Vaithikasri
February 2010 News
E Mail:
vaithikasri@yahoo.com
|
.பாரிதோஷிக
ஸ்ரீ அன்பளிப்பு
கூப்பன் அறிமுகம்
*This coupon is
Best Gift for friends and relatives, Anniversary, Birthday, Marriage, ext, இந்தக்கூப்பன் பிறந்த நாள்திருமணம்கிருஹ ப்ரவேசம் உபநயனம் போன்ற நிகழ்சிகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு அளிக்கச் சிறந்தது., இந்தக் கூப்பன் மூலம் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களையும் வாங்கலாம், வைதிகஸ்ரீக்கு சந்தாவும் கட்டலாம் வைதிகஸ்ரீயின் புஸ்தகங்களுக்கு மட்டும் 10 % தள்ளுபடி உண்டு, மாதப்பத்திரிக்கை சந்தா தொகைக்கு தள்ளுபடி கிடையாது. ம் இந்தக் கூப்பனில் கண்டுள்ள தேதி முதல் ஆறு மாதத்திற்கு இந்தக் கூப்பன் செல்லுபடியாகும், வைதிகஸ்ரீயின் அடுத்த (விக்ருதி) வருஷ பஞ்சாங்கம் வைதீகஸ்ரீ சார்பாக அடுத்த(விக்ருதி)வருஷ பஞ்சாங்கம் சென்ற வருடங்களைப் போலவே இந்த வருடமும் வைதிகஸ்ரீயின் அனைத்து வாசகர்களுக்கும் இலவசமாக அனுப்ப உத்தேசம், ஆஸ்திகர்கள் இதற்காக நன்கொடைகளைத்தந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், ஆயிரம் பஞ்சாங்கத்துக்கான நன்கொடை உபயம் ஸுமார் 4000 ரூபாய். நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் விசேஷ பிரவசனம் 03-02-2010 புதன் மாலை 4.00 மணி காரைக்குடி 10-02-10 புதன் மாலை 7.00 மணி, அயோத்யா மண்டபம்,சென்னை. 16-02-2010 செவ்வாய் மாலை 4.00 மணி குரோம்பேட்டை, சென்னை. 17-02-2010 புதன் காலை 8.00 மணி பெங்களூர் ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் (162163,164,165,166,167,168,169ஆவது) ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:) புது எண் 486 டி.டி.கே ரோடு, சென்னை.18 (162)நாள்: 05 -02-10 வெள்ளி இரவு 7.00 முதல் 8.30 மணிவரைஇடம்: ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்யார் (சகடபுரம்) ஸ்ரீ மடம், நெ 55/30, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை. போன் 044 22397900 பொருள்: ஸ்ரீ வித்யாஅம்பாள்பூஜை வழிமுறைகள் ஸந்தேஹ விளக்கம் ************************** (163) நாள்: 06-02-10 சனி மாலை 6.30 முதல் 8.00 மணிவரைஇடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726 பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம்3, மற்றும் ஸந்தேஹ விளக்கம் ************************** (164) நாள்: 07-02-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை:இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர், போன்: 24910405 பொருள்: மஹாசிவராத்திரி பூஜை அபிஷேகம் ஸந்தேஹ விளக்கங்கள். ************************** (165)நாள்:13 -02-10 சனி மாலை 6.30 முதல் 08.30 மணிவரைஇடம்: ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபா, புது எண் 28, பெருமாள் கோவில் தெரு, பழைய பல்லாவரம். சென்னை117. ! 2247721598408 85261 பொருள்: பித்ரு கர்மாக்கள் ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள். '************************** (166) நாள்: 140210 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை இடம்: தாம்பிராஸ் திருமணமண்டபம், நெ 18, ஸுப்பிரமண்ய பிள்ளை தெரு , எஸ்.எஸ்.காலனி. மதுரை.16 போன் :045226019204358920. பொருள்:ஆலய வழிபாட்டு வழி முறைகள்ஆன்மிக ஸந்தேஹ விளக்கம் (நிகழ்சி ஏற்பாடு தாம்ப்ராஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவை) ************************** (167) நாள்: 21 -02-10 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.30 மணிவரைஇடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 'பொருள்: வேதத்தில் பதம்கிரமம்ஜடைகனம் என்றால்? எப்படி? ************************** (168) நாள்: 25-02-10 வியாழன்மாலை 6.30 முதல் 8.30 மணிவரை இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்: வீடு கட்டுவது எங்கே?எப்படி?எப்போது?ஸந்தேஹ விளக்கம் ************************** (169)நாள்: 27-02-10 சனி மாலை 4.00 முதல் 5.30 மணிவரை இடம்: ஸ்ரீ ஸத்ஸங்கம், ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 22583330 '
பொருள்: நாமே செய்யும் லகு கணபதி ஹோமம்-ஸந்தேஹ
விளக்கங்கள். காரைக்குடியில் 08-01-2010 முதல் மூன்று நாட்கள் ப்ருஹ்மஸ்ரீ நன்னிலம் ராஜகோபால கனபாடிகளின் ப்ரவசனம் நடைபெற்றது, கடைசி நாளன்று வேத விற்பன்னர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது, காரைக்குடி மஹாஜனங்கள் சார்பாக ரவி ஸர்மா அவர்கள் இதை ஏற்பாடு செய்து நடத்தினார்கள்
|