 26.08.09 வி.கா 03.18 முதல் 29.08.09 பகல் 11.58 முடிய ரிஷபம் 01.08.09 வி.கா 04.42 முதல் 04.08.09 மாலை 04.12 முடிய ரிஷபம் 29.08.09 பகல் 11.58 முதல் 31.08.09 இரவு 11.22 முடிய மிதுனம் 04.08.09 மாலை 04.12 முதல் 06.08.09 ந.இரவு 03.42 முடிய மிதுனம் 31.08.09 இரவு 11.22 முதல் 03.09.09 பகல் 10.54 முடிய கடகம் 06.08.08 ந.இரவு 03.42 முதல் 09.08.09 பகல் 01.40 முடிய ஸிம்மம் 09.08.09 பகல் 01.40 முதல் 11.08.09 இரவு 09.17 முடிய கன்னி 11.08.09 இரவு 09.17 முதல் 13.08.09 ந.இரவு 02.27 முடிய துலாம் 13.08.09 ந.இர 02.27 முதல் 15.08.09 வி.கா 05.54 முடிய விருஸ் 15.08.09 வி.கா 05.54 முதல் 18.08.09 காலை 08.25 முடிய தனுஸ் 18.08.09 காலை 08.25 முதல் 20.08.09 பகல் 12.50 முடிய மகரம் 20.08.09 பகல் 12.50 முதல் 22.08.09 பகல் 02.02 முடிய கும்பம் 22.08.09 பகல் 02.02 முதல் 24.08.09 இரவு 07.04 முடிய மீனம் 24.08.09 இரவு 07.04 முதல் 26.08.09 வி.கா 03.18 முடிய |