|
அக்ஷய்ய த்ருதீயை ஸ்ரீ ஸீதா கல்யாணம் :
பஞ்சபாண்டவர்களால் படிஅளந்த புண்யபூமியான திருவண்ணாமலை மாவட்டம் படிஅக்ரஹாரம்
கிராமத்தில் அக்ஷய்ய த்ருதீயையை முன்னிட்டு தொடர்ந்து 69ஆம் வருஷமாக 150510, 160510
ஆகிய நாட்களில் வேதபாராயணம், ஸ்ரீஸீதா கல்யாணம், லக்ஷார்ச்சனை, நாம ஸங்கீர்த்தனம்
கிராமப்ரதக்ஷிணம் ஆகியவற்றுடன் உற்சவம் பக்தர்களால் நடத்தப்படுகிறது, விபரங்களுக்கு
. போன்: 9444234777, 9486335567, 9444298002
தூத்துக்குடியில் ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிஹ்ம
ஜயந்தி:
ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிஹ்ம ஜயந்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் ஸ்ரீ ஆசார்யாள்
அனுக்ரஹத்தால் 200520வியாழன் முதல் 240510 திங்கள் முடிய ஸம்பூர்ண வேதபாராயணமும்
22,23,24 ஆகிய தேதிகளில் வைதிகஸ்ரீ ஆசிரியர் நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால
கனபாடிகளின் ந்ருஸிஹ்ம ப்ரபாவ ப்ரவசனமும் நடைபெறுகிறது, விபரங்களுக்கு குணூடி
டீச்தூச்ஞீஞுதிச்டுணூடிண்டணச் ஆச்டீச்ணச்டி குச்ஞடச்,ணி
11/28,ஙச்ணூச்டச்ணூச்டீச்ணீதணூச்ட், கூதடிஞிணிணூண-628002, கடணிணஞு:0461-2332008
9390633200.
ஸ்ரீ ஆதி சங்கர ஜயந்தீ மஹோத்ஸவம்:சாஸ்த்ர
ரத்னாகரம் ப்ருஹ்மஸ்ரீ தேதியூர் சாஸ்த்ரிகளால் ஸ்தாபிக்கப்பட்ட சென்னை அபிராமபுரம்
ஸ்ரீ சங்கரகுருகுலத்தில் 91ஆம் ஆண்டாக ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி மஹோத்ஸவம் வேதபாராயணம்
ஸ்ரீ சாங்கர பாஷ்ய பாராயணம் வேதாந்த வித்வான்களின் உபந்யாஸம் முதலான
நிகழ்ச்சிகளுடன் 100510 முதல் 200510 முடிய 11 நாட்கள் நடைபெறுகிறது, (நன்னிலம்
ராஜகோபால கனபாடிகளின் ப்ரவசனம் 120510 அன்று மாலை நடைபெறும்) விபரங்களுக்கு
சந்திரசேகரய்யர் போன்: 9940049726.
ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா மண்டகொளத்தூர் கிராமம் ஸ்ரீ
சங்கர நிலையத்தில் தொடர்ந்து வழக்கம்போல் 93ஆவது ஆண்டாக ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி
மஹோத்ஸவம் 140510 முதல் 180510 முடிய வேதபாராயணம் நாமஸங்கீர்த்தனம் முதலிய
நிகழ்சிகளுடன் நடைபெறுகிறது, விபரங்களுக்கு போன்: 9840155313, 9442541299,
9965963554.
ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி:
வட ஆற்காடு ஜில்லா கலவையை அடுத்த மேச்சேரி கிராமத்த்தில் தொடர்ந்து
வழக்கம்போல் 49வது ஆண்டாக ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி மஹோத்ஸவம் 160510 முதல் 180510
முடிய வேதபாராயணம் ஸ்ரீ ருத்ர ஜபம் உபன்யாஸம் நாமஸங்கீர்த்தனம் முதலிய
நிகழ்சிகளுடன் நடைபெறுகிறது.போன்:23711971.
ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி:ஸ்ரீ
ஜகத்குரு வேதபாராயண ட்ரஸ்ட் சார்பாக 11ஆம் ஆண்டாக ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி மஹோத்ஸவம்
090510 முதல் 180510 முடிய சென்னை33 ஸ்ரீ அயோத்யா மண்டபத்தில் வேதபாராயணம் உபநிஷத்
பாராயணம் ப்ரவசனத்துடன் நடைபெறுகிறது, விபரங்களுக்கு போன்:
044
24898074
ஆலங்குடி ஸ்வாமிகள்
75வது வருஷ ஆராதனை:
தஞ்சை ஜில்லா ஆலங்குடி கிராமத்தில் அவதரித்து வேத சாஸ்திரங்கள் கற்று உலக
வாழ்க்கையில் வைராக்யம் உண்டாகி ஸந்யாஸம் பெற்று ஸ்ரீ பாகவத ப்ரவசனம் செய்து கொண்டு
ஸஞ்சரித்து வந்த ஆலங்குடி பெரியவாள் முடிகொண்டான் கிராமத்தில் யுவ வருடம் வைகாசி
சுக்லபக்ஷ சதுர்தசியில் (17.05.1935) ஸித்தி அடைந்தார், ஸ்வாமிகளின் 75வது வருஷ
ஆராதனை ஆலங்குடி ஸ்வாமிகள் ஆராதனா ஸபா ட்ரஸ்ட் மூலம் ஸ்ரீ அண்ணா க்ருஷ்ண ப்ரேமி
ஸ்வாமிகளின் பாகவத ஸப்தாஹத்துடன் மே 19 ஆம் தேதி முதல் 26ம் தேதிவரை
நடைபெறுகிறது.விபரங்களுக்கு ஸ்ரீ சங்கர நாராயணன் முடிகொண்டான் போன்: (04366)
230633. ஸ்ரீ ஸுந்தரம் 04424742443.
ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:)
புது எண் 486 டி.டி.கே ரோடு, சென்னை.18 ஆன்மீக விளக்கக்கூட்டங்கள்
(190,191,192,193,194,195,196,197ஆவது)
(190) நாள்: 02-05-10
ஞாயிறு மதியம் 3.00 முதல் 5.00 மணிவரை
இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077
பொருள்: மனதை கட்டுப்படுத்தி தியானம் செய்வதுஎப்படி? விளக்கம்.
(191) நாள்: 02-05-10
ஞாயிறு மாலை 7.00 முதல் 8.30 மணிவரை: இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம்,
பெஸன்ட்நகர், போன்: 24910405
பொருள்: மஹாபாரதம் (யக்ஷப்ரச்னம்) ஆன்மிக ஸந்தேஹ விளக்கம்
(192) நாள்: 08-05-10
சனி மாலை 4.00 முதல் 5.00 மணிவரை
இடம்: வேணுகோபால ஸ்வாமி ஆலயம்கோபாலபுரம் போன் :9382643958
பொருள்: பிரயாணத்துக்கு நாள் பார்ப்பது எப்படி? ஸந்தேஹ விளக்கம்
(193)நாள்: 08-05-10
சனி இரவு 7.00 முதல் 8.30 மணிவரை
இடம்: ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்யார் (சகடபுரம்) ஸ்ரீ மடம், நெ 55/30,
அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை. போன் 044 22397900
பொருள்: 40 ஸம்ஸ்காரங்கள் (ஜாதகர்மாநாமகரணம்) ஸந்தேஹ விளக்கம்
(194)நாள்: 09-05-10
ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை
இடம்: ஸ்ரீ ஸத்ஸங்கம், ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் ! 9445166078.
பொருள்: இறந்தபின் நடப்பது என்ன? (பகுதி2) ஸந்தேஹ விளக்கங்கள்
(195)நாள்: 09-05-10
ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை
இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்: தேவீ
மாஹாத்ம்ய பாராயணம் எப்படி? ஸந்தேஹ விளக்கம்
(196)நாள்: 12-05-10புதன்
இரவு 06.45 முதல் 08.15 மணிவரை
இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726
பொருள்: வேதஸார சிவ ஸ்தோத்ரம் (நிகழ்ச்சி ஏற்பாடு ஸ்ரீ குருகுலம்)
(197)நாள்:15-05-10சனி
மாலை 7.00 முதல் 08.30 மணிவரை
இடம்: ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபா, புது எண் 28, பெருமாள் கோவில் தெரு,
பழைய பல்லாவரம். சென்னை117. ! 2247721598408 85261
பொருள்: பித்ரு கர்மாக்கள் (பகுதி2) ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்
.
மேற்படி கூட்டங்களில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கு இயன்றவரை பதில்
தரப்படும், மேலும் கூட்டம் நடைபெறும் ஸமயங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து
வெளியீடுகளும் (புஸ்தகங்களும்) கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா
புதுப்பித்தல் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஸ்ரீ மன்னார்குடி பெரியவாள் ஜயந்தி
:
அத்வைத ஸபையை ஆரம்பித்து வைத்தவர், அப்பய்ய தீக்ஷிதர் வம்சத்தில் கூத்தம்பாடி
கிராமத்தில் 28.05.1815ல் பிறந்தவர், குலபதி என்று புகழக்கூடிய வகையில் ஏராளமான
சிஷ்யர்களை உடையவர், ஆகிய பெருமைகளைப் பெற்ற ஸ்ரீ மன்னார்குடி பெரியவாளின் 195ம்
வருஷ ஜயந்தி மஹோத்ஸவம் அவர் வஸித்த க்ருஹத்தில் மன்னார்குடியில் (ஸ்ரீ காஞ்சி சங்கர
மடத்தில்) 02.06.2010 அன்று ஆவஹந்தீ ஹோமம், வேதபாராயணம், வாக்யார்த்தம்,
உபன்யாஸங்களுடன் நடைபெறுகிறது, விபரங்களுக்கு ஸ்ரீ எஸ்.வி. ஜயராமன் , சென்னை போன்:
04424892132.
அக்னி ந-க்ஷத்-ரம் (04.05.10 செவ்
மு-தல் 28.05.10 வெள்ளி மு-டி-ய)
ஸூர்யன் பரணீ நக்ஷத்ரம் மூன்றாம் பாதத்திலும் ரோஹிணீ நக்ஷத்திரம் முதல் பாதத்திலும்
ஸஞ்சரிக்கும் நாட்களே அக்னி நக்ஷத்ரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில்
ஸூர்யனின் வெப்பம் அதிகமாகக் காணப்படும்.ஆகவேதான் மனிதர்களைப்போலவே ஆலயங்களில்
தெய்வங்களுக்கும் நிறைய இளநீரால் அபிஷேகம் செய்து கோடைக் காலத்துக்குத்தகுந்தவாறு
மெலிதான ஆடையை அணிவிக்கிறார்கள். இந்த அக்னி நக்ஷத்ர நாட்களில் புதியதாக வீடு கட்ட
த் துவங்குவதோ, புதிய வீட்டுக்கு கிரஹப்ரவேசம் செய்வதோ, குடி புகுவதோ
செய்யக்கூடாது.
|