Vaithikasri June 2010 News
E Mail:
vaithikasri@yahoo.com
|
வைதிகஸ்ரீ சந்தாதாரர்களை அடையாளம் கண்டுகொள்ள சந்தா(ரசீது) எண் தேவைப்படுகிறது, இந்த எண்ணை நினைவில் வைப்பது கடினம் என்பதால் ஒவ்வொரு மாதமும் வைதிகஸ்ரீ பத்திரிக்கை அனுப்பும்போது, கவரில் பெயருக்கு முன்னால் (ரசீது) சந்தா எண் குறிப்பிடப்படுகிறது, மேலும் இந்த மாதம் முதல், பெயருக்குப் பின்னால் சந்தா முடிவடையும் மாதமும்வருஷமும் குறிப்பிடப்படுகிறது, வாசகர்கள் இதை கவனிக்க வேண்டுகிறோம். ஆசிரியர் வாஸ்து நாள்: வைகாசி மாதம் 21ஆம் நாள் 04.06.2010 வெள்ளியன்று காலை மணி 09.58 முதல் 10.34 வரை புதிய கட்டடம் கட்ட ஆரம்பிப்பதற்கும் பூமி (வாஸ்து) பூஜை செய்யவும் மிகச் சிறந்த நேரமாகும் சென்னையில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் ப்ரவசனம்
ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:)
(198) நாள்: 12-06-10 சனி மாலை 4.00 முதல் 5.00
மணிவரை
(199) நாள்: 12-06-10சனி மாலை 7.00 முதல் 08.30
மணிவரை
(200) நாள்: 13-06-10 ஞாயிறு மதியம் 3.00 முதல்
5.00 மணிவரை
(201) நாள்: 13-06-10ஞாயிறு மாலை 7.00 முதல்
8.30 மணிவரை:
(202)நாள்: 19-06-10 சனி இரவு 7.00 முதல் 8.30
மணிவரை
(203)நாள்: 20-06-10 ஞாயிறு மாலை 4.00 முதல்
5.30 மணிவரை
(204)நாள்: 20-06-10 ஞாயிறு மாலை 6.30 முதல்
8.30 மணிவரை மேற்படி கூட்டங்களில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கு இயன்றவரை பதில் தரப்படும், மேலும் கூட்டம் நடைபெறும் ஸமயங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து வெளியீடுகளும் (புஸ்தகங்களும்) கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்படும். |