Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri March 2010    E Mail: vaithikasri@yahoo.com
ஷண்ணவதி - தர்ப்பண ஸங்கல்பங்கள

 **இந்தக் குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும் (ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம் வஸுருத்ர ஆதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்  மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்) ,...கோ3த்ராணாம். sha.ர்மணாம் வஸு ருத்ராதி3த்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீகமாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம் பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,

இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில்  எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 

06.03.2010 சனி பூர்வேத்யுரஷ்டகா: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே ஷஷ்ட்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர விசாகாநக்ஷத்ர யுக்தாயாம் வ்யாகாத(10.54க்கு மேல் ஹர்ஷண) யோக வணிஜ கரண ஏவம்+ஷஷ்ட்யாம் புண்யதிதௌ ** பூர்வேத்யுரஷ்டகா புண்யகாலே பூர்வேத்யுரஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


ஆ07.03.2010 ஞாயிறுஅஷ்டகா: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ பானுவாஸர அனுராதாநக்ஷத்ரயுக்தாயாம் ஹர்ஷண(9.42க்கு மேல் வஜ்ர) யோக பவகரண ஏவம்+ஸப்தம்யாம் புண்யதிதௌ ** அஷ்டகா புண்யகாலே அஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


08.03.2010 திங்அன்வஷ்டகா: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ இந்துவாஸர ஜ்யேஷ்டாநக்ஷத்ர யுக்தாயாம் வஜ்ர(8.54க்கு மேல் ஸித்தி) யோக கௌலவகரண ஏவம்+அஷ்டம்யாம் புண்யதிதௌ ** அன்வஷ்டகா புண்யகாலே அன்வஷ்டகா ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


ஆ09.03.2010 செவ்வ்யதீபாதம்: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர மூலநக்ஷத்ரயுக்தாயாம் ஸித்தி(8.30க்கு மேல்வ்யதீபாத) யோக கரஜகரண ஏவம்+நவம்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.


ஆ14.03.2010 ஞாயிறுஷடசீதி: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ கும்பமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதௌ பானு வாஸர சதபிஷங்நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி (10.00க்கு மேல் ஸாத்ய) யோக பத்ரா கரணஏவம்+ சதுர்தஸ்யாம் புண்யதிதௌ**ஷடசீதி ஸம்ஞக மீனரவி ஸங்க்ரமண புண்யகாலே மீனரவி ஸங்க்ரமண ச்ராத்தம் திலதர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.


15.03.2010 திங்கள்அமாவாஸை: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ மீனமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யா யாம் புண்யதிதௌ இந்துவாஸர பூர்வ ப்ரோஷ்டபதாநக்ஷத்ரயுக்தாயாம் ஸாத்ய (10.30க்கு மேல் சுப) யோக சதுஷ்பாத் கரண ஏவம்+அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்சச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15.03.2010 திங் மன்வாதி:விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ மீனமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யா யாம் புண்யதிதௌ இந்துவாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ரயுக்தாயாம் ஸாத்ய(10.30க்கு மேல் சுப) யோக சதுஷ்பாத் கரண ஏவம்+அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


18.03.2010 வியாழன்மன்வாதி: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ மீனமாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதௌ குருவாஸர ரேவதீ(958க்கு மேல் அஸ்வினீ) நக்ஷத்ர யுக்தாயாம் ப்ராம்ஹ(10.00க்கு மேல் மாஹேந்த்ர) யோக தைதுல கரண ஏவம்+த்ருதீயாயாம் புண்யதிதௌ ** மன்வாதி புண்யகாலே மன்வாதி ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.


ஆ19.03.2010 வெள்ளிவைத்ருதி :விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதௌ மீனமாஸே சுக்லபக்ஷே சதுர்த்யாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர அஸ்வினீ(1047க்கு மேல் அபபரணீ ) நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர (9.00க்கு மேல் வணிஜ) கரண ஏவம்+சதுர்த்யாம் புண்யதிதௌ ** வைத்ருதி புண்யகாலே வைத்ருதி ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


29.03.2010 திங்கள் மன்வாதி: விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ மீனமாஸே சுக்லபக்ஷே சதுர்தஸ்யாம் (1016க்கு மேல் பூர்ணிமாயாம்) புண்யதிதௌ இந்துவாஸர உத்தரபல்குனீ நக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தியோக வணிஜ(1016க்குமேல்பவ)கரணஏவம்+அஸ்யாம் புண்யதிதௌ **மன்வாதிபுண்யகாலேமன்வாதிச்ராத்தம்திலதர்ப்பணரூபேணஅத்யகரிஷ்யே.


அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்

03-04-10 சனி வ்யதீபாதம் (த்ருக்)
04-.04.10 ஞாயிறு வ்யதீபாதம் (வாக்)
14.04.10 புதன்: மேஷவிஷவம்
14.04.10 புதன்: வைத்ருதி:
14.04.10 புதன்: அமாவாஸை
29.04.10 வியாழன் வியதீபாதம்:

Back