Vaithikasri
May 2010 E Mail:
vaithikasri@yahoo.com
ஷண்ணவதி
- தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில் எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆ 09-05-2010 ஞாயிறு வைத்ருதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தர்தௌ மேஷமாஸே க்ருஷ்ணபக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ பானுவாஸர யுக்தாயாம் பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதி யோக பவகரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் ஏகாதஸ்யாம் புண்யதிதௌ ஆவைத்ருதி புண்யகாலே வைத்ருதி புண்யகால ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13-05-2010 வியா அமாவாஸை: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ மேஷமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ குருவாஸர யுக்தாயாம் அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் ஸௌபாக்ய நாம யோக சதுஷ்பாத் கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஆ அமாவாஸ்யா புண்யகாலே தர்சச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-05-2010 சனி விஷ்ணுபதி: (வைகாசிமாதப்பிறப்பு அதிகாலை 3.28 மணி)
விக்ருதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே த்விதீயாயாம்
புண்ய திதௌ ஸ்திர வாஸர யுக்தாயாம் ரோஹிணீ நக்ஷத்ர யுக்தாயாம் அதிகண்டநாம யோக பாலவ
கரணஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் த்விதீயாயாம் புண்ய திதௌ ஆ விஷ்ணுபதி ஸம்ஞக
ரிஷபரவிஸங்க்ரமணபுண்யகாலே ரிஷபரவி ஸஙக்ரமண ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
ஆ16-05-2010 ஞாயிறு யுகாதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ ரிஷபமாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதௌ பானுவாஸர யுக்தாயாம் ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் ஸுகர்ம நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விஷ்டாயாமஸ்யாம் த்ருதீயாயாம் புண்யதிதௌ ஆ யுகாதி புண்யகாலே யுகாதி புண்யகால ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்
03.06.10 வியா வைத்ருதி |