SANDEHA NIVARANEE Tamil Part-8

Clearance of Spiritual Doubts    Tamil Part-8

This Book clarifies  many doubts on spiritual matters & religious virtual

Copies of this Books are available only with vaithikasri, 
# New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com

ஸந்தேஹ நிவாரணீ பாகம் 8

You can order it now using our Secure On-Line Form

  • This Book clarifies many doubts on spiritual matters & religious virtual.

  • It shows the correct way to follow the scriptures in modern times.

  • It has convinencing answers for modern mind.

  • All answers are backed with proper evidences from scriptures and practice.

  • Author  Sri. Nannilam Rajagopala Ghanapatigal

  • Publishers monthly magazine ‘Vaithikasri’ and runs 
    Vedapatasala at Chennai
    .

 

தெய்வ வழிபாடு

713.எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த தெய்வத்தை உபாஸிக்கலாம்?
714.அஷ்டமி திதியன்று காலபைரவரை பூஜிப்பது ஏன்?
715.ஏன் இத்தனைப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது?
716. அபிஷேகத்துக்கான பொருட்கள் அனைத்தும் கிடைக்காத போது?
717. என்னென்ன புஷ்பங்களால் அர்ச்சனை செய்யலாம்?

ஆலயங்களில்
718.ஆலயங்களில் நடத்தப்படும் பூஜையால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
719. பாழடைந்த -சிதிலமான -ஆலயத்தில் ஸ்வாமி தரிசனம் செய்யலாமா?
720.ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது பழமொழி,
ஆனால் எங்கள் பகுதியில் ஆலயமே இல்லையே?
721.ஆலயங்களில் டைல்ஸ் மற்றும் கிராணைட் கற்கள் பதிக்கலாமா?
722 சிவன் கோவிலில் பிரஸாதமாகத் தரும் தேங்காய் பழம் போன்றவற்றை
வாங்கிக் கொள்ளலாமா? இது சிவன் சொத்தா?
723 ஆலயத்தில் சனியை நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்யலாமா?
724 இறந்த வீட்டுக்குப் போய் வந்த நாளன்று ஆலயம் செல்லலாமா?
725 ஆலயங்களில் உற்ஸவ ஸமயத்தில் கொடியேற்றம் ஆன பின்னர்
அந்த ஊர் எல்லையைத் தாண்டி வெளியூர் செல்லக் கூடாதா?

வீட்டில் செய்யும்-பூஜை
726 ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் பூஜையால் கிடைக்கும் நன்மை என்ன?
727 தினஸரி வீட்டில் பூஜை அறையில் எத்தனை தீபங்கள் ஏற்றலாம்?
728 படங்களில் தெய்வங்களை ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாமா?
729 வீட்டில் தெய்வங்களின் படங்களை யார் யார் பூஜை செய்யலாம்?
730 வீட்டில் பூஜை செய்யும் நபருக்கானத் தகுதி என்ன?.........................................................
731 தெய்வ விக்ரஹங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?
732 வீட்டில் தெய்வங்களை எவற்றில் பூஜை செய்வது சிறந்தது?
733 படங்களோ விக்ரஹங்களோ பஞ்சாயதனமோ இல்லாத போது
தெய்வங்களை எவற்றில் பூஜை செய்யலாம்?
734 வீட்டில் காலையில் பூஜை செய்வதற்கு உகந்த ஸரியான நேரம் எது?
735 வீட்டில் பூஜையை ஒருநாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும்?
736 தினஸரி வீட்டுப்பூஜையில் என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும்?
737 நிவேதனப்பொருட்களை எப்படிப்பட்ட பாத்திரங்களில் வைத்து நிவேதனம் செய்யலாம்?
738 வீட்டில் விரிவாக பூஜை செய்ய இயலாத போது
சுருக்கமாக எப்படி பூஜையைச் செய்யலாம்?
739 வெளியூர் ப்ரயாணம் செல்லும் போது பூஜையை எப்படிச் செய்வது?
740 பூஜையறையில் மெழுகுவர்த்தியால் தீபங்களை ஏற்றலாமா?
741 வீட்டு பூஜையில் பெண்களின் (மனைவியின்) பங்கு என்ன?

பஞ்சாயதன பூஜை
742 பூஜை என்றால் என்ன?
743 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?
744 பஞ்சாயதன பூஜையில் என்னென்ன தெய்வங்கள் பூஜிக்கப்படுகின்றன?
745 வைதிகம் ஆகமம் இரண்டில் எந்த முறைப்படி பஞ்சாயதன பூஜை செய்ய வேண்டும்?
746 பஞ்சாயதன பூஜை என்னும் வழிமுறையை ஏற்படுத்தியவர் யார்?
747 பஞ்சாயதன பூஜையின் சிறப்புகள் என்னென்ன?
748 முன்னோர்கள் பஞ்சாயதன பூஜையை தினஸரி செய்து வந்தார்களா?
749 பஞ்சாயதன பூஜையால் கிடைக்கும் பலன்கள்- என்ன?
750 வீட்டில் பெண்கள் (பஞ்சாயதன) பூஜையைச் செய்யலாமா?
751 பஞ்சாயதன பூஜையில் சிலைகளை பூஜிப்பதில் எண்ணிக்கை கட்டுப்பாடு உண்டா?
752 குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பூஜையிலுள்ள ஸ்வாமி (பஞ்சாயதன) சிலைகளை என்ன செய்யலாம்?
752 ஓரத்தில் மட்டும் சிறிது உடைந்த (பாண) லிங்கத்தை, சாளக்ராம சிலையை, பூஜையில் வைத்து பூஜை செய்யலாமா?
754 பூஜையை எந்த திசை நோக்கி (அமர்ந்து கொண்டு) செய்வது சிறந்தது?
755 வீட்டில் செய்யும் (பஞ்சாயதன) பூஜையை சில ஸமயம்
வீட்டிலேயே வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாமா?
756 தினஸரி அபிஷேகம் செய்துதான் (பஞ்சாயதன) பூஜை செய்ய வேண்டுமா?
757 பூஜை செய்யும் போது அபிஷேகம் செய்வதற்கான ஜலத்தை
முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளலாமா?
758 வீட்டில் பூஜை செய்ய பஞ்சாயதன சிலைகள் இல்லை,
கடையிலிருந்து புதிதாக சிலைகளை வாங்கி வந்து பூஜை செய்யலாமா?
759 பஞ்சாயதன பூஜை சிலைகளில் ஐந்தில் ஒன்று மட்டும் காணாமல் போய் விட்டது, பாக்கியுள்ளவற்றை மட்டும் வைத்து பூஜிக்கலாமா?
760 பூஜையில் (சிவலிங்க-ஸாளக்ராம)அபிஷேகத்திற்கு
என்னென்ன பொருட்களை உபயோகிக்கலாம்?
761 பூஜையறையில் தெய்வங்களின் படத்துக்கு அருகில்
மஹான்களின் படங்களை வைத்து பூஜிக்கலாமா?
762 ஏன் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பூஜை செய்யப்படுகிறது?

மந்திர ஜபம்
763 ஸம்ஸ்க்ருத மொழியில் மட்டும்தான் மந்திரங்கள் இருக்கின்றனவா?

ஹோமம்
764 கணபதி ஹோமத்தை காலையில் ஸூர்யோதயத்துக்கு முன்பு செய்யலாமா?
765 தில ஹோமம் என்றால் என்ன? அதை எப்போது யார் செய்யலாம்?
766 பூர்ணாஹுதியின் போது பூர்னாஹுதிப் பொருட்களுடன் ரூபாய் நாணயங்களையும் அக்னியில் போட்டு அவற்றை பிறகு பிரஸாதமாக எடுத்து வைத்துக் கொள்ளலாமா?
தனி நபர் கட்டுப்பாடு -வாழ்க்கை முறைகள்
767 வீட்டில் குளிக்கும் போது எந்த திசையை நோக்கி குளிக்கலாம்?
768 இரவு நேரத்தில் (நள்ளிரவு ஒரு மணிக்கு அகாலத்தில்
திருப்பதி போன்ற க்ஷேத்ரங்களில்) ஸ்நானம் செய்யலாமா?
769 ஸூர்ய உதயத்திற்கு முன் செய்யும்(ஸ்நான) கர்மாவின் ஸங்கல்பத்தில்
எந்தக் கிழமையை சொல்லிக் கொள்ள வேண்டும்? அன்றைய கிழமையையா?
முதல் நாள்கிழமையையா?

உணவு - உபவாஸம்
770 ஏகாதசி உபவாஸம் இருக்கும் போது பசியை அடக்க மோர் சாப்பிடலாமா?
771 ஏகாதசி உபவாஸம் இருப்பவர், சிராத்தத்தில் சாப்பிட்டால்
உபவாஸத்திற்கு பங்கம் ஏற்படுமா?
772 கயா க்ஷேத்ரத்தில் செய்த ச்ராத்தத்தில், மாதுளம் பழத்தை விட்டு விட்டேன்,
டாக்டர் அல்ஸருக்கு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும் என்கிறார்,
கயையில் த்யாகம் செய்த பழத்தை தற்போது சாப்பிடலாமா?

ஆண்களுக்காக - ஸந்த்யா வந்தனம
773 காலையில் குளிக்காமல் ஸந்த்யாவந்தனம் செய்யலாமா?
774 பூணல் அறுந்து போய் விட்டாலோ,
அப்போது மாற்றுப்பூணல் கிடைக்காவிட்டாலோ என்ன செய்யலாம்?
775 மஹாளய பக்ஷத்தில் க்ஷவரம் செய்து கொள்ளலாமா?

பெண்களுக்காக
776 பெண்கள் ருத்ராக்ஷ மாலை ஸ்படிக மாலை போட்டுக்கொள்ளலாமா?
777 கணவருக்கு மனைவி ஆ(ஹா)ரத்தி எடுக்கலாமா?
778 கணவனை இழந்த பெண், பண்டிகை நாட்களில் பூஜைகள் செய்யலாமா?
779 பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?
780 மடிசார் புடவை என்கிறோம், மடிசார் என்ற சொல் எந்த மொழி?

கர்பிணிப் பெண்ணுக்காக
781 கர்பிணிப் பெண்கள் மலைமீதுள்ள ஆலயங்களுக்குச் செல்லலாமா?

பும்ஸுவனம்-ஸீமந்தம்
782 பும்ஸுவனம் எப்போது யாருக்கு யார் செய்து வைக்க வேண்டும்?
783 பும்ஸுவனம் அதற்கான காலத்தில் செய்ய இயலாவிட்டால்?
784 பும்ஸுவனம் நிகழ்ச்சியை நடத்தி வைப்பதால் என்ன பலன்?
785 ஸீமந்தம் என்றால் என்ன? அதனால் என்ன பலன்?
786 ஸீமந்த நிகழ்ச்சியை எப்போது நடத்தி வைக்க வேண்டும்?
787 ஸீமந்தத்தை ஒவ்வொரு குழந்தை பிறக்கும் முன்பும் கட்டாயம் செய்ய வேண்டுமா?
788 ஸீமந்த நிகழ்ச்சியை யார் யாருக்கு நடத்திவைக்க வேண்டும்?
789 கணவர் (அருகில்) இல்லாத போது யார் ஸீமந்த நிகழ்ச்சியை செய்து வைக்கலாம்?

பிரயாணம்
790 உறவினர்கள் (பங்காளிகள்) இறந்த வருஷம்
மாலை அணிந்து வ்ரதம் இருந்து ஐயப்ப (சபரி)) மலைக்குச் செல்லலாமா?
791 அஷ்டமி நவமி போன்ற பிரயாணம் செய்யக் கூடாத நாட்களில்
கட்டாயம் வெளியூர் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தால் என்ன செய்யலாம்?

ஜோதிஷம்
792 பிறந்த குழந்தைக்கு எத்தனை வயதில் ஜாதகம் கணிக்கலாம்?
793 ஒருவர் பிறக்கும் போது கணிக்கப்படும் ஜாதகத்தை
அவரது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
794 செயற்கையாக (ஜோதிடர் மூலம் நல்லநாள் நல்லநேரம் பார்த்து) பிறக்கும்
குழந்தையின் ஜாதகம் ஸரியானதாக இருக்குமா?
795 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவர்களைத்தான் விவாஹம் செய்து கொள்ள வேண்டுமா?
796 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்?
797 ஜோதிஷத்தில் ஸ்ரீபதி பத்ததி என்றால் என்ன?
798 ஜாதகத்தில் கஜகேஸரி யோகம் என்றால் ? அதன் பலன்கள்?
பஞ்சாங்கம்
799 அஷ்டாங்க பஞ்சாங்கம் என்றால் என்ன?

குறிப்பிட்ட நேரத்தில்
800 செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளைகளில்
பணம், பொருள், தானியம் மற்றவருக்குக் கொடுக்கக் கூடாதா?
801 குதப காலம் என்பது துல்லியமாக எந்த நேரம்?
மங்கள நிகழ்ச்சிகள்
802 திருமணம் ஸீமந்தம் போன்றவற்றிற்கு நாள் குறிக்கும்போது
கணவன் மனைவிக்குள் யாருடைய நக்ஷத்திரப்படி நாள் குறிக்க வேண்டும்?
803 ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி கட்டாயம் செய்துகொள்ள வேண்டுமா?
804 இந்த வருஷம் மஹாமகம் வருவதால் விவாஹம் செய்யலாமா?
805 அதிக மாஸத்திலும் குரு சுக்ர மௌட்ய காலங்களிலும் பும்ஸுவனம் ஸீமந்தம் போன்றவற்றைச் செய்யலாமா?

தானம்
806 கோதானம் செய்ய விருப்பம், பொருளாதார வசதி இல்லை, மாற்று வழி உண்டா?
807 எவர்சில்வர் பாத்திரத்தை தானம் செய்யலாமா?
பலன் கிடைக்குமா? யாருக்கு?
808 இன்னொருவர் கொடுக்கும் தானத்தை வாங்கி மற்றவருக்குக் கொடுப்பதால்,
தானம் செய்த புண்ணியம் கிடைக்குமா?
809 உறவினர்கள் செய்யும் ஸுமங்கலி பிரார்த்தனைக்கு பணம் தந்து கலந்து கொள்வதால்,வீட்டில் ஸுமங்கலிபிரார்த்தனை செய்தபலன் கிடைக்குமா?
810 புண்ணிய நூல்களை காதால் கேட்பதால் மட்டும் பலன் கிட்டுமா?
811 மூன்றாம்பிறை சந்திரனை பார்ப்பதால் என்ன பலன்?

ஏன்? எதற்கு?
812 வீட்டுக்குள் செல்லும்போது ஏன் வலது காலை முன்வைத்துச் செல்ல வேண்டும்?
813 ஸன்யாஸிகள்(துறவிகள்) கையில் தண்டத்தை வைத்திருப்பது ஏன்?
814 ஸாமவேத உபாகர்மாவில் மட்டும் கையில் ஏன் ரக்ஷை கட்டப்படுகிறது?
815 உத்தரவாஹினி நதி என்றால் என்ன? அங்கு என்ன விசேஷம்?
 

பித்ரு கார்யங்கள்-கர்மா
816 பலவருஷங்களுக்கு முன்னர் காணாமல் (வீட்டை விட்டுப்) போய்விட்டவருக்கு இறந்தபின் செய்யப்பட வேண்டிய கர்மாவைச் செய்து விடலாமா?
817 இறந்தவர் வீட்டுக்கு துக்கம் விஜாரிக்க எந்நெந்த நாட்களில் போகலாம்?
818 ஸன்யாஸம் செய்து கொண்ட தந்தைக்கு, அவரது மகன்
தர்ப்பணம் சிராத்தம் ஆராதனை போன்றவற்றைச் செய்ய வேண்டுமா?

பித்ருபூஜனம் -ச்ராத்தம்
819 பிள்ளைகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து சிராத்தம் செய்யலாமா? தனித்தனியே சிராத்தம் செய்யலாமா?
820 சிராத்தத்தை ஹிரண்ய ரூபமாக-தர்ப்பணம் செய்து செய்வதால் பித்ருக்களுக்கு திருப்தி ஏற்படுமா?
821 கயைக்குச் சென்று ஶ்ராத்தம் செய்த பின்னர், பெற்றோருக்கு ஶ்ராத்தம்
செய்ய வேண்டாம் என்கிறார்களே சிலர்?இது உண்மையா?
822 தாய் இறந்த ஸமயத்தில் தாய்க்கு ஸம்ஸ்காரம் செய்து கொண்டிருக்கும் பத்துநாட்களுக்குள் தந்தை ஶ்ராத்தம் வந்தால் எப்போது செய்ய வேண்டும்?
823 சுக்ல யஜுர்வேதத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாஸை திதி பெற்றோர் ச்ராத்தத்தை
என்று செய்ய வேண்டும்? போதாயன அமாவாஸையன்றா(ஸர்வ) அமாவாஸையன்றா?
824 போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்த நான்,பெற்றோரின் அமாவாஸை திதி (ப்ரத்யாப்திக) ஶ்ராத்தத்தை, போதாயன அமாவாஸையன்று செய்ய வேண்டுமா?
825 முதல் நாள் சிராத்தத்தில் (வரிக்கப்பட்டு) ச்ராத்தம் சாப்பிட்டவரை
மறுநாள் சிராத்தம் சாப்பிடச் செய்யலாமா?
826 தாயார் தந்தை ஆகிய இருவரது ச்ராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால்
இரண்டையும் செய்ய வேண்டுமா? எவ்வாறு செய்வது?
827 ஒரே மாஸத்தில் இரண்டு முறை ச்ராத்த திதிகள் நேர்ந்தால்
எந்த திதியில் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்?
828 ஊநாப்திக(மாஸிக)த்தைஇறந்த 355 நாளுக்குப்பிறகும் செய்யலாமா?
829 ஸித்தியான ஸன்யாஸிகளுக்கு சிராத்தம் செய்ய வேண்டுமா?
எப்போது யார் செய்ய வேண்டும்? ஆராதனை என்றால் என்ன?
830 ஒரு சில மாதங்களில் பஞ்சாங்கத்தில் ச்ராத்த திதியே போடப்பட வில்லையே? அல்லது முதல் மாதம் போடப்பட்டுள்ளதே?
831 ஶ்ராத்தத்தில் சாப்பிடுவதற்கு தகுந்த ப்ராஹ்மணர்கள் கிடைக்காத ஸமயத்தில் என்ன செய்யலாம்?

பித்ரு பூஜனம்- தர்ப்பணம்
832 ஸமுத்ர(கடற்)கரையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அதிகமான பலனா?
833 ஏன் கறுப்பு எள்ளு பித்ருக்கள் தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது?
834 மாதப்பிறப்பன்று ஶ்ராத்தம் நேர்ந்தால் அன்று செய்ய வேண்டிய
(ஷண்ணவதி) மாதப்பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்ய வேண்டும்?
835 (தை) மாதப்பிறப்பன்று செய்யும் பித்ரு தர்ப்பணத்தை
மாத்யாஹ்ணிகம் செய்து விட்டுத்தான் செய்ய வேண்டுமா?
836 மாடியில் வஸிக்கும் நாங்கள் தர்பணம் முடிக்கும் முன்பே
எங்கள் ப்ளாட்(தெரு) வாசலில் கோலம் போடப்படுகிறது, இது ஸரியா?
837 போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும்
மஹாளய (பக்ஷ) தர்ப்பணத்தில் ஏதாவது மாறுதல்கள் உண்டா?
838 மஹாளய பக்ஷத்தில் தினஸரி தர்ப்பணம் செய்யும் போது நடுவில் வரும் ஷண்ணவதி தர்பணங்களை தனியாகச் செய்ய வேண்டுமா?

பரிஹாரங்கள்
839 சனிக்கிழமை பிறந்த நாள் வந்தால் தோஷமா? ஏதாவது பரிஹாரம் செய்யவேண்டுமா?
840 வேலை நிலைக்கவில்லை, குடும்பமும் தடுமாறுகிறது, என்ன பரிஹாரம்?
841 வயிற்று வலி தீர எப்படிப்பட்ட பரிஹாரம் செய்யலாம்?
843 நரம்பு -எலும்பு- ஸம்பந்தமான உபாதைகளிலிருந்து விடுபட என்ன பரிஹாரம்?
844 அடிக்கடி கண் உருத்துகிறது, கண்வலிக்கிறது? என்ன செய்யலாம்?
845 திருமணத் தடைக்கு என்ன பரிகாரம்?
846 திருமண வாழ்க்கை இனிமையாக அமைய எந்த தெய்வத்தை ஆராதிக்கலாம்?
846 க்ஷய ரோகம்(காச நோய்)ஏன் ஏற்படுகிறது?அதற்கு பரிஹாரம் என்ன?211
847 பூஜை-ஜப-ஸ்தோத்ர பாராயண-ஹோம-ஸமயத்தில் கொட்டாவி விட்டால் தவறா?
848 குழந்தை பிறந்து இறக்கும் ஸம்பவம் நேராமல் இருக்க என்ன பரிஹாரம்?

மற்றவை
849 ஸ்ரீ ஸூக்தம் எந்த வேதத்தில் உள்ளது? உண்மையா?
850 அமாவாஸையில் பிறக்கும் குழந்தை திருடன் என்பது உண்மையா? யாருக்கு முக்கியத்துவம்?
851 குரு- குலதெய்வம் ஆகிய இரண்டில் யாருக்கு முக்கியத்துவம் ?
852 பதினெட்டு புராணங்கள் என்பது என்னென்ன? என்ன அளவு?
853 ஆவணி அவிட்டத்தன்று அப்பம் செய்ய வேண்டுமா? அன்று காலையில் கட்டாயம் இட்லி சாப்பிட வேண்டுமா?
854 காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்றால் பொருள்?
855 மௌனமாக பூஜை ஜபம் பாராயணம் செய்யும் போது யாராவது மஹான்கள் வந்து விட்டால் அப்போது மௌனத்தை விட்டு விட்டு அவர்களிடம் பேசலாமா? மௌனத்துடன் இருக்க வேண்டுமா?

Back