Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri September 2010  E Mail: vaithikasri@yahoo.com
ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள

 **இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்  மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்) ,...கோ3த்ராணாம். sha.ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீகமாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,

இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில்  எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 01-09-2010 புதன் மன்வாதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர க்ருத்திகா (10.12 க்கு மேல்ரோஹிணீ) நக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷண யோக பாலவ கரண ஏவம் + அஷ்டம்யாம் புண்யதிதௌ ஆமன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



04-09-2010 சனி வியதீபாதம்:
விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ணபக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ஆர்த்ரா (9.00மணிக்கு மேல்புனாவஸூ) நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத யோக பவகரண ஏவம் + ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ஆவ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



ஆ 07-09-2010 செவ் போதா அமா(வாக்): விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ பௌமவாஸர மகா நக்ஷத்ர யுக்தாயாம் சிவயோக பத்ரா (8.12 க்கு மேல் சகுனி) கரண ஏவம் + சதுர்தஸ்யாம் புண்யதிதௌ ஆ அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 08-09-2010 புதன்அமாவாஸை: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸௌம்யவாஸர பூர்வபல்குனீ நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தியோக நாகவ கரண ஏவம் + அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஆ அமாவாஸ்யா புண்யகாலே தர்சச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



ஆ10-09-2010 வெள்ளி மன்வாதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹமாஸே சுக்லபக்ஷே த்விதீயாயாம் (12.மணிக்கு மேல் த்ருதீயாயாம்) புண்யதிதௌ ப்ருகுவாஸர ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் சுப்ர யோக கௌலவ (12.மணிக்கு மேல் தைதுல) கரண ஏவம் + புண்யதிதௌ ஆ மன்வாதிபுண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



13-09-2010 திங் வைத்ருதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹ மாஸே சுக்லபக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ இந்து வாஸர விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதி யோக கௌலவ கரண ஏவம் + புண்யதிதௌ ஆ வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



ஆ17-09-10 வெள்ளி ஷடசீதி :(புரட்டாசி மாதப் பிறப்பு பகல் 03.56 மணி) விக்ருதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹ மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்யதிதௌ ப்ருகுவாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் ஸௌபாக்ய நாம யோக தைதுல கரண ஏவம் + தசம்யாம் புண்யதிதௌ ஆ ஷடசீதி ஸம்ஞக கன்யாரவி ஸங்க்ரமண புண்யகாலே கன்யாரவி ஸஙக்ரமண ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. மஹாளயபக்ஷம் 24.09.2010 முதல் 08.10.2010 வரை


*** (இந்தக்குறியுள்ள இடத்தில் கீழ்கண்ட ஸங்கல்பத்தை சொல்லிக் கொள்ளவும்) ப்ராசீனாவீதி.......கோத்ராணாம் .....சர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம், .....கோத்ராணாம் .....நாம்நீநாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம், .....கோத்ராணாம் ...... சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ மது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹானாம், தத் தத் கோத்ராணாம் தத் தத் ர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்வய அவஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிகபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சம அபரபக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்ய காலே பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்யகரிஷ்யே.



ஆ24-09-2010 வெள்ளி பக்ஷதர்ப்பணம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம் உத்தர ப்ரோஷ்டபதாநக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தி யோக கௌலவ கரண யுக்தாயாம் ஏவம் + ப்ரதமாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



25-09-2010 சனி பக்ஷ தர்ப்பணம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர யுக்தாயாம் ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம் த்ருவயோக கரஜகரண ஏவம் + த்விதீயாயாம் புண்யதிதௌ ***பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



ஆ26-09-2010 ஞாயிறு பக்ஷதர்ப்பணம்:விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதௌ பானுவாஸர யுக்தாயாம் அஸ்வினீ நக்ஷத்ர யுக்தாயாம் வ்யாகாதயோக பத்ரா கரண யுக்தாயாம் ஏவம்+ த்ருதீயாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



27-09-2010 திங் பக்ஷதர்ப்பணம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்யதிதௌ இந்துவாஸர யுக்தாயாம் அபபரணீநக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷணயோக பவ (8.24க்கு மேல் பாலவ) கரண யுக்தாயாம் ஏவம் + சதுர்த்யாயாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



ஆ28-09-2010 செவ் பக்ஷ தர்ப்பணம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ பௌம வாஸர யுக்தாயாம் க்ருத்திகாநக்ஷத்ர யுக்தாயாம் வஜ்ர யோக கௌலவ (7.55 க்கு மேல் தைதுல) கரண ஏவம் + பஞ்சம்யாம் புண்ய திதௌ ***பக்ஷீயமஹாளயச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


29-09-2010 புதன் வியதீபாதம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர யுக்தாயாம் ரோஹிணீநக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தியோக கரஜ(7.54க்கு மேல் வணிஜ)கரண யுக்தாயாம் ஏவம் + ஷஷ்ட்யாம் புண்ய திதௌ ***வ்யதீபாதபுண்யகாலே வ்யதீபாதபுண்யகால ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


29-09-2010 புதன் பக்ஷ தர்ப்பணம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர யுக்தாயாம் ரோஹிணீ நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி யோக கரஜ (7.54க்கு மேல் வணிஜ) கரண ஏவம் + ஷஷ்ட்யாம் புண்ய திதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


30-09-2010 வியா பக்ஷதர்ப்பணம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ குருவாஸர யுக்தாயாம் ம்ருகசிரோநக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத யோக பவ கரண யுக்தாயாம் ஏவம் + ஸப்தம்யாம் புண்யதிதௌ *** பக்ஷீய மஹாளய ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்

01-10-10 வெள்ளி பக்ஷதர்ப்பணம் -02-10-10 சனி பக்ஷதர்ப்பணம்
03-10-10 ஞாயிறு பக்ஷதர்ப்பணம்
-04-10-10 திங் பக்ஷதர்ப்பணம்:
05-1010 செவ்யுகாதி: 05-10-10 பக்ஷதர்ப்பணம்:
-06-10-10 புதன் பக்ஷ தர்ப்பணம்:
07-10-10 வியா அமாவாஸை: 08-10 10வெள்பக்ஷதர்ப்பணம்:
16-1010 சனிமன்வாதி
-

17-10-10 ஞாதுலா விஷ (த்ருக்) -18-10-10 திங்துலாவிஷ (வாக்)(ஐப்பசிமாதப்பிறப்பு)
25-10-10 திங்கள்வியதீபாதம்:

Back