Vaithikasri 's

Sthothra sree part-3

ஸ்தோத்ர ஸ்ரீ: (பாகம்-3) (நன்னிம்வை.ராஜகோபா கனபாடிகள்

உங்களுடன்...

உள்ளதை உள்ளபடியே சொல்வது ஸ்தோத்ரம் எனப்படும், அதாவது ஒருவரிடம் காணப்படும் நல்‘ தீய பண்புகளை உடல் அமைப்புகளை -நல்‘ தீய குணங்களை, வஹிக்கும் பதவியை, கற்ற அறிவை இருக்கும் இடத்தை உள்ளது உள்ளபடியே வர்ணித்தல் ஸ்தோத்ரம் எனப்படும்

ஸ்தோத்ரங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவை, ஞானிகளும் அருளா‘ர்களும் தெய்வத்தை உணர்ந்தவர்களுமாகிய மஹான்களின் மனங்களிலிருந்து எழும்பியவை, இவை மற்றவர்களைப் போல் ஆர அமர்ந்து ஆ‘லோசனை செய்து வரி வரியாக (பாடல்கள் எழுதுவதைப் போல்) எழுத்தப்பட்டவை அல்ல

‘, மாறாக இறைவனை நினைத்து நினைத்து உருகும் போதும், இறை வடிவத்தை மனதில் இருத்தி த்யானம் செய்யும் போதும், மனதில் த்யானிக்கும் தெய்வங்களின் அருளால் தன்னையறியாமல் வாக்கிலிருந்து வெளிப்பட்டவை,

ஆகவேதான் இவ்வித ஸ்தோத்ரங்களுக்கு சொல்‘ாற்றல் கருத்தாற்றலுடன் கூடவே தவஆற்றலும் அதிகமாக உண்டு,

இப்படிப்பட்ட ஸ்தோத்ரங்களைப் படிப்பதாலேயே அந்தந்த தெய்வ அருள் கிடைப்பதுடன் ஸ்தோத்ரங்களை இயற்றிய திருஞான ஸம்பந்த ஸ்வாமிகள் போன்ற மஹான்களின் அருளும் கிட்டும்,

ஸ்ரீ திருஞான ஸம்பந்தர் ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ துளஸீதாஸர் போன்ற அருளா‘ர்களுக்கு ஒவ்வொரு ஸந்தர்பங்களிலும் மனதிலுத்தித்த அருட்சொற்களே ஸ்தோத்ரங்கள்,

 பாமரர்களாகிய நம்மைப்போன்றவர்கள் இறைவனைப் புகழும் ஸ்தோத்ரங்களைப் படித்து, பக்தியுடன் பாராயணம் செய்து, இறைவனை (மனதில்) காண்போம், ஆனால் மேற்கூறிய அருளா‘ர்கள், தாங்கள் மனதில் கண்ட தெய்வ வடிவத்தை அருட்சக்தியை ஸ்தோத்ரங்களாக தாங்கள் வாக்கிலிருந்து வெளிப்படுத்தினார்கள்,

ஆகவேதான் ஸ்தோத்ரங்கள் மதத்திற்கு மொழிக்கு பாஷைக்கு அப்பாற்பட்டவையாக விளங்குகின்றன , அழகுத்தமிழ், தேவபாஷை ஸம்ஸ்க்ருதம், தேசிய பாஷை ஹிந்தி, அருளார்களைக் கொண்ட மராட்டி போன்ற பாஷைகளிலும் பற்ப‘ பக்தர்களால் ஸ்தோத்ரங்கள் இயற்றப்பட்டு பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகின்றன,

நோயாளிக்கு நோய் குணமாவதற்காகப் பயன்படுத்தும் மருந்து மாத்திரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்னும் கட்டாயமில்லை‘யே! என்ன மாத்திரை? அதன் பெயர் குணம் என்ன? அவற்றில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? தயாரித்தவர் யார்? எங்கே? எப்போது? போன்ற மருந்துகளைப்பற்றிய எந்த விபரங்களும் அறிந்து கொள்ளா‘லேயே ஒருவர் மாத்திரைகளை உட்கொள்வதாலேயே நோய் குணமாகிறது அல்‘வா!

அதைப்போல்தான் ஸ்தோத்ரங்களும், அது என்ன பாஷை?அதன்பொருள்என்ன?போன்றஎந்தவிபரங்களையும் அறியாமலே‘யே ஸ்தோத்ரங்களைப் பாராயணம் செய்வதாலேயே தெய்வ அருளும் விரும்பிய ப‘னும் நிஸ்சயம் கிட்டும்.

 வைதிக ஸ்ரீ மூம் தொடர்ந்து (மூன்றாவது பாகமாக) ஸ்தோத்ரஸ்ரீயை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், அன்பர்கள் படித்து பாராயணம் செய்துபயன் பெருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்னிம் வை.ராஜகோபா கனபாடிகள்

 

இந்த புஸ்தகத்தில்..Contants of this book

“Veda  Vidyalankaara’’ “Vidya Rathnam’’ ‘’Salakshana Vidwan’’ “NANNILAM’’ Brahmasri’ V. RAJAGOPALA  GANAPATIGAL
Editor & Publisher  “Vaithikasri’’  Tamil & Sanskrit Monthly Magazine
Copies of this Books are available only with vaithikasri,
# New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com

You can order it now using our Secure On-Line Form The magazine would be delivered to your doorstep within 5 business days.