|
காரைக்குடியில் கோகுலாஷ்டமி பாகவத
ஸப்தாஹம்
நாள்: 01-09-10 புதன் முதல் 07-09-10
செவ்வாய் முடிய
(தினஸரி மாலை 06.30 முதல் 8.30 மணி வரை)
இடம்: ராமநவமி மஹோத்ஸவ ஸபாகாரைக்குடி
630002,.!9486561332
நிகழ்ச்சி கோகுலாஷ்டமி மஹோத்ஸவம்ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம்
ப்ரவசனம்: நன்னிலம் வை.ராஜகோபால கனபாடிகள்ஆசிரியர்வைதிகஸ்ரீ
வைதிகஸ்ரீ யின் ஆன்மீக விளக்கக்கூட்டம்
|
 கோகுலாஷ்டமி
மஹோத்ஸவம்
ஸ்ரீ பாகவத ஸப்தாஹம
நாள்: 01-09-10 புதன் முதல் 07-09-10 செவ்வாய் முடிய
இடம்: ராமநவமி மஹோத்ஸவ ஸபாகாலேஜ் ரோடு,
ஸுப்ரமண்யபுரம் காரைக்குடி 630002,.04565-233011 --94865 61332
நிகழ்ச்சி கோகுலாஷ்டமி மஹோத்ஸவம்-
ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம்
ப்ரவசனம்: நன்னிலம் வை.ராஜகோபால கனபாடிகள்
ஆசிரியர் வைதிகஸ்ரீ |
|
(222) நாள்:08-09-10 புதன்(அமாவாஸை)
மாலை7.00 முதல் 8.30 மணி
இடம்: ஸ்ரீ வஸந்த மண்டபம்,க்ருஷ்ணமாச்சாரி தெரு,
ராதா நகர்,
குரோம்பேட்டை,.! ஆனந்த் சாஸ்திரிகள் 09840155313
பொருள்: இறந்தவர்களுக்கான கர்மாக்கள்? ஸந்தேஹ விளக்கம் |
|
(223) நாள்: 11-09-10 சனி மாலை 7.00 முதல் 8.30
மணிவரை
இடம்: ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்யார் (சகடபுரம்)
ஸ்ரீ மடம்,
நெ 55/30,அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை.!
044 22397900
பொருள்: நாற்பது ஸம்ஸ்காரங்கள்உபநயனம்பூணல்
போடுதல் |
|
(224) நாள்: 12-09-10 ஞாயிறு மாலை 4.00 முதல்
5.30 மணிவரை
இடம்: ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 22583330 22583448
பொருள்: இறந்தபின் நடப்பது என்ன? (பகுதி 6) ஸந்தேஹ விளக்கங்கள் |
|
(225)நாள்: 18-09-10சனி மாலை 7.00 முதல் 08.30
மணிவரை
இடம்: ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபா, பழைய பல்லாவரம். சென்னை117.
பொருள்: ஸந்த்யாவந்தனம் ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள். |
|
(226) நாள்: 19-09-10 ஞாயிறு மாலை 4.00 முதல்
5.30 மணிவரை
இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726
பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம்8, மற்றும் ஸந்தேஹ விளக்கம்
|
|
(227)நாள்: 19-09-10 ஞாயிறு மாலை 07.00 முதல்
8.30 மணிவரை
இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022
பொருள்: வாமனவடிவில் மஹாவிஷ்ணு மற்றும் ஸந்தேஹ
விளக்கம் |
|
(228) நாள்: 26-09-10 ஞாயிறு மாலை 3.00 முதல்
5.00 மணிவரை
இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077
பொருள்: மஹாளய பக்ஷம் எப்படிச்
செய்யலாம்? ஸந்தேஹ விளக்கம் |
|
மேற்படி கூட்டங்களில் ஆன்மிகம்
ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கம் இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும்
ஸமயங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து வெளியீடுகளும் (புஸ்தகங்களும்) கிடைக்கும், புதிய
சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்படும். |
|