Vaithikasri
April 2010 E Mail:
vaithikasri@yahoo.com
ஷண்ணவதி
- தர்ப்பண ஸங்கல்பங்கள
|
ஆ இந்தக் குறியிட்ட நாட்களிலும் தர்பணம் செய்பவரின் ஜன்ம நக்ஷத்ரத்தன்றும் தர்பணத்தில் எள்ளுடன் அக்ஷதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 03.04.10 சனி வ்யதீபாதம் (த்ருக்): விரோதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதௌ மீனமாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர அனூராதா நக்ஷத்ரயுக்தாயாம் ஸித்த யோக கௌலவ கரண ஏவம்+ பஞ்சம்யாம் புண்யதிதௌ ** வ்யதீபாத புண்யகாலே ** வ்யதீபாத ச்ராத்தம் தில தர்ப்பணரூபேண அத்ய கரிஷ்யே.
14-04-10 புதன்அமாவாஸை: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ மேஷ மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ ஸௌம்ய வாஸர யுக்தாயாம் ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக நாகவகரண ஏவம் + அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14-04-10 புதன்வைத்ருதி: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்தருதௌ மேஷ மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ ஸௌம்ய வாஸர யுக்தாயாம் ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம் வைத்ருதியோக நாகவகரண ஏவம்+அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ** வைத்ருதி புண்ய காலே வைத்ருதிச்ராத்தம் திலதர்ப்பணரூபேணஅத்ய கரிஷ்யே
29-04-10 வியா: வியதீபாதம்: விக்ருதிநாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ மேஷமாஸே க்ருஷ்ணபக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ குருவாஸர விசாகாநக்ஷத்ர வ்யதீபாதயோக கௌலவகரண ஏவங்குண விஷண விஷ்டாயாமஸ்யாம்+ப்ரதமாயாம் புண்ய திதௌ ** வ்யதீபாதபுண்யகாலே வ்யதீபாத ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
அடுத்தமாத ஷண்ணவதி தர்ப்பண தினங்கள்
09.05.10 ஞாயிறு வைத்ருதி |