|
.பாரிதோஷிக
ஸ்ரீ அன்பளிப்பு
கூப்பன் அறிமுகம்
விவாஹம் உபநயனம் ஸீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளில் அன்பளிப்பு அளிக்கச் சிறந்த
பாரிதோஷிக ஸ்ரீ த்ரவ்யம் என்னும் அன்பளிப்புத் தொகை கூப்பன் வைதிகஸ்ரீ சார்பாக
அறிமுகப்படுத்தப்படுகிறது,
ரூ 1000,
ரூ
500,
ரூ
200,
மதிப்புள்ள இந்தக்கூப்பனை பயன்படுத்தி வைதிகஸ்ரீயின் புஸ்தகங்களில் விருப்பமானவற்றை
தேர்ந்தெடுத்து
10 % தள்ளுபடி விலையில் வாங்கிக்
கொள்ளலாம், இந்தக்கூப்பன்
வைதிகஸ்ரீ அலுவலகத்தில் கிடைக்கும்.
*This coupon is
Best Gift for friends and relatives, Anniversary, Birthday, Marriage, ext,
*You can purchase any Vaithikasri publications by this
coupon & pay subscriptions for magazine,
(10 % discount for all vaithikasri publications except magazine subscriptions)
*You can insure before purchasing, this coupon is with
date, Vaithikasri seal, and signature.
*This Coupon is Value only for six months from date of
purchase.
இந்தக்கூப்பன் பிறந்த நாள்திருமணம்கிருஹ ப்ரவேசம் உபநயனம் போன்ற நிகழ்சிகளில்
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு அளிக்கச் சிறந்தது.,
இந்தக் கூப்பன் மூலம் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களையும் வாங்கலாம்,
வைதிகஸ்ரீக்கு சந்தாவும் கட்டலாம் வைதிகஸ்ரீயின் புஸ்தகங்களுக்கு மட்டும் 10 %
தள்ளுபடி உண்டு,
மாதப்பத்திரிக்கை சந்தா தொகைக்கு தள்ளுபடி கிடையாது. ம் இந்தக் கூப்பனில் கண்டுள்ள
தேதி முதல் ஆறு மாதத்திற்கு இந்தக் கூப்பன் செல்லுபடியாகும்,
வைதிகஸ்ரீயின் அடுத்த (விக்ருதி) வருஷ பஞ்சாங்கம்
வைதீகஸ்ரீ சார்பாக அடுத்த(விக்ருதி)வருஷ பஞ்சாங்கம் சென்ற வருடங்களைப் போலவே இந்த
வருடமும் வைதிகஸ்ரீயின் அனைத்து வாசகர்களுக்கும் இலவசமாக அனுப்ப உத்தேசம்,
ஆஸ்திகர்கள் இதற்காக நன்கொடைகளைத்தந்து உதவுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
ஆயிரம் பஞ்சாங்கத்துக்கான நன்கொடை உபயம் ஸுமார் 4000 ரூபாய்.
சென்னையில் ஸ்ரீ ராமநவமி கர்போத்ஸவம்
தேதியூர் சாஸ்திரிகளால் ஸ்தாபிக்கப்பட்ட சென்னை அபிராமபுரம்
ஸ்ரீ சங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் வழக்கம் போல் கர்போத்ஸவமாக
பக்தர்களால் கொண்டாடப்படுகிறது , இதையொட்டி நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால
கனபாடிகளின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண ப்ரவசனம் 160310 செவ் முதல் 230310 செவ் முடிய
தினஸரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது. விபரங்களுக்கு சந்திரசேகரர்
போன்:9940049726
மும்பையில் ஸ்ரீ ராமநவமி ஜனனோத்ஸவம்
மும்பை போரிவெளி ஸ்ரீ ஆஸ்திக ஸமாஜத்தில் ஸ்ரீ ராமநவமி
மஹோத்ஸவம் ஜனனோத்ஸவமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது , இதையொட்டி நன்னிலம்
ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகளின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண ப்ரவசனம் 250310 வியா
முதல் 310310 புதன் முடிய தினஸரி மாலை6.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறுகிறது.
விபரங்களுக்கு :022 28910480,
ஆன்மீக விளக்கக்கூட்டங்கள்
(162163,164,165,166,167,168,169ஆவது)
ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:)
புது எண் 486 டி.டி.கே ரோடு,
சென்னை.18
(178) நாள்:
070310 ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணிவரை
இடம்: ஸ்ரீ ஸத்ஸங்கம், ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் ! 9445166078
பொருள்: என்றும் அழியாதயாராலும் இயற்றப்படாத நமது வேதங்கள்.
மற்றும் ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்
(179) நாள்: 070310 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை: இடம்: ஸ்ரீ ரத்ன
கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர், போன்: 24910405
பொருள்: ராமாயணத்தில் வைதிக தர்மங்கள் ஸந்தேஹ விளக்கங்கள்
(180)நாள்: 130310 சனி இரவு 7.00 முதல் 8.30 மணிவரை
இடம்: ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்யார் (சகடபுரம்) ஸ்ரீ மடம்,
நெ 55/30,அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம்,
சென்னை. போன் 044 22397900
பொருள்: மந்திரம் யந்திரம் தந்திரம் ஸந்தேஹ விளக்கங்கள்.
(181) நாள்: 140310 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.30 மணிவரை
இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 பொருள்: ஸ்ரீராமாயண
பாராயணம்ப்ரவசனம் எப்படி?ஸந்தேஹ விளக்கம்
(182)நாள்: 140310 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை
இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்:
சாஸ்திரங்களில் காலத்தின் கணக்கு? ஸந்தேஹ விளக்கம்
**************************
|