Let us Vedic priest Enter Your Home Every Month Vaithikasri February 2010  
Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Contents

ஆன்மிகச்செய்திகள்

ஆசிரியர்  எண்ணங்கள் 1

இந்த மா-தப் பண்டிகைகள் :   

அஷ்டகா               

முத்தண்ணாவாள் ஆராதனை

மஹா சிவராத்திரி 

மஹா சிவராத்திரி அர்க்யம்

சிவராத்திரி பூஜை  அபிஷேக நேரம்

விஷ்ணுபதி (மாசி மாதப்பிறப்பு)

மாக ஸ்நான பூர்த்தி

தர்ப்பஸங்க்ரஹம்

சந்திர தரிசனம்               

மாசி மகம்

காம தஹனம்

ஸௌந்தர்ய லஹரீ (பகுதி29 ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும். ஜபமுறையும் பலனும்:

ஸூர்ய உதய அஸ்தமன நேரங்கள்   

சிருங்கேரி ஆசார்யாள் உபதேசம் (நல் வாழ்க்கை நடத்துதல்)

நாயன்மார்கள் (பகுதி20 அ) (திருநாவுக்கரசர் )

சந்த்ராஷ்டம நாட்கள்

மஹான்களின் மஹத்துவம் (கூரத்தாழ்வார்)

புராண அபிமான ஸ்தலங்கள்4

ஆன்மீக விளக்கக்கூட்டங்கள்  

ஸுபாஷிதானி  (நன்மொழிகள்)

அத்புதமான  ஸ்தோத்ரங்கள் (ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்ஜயஸ்தோத்திரம்)

ஸாளக்ராம shiலா லக்ஷணங்கள் (16)

நமது தெய்விக கலாச்சாரம்(10)

ஸந்தேஹ நிவாரணீ

* மாதப்பிறப்பன்று திருமணம் செய்யலாமா?

* ஒருவரின் பிறந்த நக்ஷத்ரத்தன்று (தமிழ்) மாதப்பிறப்பு ஏற்பட்டால் அந்த நக்ஷத்ரத்துக்காரருக்கு ஏதாவது கெடுதலா?

*ஹனுமாருக்கு வெண்ணை காப்பு சாத்தப்படுகிறதே? இதற்கு புராணச் சான்று உண்டா?

*காலையில் சிறிது நேரமே துவாதசியிருக்கும்போது துவாதசியில் சாப்பிட வேண்டும் என்பதால்நித்யபூஜை மாத்யாஹ்ணிகம் போன்றவற்றை அன்று எப்போது செய்வது?

*குழந்தை பிறக்கும் போது கொடி சுற்றிப்பிறந்தால் அதனால் குழந்தைக்கு ஏதாவது கெடுதலா? அதற்கு என்ன பரிஹாரம்?

ரிக்விதான(வேத) மந்திரங்கள் (24)

தர்ம-மான தர்ம சாஸ்-திரம்(பகுதி68)

ஆரோக்யம்தரும் ஆயுர்வேதம்(40)

பால போதினீ  (பிச்சைக்காரர் ஜோதிடரானார்)

ஸ்ரீராமாயண ஸார ஸங்க்ரஹம் (15)

மந்திரங்களின் மஹத்துவம் (50)

பித்ரு பூஜனம் (பகுதி 51) ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக கர்மா செய்பவர் ஒருவருஷம் முழுவதும் சில கட்டுப்பாட்டுடன் இருந்து கர்மாவை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது, அது ஏன்?, எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள்? என்பதை சற்று பார்ப்போம்,...

ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள்
விவாஹ ப்ராப்தி

வைதிகஸ்ரீ வெளியீடுகள்

ப்ளீஸ் வேண்டாமே!

வைதிகஸ்ரீ அன்பளிப்பு கூப்பன்

Back