|
**இந்தக்
குறியிட்ட அனைத்து இடங்களிலும் கீழ்கண்டவற்றை சேர்த்துக் கொள்ளவும்
(ப்ராசீனாவீதீ)....கோ3த்ராணாம்....ர்மணாம்
வஸுருத்ர ஆதி3த்ய
ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ....கோ3த்ராணாம்.....ர்மணாம்
வஸுருத்ர ஆதி3த்ய
ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம் (தாயார் உள்ளவர்கள்பிதாமஹீ
பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீநாம்) ,...கோ3த்ராணாம்.
sha.ர்மணாம்
வஸு ருத்ராதி3த்ய
ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்நீகமாதாமஹ மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உப4யவம்
பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்த2ம்,
ஆ இந்தக்
குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில்
எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
09-08-2010
திங் அமாவாஸை: விக்ருதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே
க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் (11.30 க்கு மேல் அமாவாஸ்யாயாம்)புண்யதிதௌ இந்துவாஸர
யுக்தாயாம் புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தியோக சதுஷ்பாத் (11.30 க்கு மேல் நாகவ)
கரண ஏவம் + அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஆ அமாவாஸ்யாபுண்யகாலே தர்ச ச்ராத்தம் தில
தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
09-08-2010 திங் வியதீபாதம்: விக்ருதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ
கடகமாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் (11.30 க்கு மேல் அமாவாஸ்யாயாம்)புண்யதிதௌ
இந்துவாஸர யுக்தாயாம் புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தியோக சகுனி (11.30 க்கு மேல்
சதுஷ்பாத்) கரண ஏவம் + அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஆ வியதீபாத புண்யகாலே வியதீபாத
ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
ஆ17-08-2010 செவ் விஷ்ணுபதி: (ஆவணிமாதப்பிறப்பு பகல்03.04 மணி) விக்ருதிநாம
ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்மருதௌ கடகமாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ பௌமவாஸர
யுக்தாயாம் விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் ப்ராம்ஹ நாம யோக பவ கரண ஏவம் + அஷ்டம்யாம்
புண்யதிதௌ ஆ விஷ்ணுபதி ஸம்ஞக ஸிம்ஹரவி ஸஙக்ரமண புண்யகாலே ஸிம்ஹரவி ஸஙக்ரமண ச்ராத்தம்
தில தர்பணரூபேண அத்ய கரிஷ்யே.
10-08-2010 புதன் வைத்ருதி: விக்ருதிநாம
ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹ மாஸே சுக்லபக்ஷே நவம்யாம் புண்யதிதௌ ஸௌம்ய
வாஸர அனூராதா நக்ஷத்ர யுக்தாயாம் மாஹேந்த்ர (11.55 க்கு மேல் வைத்ருதி) யோக கௌலவ
கரண ஏவம் + நவம்யாம் புண்யதிதௌ ஆ வைத்ருதி புண்ய காலே வைத்ருதி புண்யகால ச்ராத்தம்
தில தர்பணரூபேண அத்ய கரிஷ்யே.
அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்
01-09-2010 புதன்மன்வாதி:
04-09-2010 சனிவியதீபாதம்:
07-09-10 செவ்போ- அமா (வாக்):
08-09-2010 புதன்அமாவாஸை:
10-09-2010 வெள்ளிமன்வாதி:
130-9-2010 திங்வைத்ருதி:
170-9-2010 வெள்ளிஷடசீதி: (புரட்டாசிமாதப்பிறப்பு )
24.09.10 முதல் 08.10.10 வரை (மஹாளயபக்ஷம் )
29-09-2010 புதன்வியதீபாதம்: |