Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri April 2010     Chandrashatama - Dates
E Mail: vaithikasri@yahoo.com

Chandrashtamam means a day when the moon is transiting through the eighth house to your own moon sign which is known as Rasi  in Hindu Astrology system. Though it take roughly two and half days for moon to cross each sign,  the entire two and of days of moons transition in your eighth sign is considered as Chandrashtamam


சந்-தி-ராஷ்-டம  நாட்கள் ஏப்ரல் 2010 Vaithikasri April 2010

ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ரா-சியில் சந்-தி-ரன் ஸஞ்ச-ரிக்-கும் சமயம் சந்திராஷ்ட-மம் என்று பெயர். இந்த நாட்-க-ளில் புதிய செயல் தொடங்குதல், பிரயாணம் செய்தல், சுப நிகழ்ச்சிகள், பணம் கொடுத்தல் வாங்குதல் முத-லியவைகளைத் தவிர்த்-தல் நலம்.
சந்திராஷ்டம நாட்கள்
மேஷம் 02.04.10 பகல் 02.59 முதல் 04.04.10 இரவு 10.38 முடிய
மேஷம் 29.04.10 இரவு 10.49 முதல் 02.05.10 காலை 06.14 முடிய
ரிஷபம் 04.04.10 இரவு 10.38 முதல் 07.04.10 காலை 08.44 முடிய
மிதுனம் 07.04.10 காலை 08.44 முதல் 09.04.10 இரவு 08.16 முடிய
கடகம் 09.04.10 இரவு 08.16 முதல் 12.04.10 காலை 07.55 முடிய
ஸிம்மம் 12.04.10 காலை 07.55 முதல் 14.04.10 மாலை 05.43 முடிய
கன்னி 14.04.10 மாலை 05.43 முதல் 16.04.10 ந.இரவு 01.18 முடிய
துலாம் 16.04.10 ந.இரவு 01.18 முதல் 19.04.10 காலை 06.10 முடிய
விருஸ் 19.04.10 காலை 06.10 முதல் 21.04.10 காலை 09.29 முடிய
தனுஸ் 21.04.10 காலை 09.29 முதல் 23.04.10 பகல் 11.56 முடிய
மகரம் 23.04.10 பகல் 11.56 முதல் 25.04.10 பகல் 02.23 முடிய
கும்பம் 25.04.10 பகல் 02.23 முதல் 27.04.10 மாலை 05.45 முடிய
மீனம் 27.04.10 மாலை 05.45 முதல் 29.04.10 இரவு 10.49 முடிய

Back