Let us Vedic priest Enter Your Home Every Month

Chandrashtamam means a day when the moon is transiting through the eighth house to your own moon sign which is known as Rasi  in Hindu Astrology system. Though it take roughly two and half days for moon to cross each sign,  the entire two and of days of moons transition in your eighth sign is considered as Chandrashtamam


சந்-தி-ராஷ்-டம  நாட்கள் ஏப்ரல் 2010 Vaithikasri MAY 2010

ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ரா-சியில் சந்-தி-ரன் ஸஞ்ச-ரிக்-கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்-க-ளில் புதிய செயல் தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முத-லியவைகளைத் தவிர்த்-தல் நலம்.
சந்திராஷ்டம நாட்கள் மே 2010
மேஷம் 27.05.10 காலை 06.37 முதல் 29.05.10 பகல் 01.50 முடிய
ரிஷபம் 02.05.10 காலை 06.14 முதல் 04.05.10 மாலை 04.09 முடிய
ரிஷபம் 29.05.10 பகல் 01.50 முதல் 31.05.10 இரவு 11.28 முடிய
மிதுனம் 04.05.10 மாலை 04.09 முதல் 06.05.10 அ.காலை03.36முடிய
மிதுனம் 31.05.10 இரவு 11.28 முதல் 03.06.10 காலை 10.52 முடிய
கடகம் 06.05.10அதிகாலை 03.36 முதல் 09.05.10 மாலை 03.08 முடிய
ஸிம்மம் 09.05.10 மாலை 03.08 முதல் 11.05.10 ந.இரவு 01.13 முடிய
கன்னி 11.05.10 ந.இரவு 01.13 முதல் 14.05.10 காலை 08.51 முடிய
துலாம் 14.05.10 காலை 08.51 முதல் 16.05.10 பகல் 02.05 முடிய
விருஸ் 16.05.10 பகல் 02.05 முதல் 18.05.10 மாலை 05.35 முடிய
தனுஸ் 18.05.10 மாலை 05.35 முதல் 20.05.10 இரவு 08.04 முடிய
மகரம் 20.05.10 இரவு 08.04 முதல் 22.05.10 இரவு 10.31 முடிய
கும்பம் 22.05.10 இரவு 10.31 முதல் 24.05.10 ந.இரவு 01.45 முடிய
மீனம் 24.05.10 ந.இரவு 01.45 முதல் 27.05.10 காலை 06.37 முடிய

Back
E Mail: vaithikasri@yahoo.com