Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri July 2010  E Mail: vaithikasri@yahoo.com


ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள

 **இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்  மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்) ,...கோ3த்ராணாம். sha.ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீகமாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,

இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில்  எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 

ஆ11-07-2010 ஞாயிறு அமாவாஸை: விக்ருதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பானுவாஸர யுக்தாயாம் ஆர்த்ரா நக்ஷத்ர யுக்தாயாம் த்ருவ (09.12 க்கு மேல் வியாகாத)நாமயோக சதுஷ்பாத் கரண ஏவம் + அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஆ அமாவாஸ்யாபுண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15-07-2010 வியா-வியதீபாதம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுனமாஸே சுக்லபக்ஷே சதுர்த்யாம் புண்யதிதௌ குருவாஸர யுக்தாயாம் மகா (11 மணிக்கு மேல்பூர்வ பல்குனீ) நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக பத்ரா கரண ஏவம் + சதுர்த்யாம் புண்யதிதௌ ஆ வ்யதீபாத புண்ய காலே வ்யதீபாத புண்யகால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே


ஆ16-07-2010 வெள்ளி தக்ஷிணாயனம்: ஆடிமாதப்பிறப்பு நாளை அதிகாலை 3.48 மணி)விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்மருதௌ மிதுன மாஸே சுக்லபக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர யுக்தாயாம் பூர்வ பல்குனீ (9.30 க்கு மேல் உத்தர பல்குனீ) நக்ஷத்ர யுக்தாயாம் வரீயோ நாமயோக பாலவகரண ஏவம் + பஞ்சம்யாம் புண்யதிதௌ ஆ தக்ஷிணாயன ஸம்ஞக கர்கடக ரவி ஸங்க்ரமண புண்யகாலே கர்கடகரவி ஸஙக்ரமணச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


ஆ20-07-2010 செவ் மன்வாதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே தசம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர யுக்தாயாம் விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக தைதுல கரண ஏவம் + தசம்யாம் புண்யதிதௌ ஆ மன்வாதி புண்யகாலே மன்வாதிபுண்யகால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


24-07-2010 சனி வைத்ருதி: விக்ருதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர யுக்தாயாம் பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவம் + சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஆ வைத்ருதி புண்யகாலே வைத்ருதி புண்ய கால ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


ஆ25-07-2010 ஞாயிறு மன்வாதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ பானு வாஸர பூர்வாஷாடா (7.50க்கு மேல்உத்ராஷாடா) நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்கம்ப நாம யோக சதுஷ்பாத் கரண ஏவம் + பூர்ணிமாயாம் புண்ய திதௌ மன்வாதி புண்ய காலே மன்வாதி புண்யகால ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்

09-08-2010 திங்அமாவாஸை:
09-08-2010 திங்வியதீபாதம்:
17-08-2010 செவ்விஷ்ணுபதி:
18-08-2010 புதன் வைத்ருதி:

Back