Vaithikasri
February 2010 E Mail:
vaithikasri@yahoo.com
ஷண்ணவதி
- தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில் எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
05.02.2010 வெள்- பூர்வேத்யு ரஷ்டகா: விரோதி நாமஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதௌ ப்ருகுவாஸர ஸ்வாதீநக்ஷத்ர யுக்தாயாம் சூல(8.00க்கு மேல் கண்டக) நாம யோக பத்ரகரண ஏவம்+ஸப்தம்யாம் புண்யதிதௌ** பூர்வேத்யு ரஷ்டகா புண்யகாலே பூர்வேத்யுரஷ்டகா ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
06.02.2010 சனி அஷ்டகா: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர விசாகாநக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தியோக பாலவகரண ஏவம்+அஷ்டம்யாம் புண்யதிதௌ ** அஷ்டகா புண்யகாலே அஷ்டகா புண்யகால ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
07.02.2010 ஞாயிறு அன்வஷ்டகா: விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ பானுவாஸர அனூராதாநக்ஷத்ர யுக்தாயாம் த்ருவயோக தைதுலகரண ஏவம்+நவம்யாம் புண்யதிதௌ ** அன்வஷ்டகா புண்யகாலே அன்வஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
12.02.2010 வெள்-வ்யதீபாதம்: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்தருதௌ மகரமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர உத்தராஷாடாநக்ஷத்ரயுக்தாயாம் வ்யதீபாத யோக பத்ரா கரண ஏவம்+ சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.
13.02.2010 சனி விஷ்ணுபதி (மாசி மாதப்பிறப்பு): விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ச்ரவணநக்ஷத்ரயுக்தாயாம் வரீயோநாமயோக சதுஷ்பாத்கரண ஏவம்+அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** விஷ்ணுபதி ஸம்ஞக கும்பரவி ஸங்க்ரமண புண்யகாலே கும்பரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.
13.02.2010 சனி அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யா யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ச்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் வரீயோநாம யோக சதுஷ்பாத் கரண ஏவம்+அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.
13.02.2010 சனி-யுகாதி:விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யா யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ச்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் வரீயோநாம யோக சதுஷ்பாத்கரண ஏவம்+ அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** யுகாதி புண்யகாலே யுகாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22.02.2010 திங்- வைத்ருதி (வாக்): விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ இந்துவாஸர ரோஹிணீ நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக பவகரண ஏவம்+அஷ்டம்யாம் புண்யதிதௌ**வைத்ருதிபுண்யகாலே வைத்ருதிச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
28.02.2010ஞாயி-மன்வாதி:விரோதிநாமஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதௌ பானுவாஸர மகாநக்ஷத்ரயுக்தாயாம் ஸுகர்ம யோக பத்ராகரண ஏவம்+ பூர்ணிமாயாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள் 06.03.10 சனி-பூர்வேத்யுரஷ்டகா: 07.03.2010 ஞாயிறு-அஷ்டகா: 08.03.2010 திங்அன்வஷ்டகா: 09.03.2010 செவ்-வ்யதீபாதம்: 14.03.2010 ஞாயிறு-ஷடசீதி (பங்குனி மாதப்பிறப்பு): 15.03.2010 திங் அமாவாஸை: 15.03.2010 திங் மன்வாதி: 18.03.2010 வியாமன்வாதி: |